ஸ்ரீ:
அனைவருக்கும் இனிய காலை வணக்கம், இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துகள்
🙏😇🤘
12/09/2026 - #இன்றைய_பஞ்சாங்கம் மற்றும் கிரகங்கள் ராசி நிலை & நட்சத்திர பாத சஞ்சார விபரங்கள்
உங்களுக்குப் பிடிக்காதவர்களைப் புறக்கணித்துவிட்டு, உங்களுக்குப் பிடித்தவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க முயலுங்கள். உங்களுக்குப் பிடிக்காதவர்கள் உங்களை விரும்பும்படிச் செய்ய முயற்சிப்பதை விட, உங்களுக்குப் பிடித்தவர்களின் முகத்தில் புன்னகையை வரவழைக்க முயற்சிப்பது நூறு மடங்கு அதிக அர்த்தமுள்ளதாகும். இது, ஒரு மணி நேரத்திற்கு 500 ரூபாய் ஊதியம் தரும் கடினமான வேலைக்கும், ஒரு மணி நேரத்திற்கு 5000 ரூபாய் ஊதியம் தரும் மகிழ்ச்சியான வேலைக்கும் இடையே ஒன்றைத் தேர்ந்தெடுப்பது போன்றது. உங்களுக்குப் பிடிக்காதவர்கள் உங்களை இன்னும் அதிகமாக வெறுத்தாலும் கூட, அதனால் உங்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. உங்களுக்குப் பிடித்தவர்களுடன் சேர்ந்து சிரித்து மகிழ முடிவதே உண்மையான மகிழ்ச்சியாகும்.
தயவுசெய்து இன்னும் கொஞ்சம் கவலையற்ற மனநிலையுடன் வாழுங்கள். எதையும் அளவுக்கு அதிகமாகச் சிந்தித்துக்கொண்டிருக்காதீர்கள்; கடந்த காலத்தின் பிடியில் சிக்கிக்கொள்ளாதீர்கள்; எதிர்காலத்தைப் பற்றி அதிக எதிர்மறை எண்ணம் கொள்ளாமல், நம்பிக்கையுடன் இருங்கள். பெரும்பாலான விஷயங்கள் எப்படியாவது நல்லபடியாகவே அமைந்துவிடுகின்றன. உண்மையில், வாழ்க்கை மிக மோசமான அல்லது தீவிரமான முடிவுகளை எட்டுவது அரிதுதான். இதுவரை எல்லாமே நல்லபடியாக அமைந்ததால்தான், நீங்கள் இப்போது இந்த நிலையில் இருக்கிறீர்கள்.
இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்.
இந்து மதத்தில் இருந்தா அது #தீண்டாமைச்சுவர்
பிற மதங்களில் இருந்தால் அது #குறுக்குச்சுவர்
😂😂
சாதி,மதத்தை உடைச்சிட்டோம் என புருடா பேசிய #ஜோசப்_விஜய் இதைச் சரிசெய்வாரா?
விஞ்ஞானம் வளர்வதற்கு முன்பே நமது முன்னோர்களின் மெய்ஞானம் சிறந்ததாக இருந்திருக்கிறது...
ஒரு ஜீவனின் ஆரம்பம் முதல் இறுதி... கட்டம் வரை அவர்கள் தெரிந்து எழுதி படித்து வைத்திருக்கிறார்கள்...
விந்திலிருந்து சாம்பல் வரை - ஒரு மனிதனின் முழு வாழ்வையும் ஏழு நிமிடத்தில் நம் கண் முன் நிறுத்தும் பட்டினத்தாரின் அற்புதப் பாடல், Ghibran-ன் இசையில் இப்போது ஒலிக்கிறது.
கருவறையில் உருவாகும் உயிர்...
தவழ்ந்து, மழலை பேசி விளையாடும் குழந்தைப் பருவம்...
இளமையின் மோகமும் ஆசையும்...
நரைத்த முதுமையும் நடுங்கும் நேரமும்...
இறுதியில் ஒரு பிடி சாம்பலாக மாறும் இந்த உடல்...
ஒரு வாழ்க்கையின் முழுப் பயணத்தையும் ஒரே பாடலில் விழிப்பூட்டி, "சங்கரா, என்னை இனியாவது ஆளுமே" என்று கதறும் இந்த உடற்கூற்று வண்ணம், பக்தியும் தத்துவமும் ஒன்றிணைந்த ஓர் ஆன்ம அனுபவம்.🙏🌞🕉️🔯⚛️🪷❤️🙇🛕🎶🌅
இன்று தமிழக அரசு சாராயத்தில் இருந்து சம்பாதிப்பதை விட நமது கோவில்களில் இருந்து தான் அதிகம் சம்பாதிக்கிறார்கள்.
அதனால் தான் அவர்கள் நம் கோவில்களை நம் கையில் திருப்பி ஒப்படைக்காமல் நமக்கு துரோகம் செய்கிறார்கள்..
எத்தனையோ தனியார் கோவில்கள் அரசு கட்டுப்பாட்டில் இல்லாமல் சிறப்பாக இயங்குகிறது.. பக்தர்களுக்கு அந்த கோவில்களில் எந்த தொல்லையும் நடப்பது இல்லை..
ஆனால் அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் ஆலயங்கள் அனைத்திலும் மக்கள் தரிசனத்துக்கு செல்லும்போது கண்ணீர் வடிக்கிறார்கள்..
அங்கு செல்லும் பக்தர்கள் பணத்தை மட்டும் இழக்கவில்லை
மன நிம்மதியையும் இழக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படுகிறார்கள் பல பக்தர்கள்..
சில பேர்கள் கடவுள் மீது பாரத்தை போட்டுக்கொண்டு பேசாமல் வந்து விடுகிறார்கள்... நம்மைப் போல் உள்ளவர்கள் தான் அரசு செய்யும் அநியாயங்களுக்கு எதிராக பாதிக்கப்படும் மக்களுக்காக குரல் கொடுக்கிறோம்.. வேறு ஒன்றும் அல்ல எப்படியாவது மக்கள் நிம்மதியாக கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று .
நிம்மதி தேடி கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் நிம்மதி இழந்து வரக்கூடாது என்ற சிந்தனையில் நாம் இருக்கிறோம்...
முன்பு திமுக அரசு, தற்போது தவெக போன்ற அரசுகளின் எண்ணங்கள் வேறு ஒன்றும் அல்ல..
மக்கள் தொல்லை அனுபவிக்க வேண்டும் அப்போது மனம் நொந்து அந்த கடவுளை வெறுக்க வேண்டும் அதன் பிறகு கடவுள் இல்லை என்று எண்ணி மதம் மாற வேண்டும் அதற்காகத்தான் இந்துக்களுக்கு மட்டும் இந்த துரோகத்தை செய்கிறார்கள் இந்தக் கேடுகெட்ட அரசுகள்...
ஏன் கிறிஸ்தவ ஆலயங்களில் இந்த பிரச்சனை இல்லை... இஸ்லாமிய மசூதிகளில் இந்த பிரச்சனை இல்லை.. ஏனென்றால் அது அனைத்தும் அவர்கள் கைகளில் இருக்கிறது அதனால் அவர்கள் நிம்மதியாக இருக்கிறார்கள் மக்களும் பிரச்சனை இல்லாமல் இருக்கிறார்கள்
இதற்கு ஒரு முடிவு வர வேண்டும் என்றால் மக்கள் கண்டிப்பாக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி தான் ஆக வேண்டும். நம் கோவிலை நம் கையில் ஒப்படைக்கும் வரை அந்தப் போராட்டத்தை ஓய விடக்கூடாது... இல்லையென்றால் எந்த கட்சி ஆலயங்களை மக்கள் கையில் ஒப்படைக்க போகிறோம் என்று கூறுகிறார்களோ, அந்தக் கட்சிக்கு அனைத்து இந்துக்களும் ஒன்று சேர்ந்து ஓட்டு போட வேண்டும்...
ஆலயங்களை மீட்போம்
நமது உரிமைகளை பாதுகாப்போம்...
இந்து ஒற்றுமை🔥 ஓங்கட்டும் 🙌
வாழ்க பாரதம் 🌾
வளர்க தமிழகம்💐 ஜெய்ஹிந்த். 🙌🙏🏼🔥
"ஒரு நாளைக்கு 3 லிட்டர் சிறுநீர் வெளியேற வேண்டும்", - காரணத்தை விளக்கும் சிறுநீரக மருத்துவர் கோபாலகிருஷ்ணன் விளக்கம்..
முழு காணொளி https://t.co/d1M7L5uiRh
#Kidney#Health
வாழ்க்கையில் ஒவ்வொரு
காலகட்டத்திலும்
மற்றவர்கள் உங்களிடம்
எப்படி நடந்து
கொண்டார்கள் என்பதை
மறந்துவிடாதீர்கள்.
ஏனென்றால் எதிர்காலத்தில்
உங்கள் வாழ்க்கையில்
அவர்களை எங்கு
வைக்கவேண்டும் என்பதை
தீர்மானிக்கலாம். ❤️🩹