சாராய பாட்டிலுக்கு 10 ரூவா, 30 ரூவா. கேஸ் சிலிண்டருக்கு எத்தனை ரூவா?
* வீட்டு கேஸ் சிலிண்டர் டெலிவரி செய்து விட்டு 30 ரூவா முதல் பல வருடங்களாக வாங்குகிறார்கள்.
* இதை அதிமுக, திமுக, தவெக மற்றும் மத்திய பாஜக... யாரும் கேட்பதில்லையே ஏன்?
*இத்தனை ஆண்டுகள் மக்களிடம் பெற்ற அந்த பணத்திற்கு கணக்கு என்ன?
*வாங்கியவர்கள் மற்றும் வாங்க சொன்னவர்களுக்கு தண்டனை என்ன?
* இனி வாங்க விடாமல் தடுக்க எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன?
* நீங்கள் எல்லாம் ஆட்சி நடத்தி ஊழல், லஞ்சத்தை ஒழிப்பீர்கள் என நம்ப மக்கள் தயாராக இல்லை.
* தைரியம் இருந்தால் இந்த பகல் கொள்ளைக்கு உடனே முற்றுப்புள்ளி வையுங்கள்.
மக்களே... கேஸ் சிலிண்டர் டெலிவரிக்கு நீங்கள் தரும் எக்ஸ்ட்ரா பணம் எவ்வளவு? உங்கள் ஊர் அல்லது மாவட்டம் எது?
@CMOTamilnadu@BJP4TamilNadu@arivalayam
#விஜய் மேட்டூரில் ரோட் ஷோ போக 6 கோடி ரூபாய் செலவு, அதில் இரும்பு வேலிகளை அமைக்க மட்டும் 4.5 கோடி ~ விகடன்.
விகடனுக்கு என்னன்ணா தெரியும்!?, இந்த 6 கோடி ரூபாய கூட!, #பனையூர் பங்களா நிலத்துல, ஈசானி மூலைல இருக்க 200 ஸ்கொயர் பீட் நிலத்த வித்துதான் விஜய்ணா குடுத்திருக்காரு!,
இது தெரியாம விஜய்ணா மேல அவதூறு பரப்புறாங்கண்ணா!.
ராஜினாமாவை வாபஸ் பெற கோரியும் சட்டமன்ற உறுப்பினராக தொடர அனுமதிக்க கோரியும் அதிமுக முன்னாள் எம்எல்ஏவும் தற்பொழுது தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருப்பவருமான இசக்கி சுப்பையா அவர்கள் தாக்கல் செய்த மனுவை ஏற்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக கூறியுள்ளது
பதவி ஆசையில் வாக்களித்த மக்களை மறந்து விட்டு வேறு கட்சிக்கு ஓடினார் தற்பொழுது அல்லாடுகிறார்
மிஸ்டர் பள்ளி கல்வி துறை @imrajmohan
9- ஒன்பது
90- தொண்ணூறு
900- தொள்ளாயிரம்
9000- ஒன்பதாயிரம்
ஆகையால்
9512-தொள்ளாயிரத்து ஐநூற்றி பன்னிரண்டு அல்ல ❌
9512- ஒன்பதாயிரத்து ஐநூற்றி பன்னிரண்டு ✅
நாளைக்கு #வீட்டு_பாடமாக 100 தடவை எழுதி கொண்டுவரவும்.
சவுமியா அன்புமணி தன்னுடைய உரையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் என்றே கூறியுள்ளார். ஆனால் @news7tamil அதை கருணாநிதி என்று மாற்றி வெளியிடுகிறது.
சட்டமன்ற ஆவணத்தை மாற்றி செய்தி வெளியிடுவது சட்டமன்ற உரிமை மீறல் பிரச்சனையாகும். இதை சபாநாயகர் கவனத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் அண்ணன் @Udhaystalin அவர்கள் கொண்டு செல்ல வேண்டும்.
கலைஞர் என்று பேசினாலும் கருணாநிதி என்று மாற்றுவது என்ன மாதிரியான புத்தி?🤧
@SowdhaMani7 அம்புட்டு பக்தி இருக்குறவங்க எதுக்கு தலை தெறிக்க ஓடனும்? பொறுமையா நின்னு நிதானமா பக்தியோட சாமி கும்பிட்டுக்கிட்டே மெதுவா நடந்து போகலாம்ல....
மாட்டீங்க ஏன்னா, நின்னு பொறுமையா போனா செத்துருவோம்னு பயம்.
இவ்வளவு பயத்த வச்சுக் கிட்டு இந்த வீரவசனம் எல்லாம் நமக்கு தேவையா கோபி?
இன்னைக்கு அப்படி ஒரு ட்ரீட்மென்ட் தான் பல சொறி நாய்களுக்கு தேவைப்படுது. தொடரட்டும். அட்வைஸ் மண்ணை எல்லாம் ஒரு வாரம் காதில் போட்டுக்காம பொளங்க..தெரு நாய்கள் ஜாக்கிரதை.
கடந்த 14 மணி நேரமாக மோடி அவர்கள் பீகாரின் துணை முதல்வர் திரு @yadavtejashwi வீட்டில் ED ஐ உட்கார வைத்துள்ளார்
அவரது கர்ப்பிணி மனைவி மற்றும் சகோதரிகள் துன்புறுத்தப்படுகிறார்கள்.
திரு @laluprasadrjd - ஆம், அவருக்கு வயதாகிவிட்டது,
உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்.
மாநிலம் முன்னேறிட, 'திராவிட நாயகன்' மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் தலைமையே தேவை என்று உணர்ந்து 10,000 மாற்றுக்கட்சியினர், இன்று கோவையில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் முன்னிலையில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. கோவை செல்வராஜ் அவர்களின் (1/3)
உயிருடன் இருக்கும் பிரதமர் நினைவாக அவரது பெயரில் Stadium வைத்தபோது சும்மா இருந்த வாயி..
கலைஞர் நினைவாக stadiumம்மின் ஒரு பகுதிக்குப் பெயர் வைக்கும்போது கூவுவது ஏனோ..ஜெலுசில் வாங்கிக் குடித்துவிட்டுப் படுங்கடே..
பெல்லாரி Indian Open Jumps competition-இல் 8.42மீ தாண்டி தேசிய சாதனை படைத்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜெஸ்வின் அல்ட்ரின், 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் உலக சாதனை படைத்து தங்கம் வென்றிட இப்போதே வாழ்த்துகிறேன்.
தமிழ்நாட்டு வீரர்கள் உலகெங்கும் செல்ல வேண்டும்; வெல்ல வேண்டும்!
விவரங்களை முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல் குற்றச்சாட்டு வெளியிடப்பட்டிருந்தால் அதனை உணர்ந்து குற்றச்சாட்டைத் திரும்பப்பெற்று வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லையெனில், பொதுமக்களிடம் அவப்பெயரை உண்டாக்க முயற்சி செய்ததற்காக @arappor மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும். (3/3)
இந்த டெண்டரைப் பொறுத்தவரையிலும் டாஸ்மாக் தொடங்கப்பட்டதிலிருந்து எந்த நடைமுறை பின்பற்றப்படுகிறதோ அதே நடைமுறைதான் இப்பொழுதும் வெளிப்படையாகப் பின்பற்றப்பட்டிருக்கிறது. அரைகுறையான - உண்மைக்குப் புறம்பான தகவல்களை @Arappor இயக்கம் வெளியிட்டிருக்கிறது. (2/3)