@AshwinBala_Offi சந்தன வேட்டை காரா
மன்மத நாட்டு காரானு
ஒரு பாட்டு வரும் பாருங்க.
நிறைய சர்ச்சைக்ளை சந்திச்ச படம். ஹீரோ மோசமா நடந்துகிட்டதா மோனிகா கம்பிளைண்ட் கொடுத்துச்சு.
ஒளியிலே தெரிந்த தேவதை இப்டி ஆகிப்போச்சுன்னு பலர் வருத்தப்பட்டாங்க.
@padampishow மை பேவரைட் மூவி
படம் நெடுக வரக்கூடிய மழை அவ்ளோ அழகா இருக்கும்..
கிளைமாக்ஸ் தெறிக்கவுட்டுச்சு.
நான் ரொம்ப வருசம் முன்னாடி பாத்தப்போ யூடியூப்லயே கிடைச்சது.
@itz_Ytr அவங்களுக்குள் நடக்குற உரையாடல்கள் அவ்ளோ இயல்பா ஆழமா இருக்கும்.
1. The Keeper of Lost Causes (IMDb : 7.2)
2. The Absent One (IMDb : 7.1)
3. A Conspiracy of Faith ( IMDb : 7)
4. The Purity of Vengeance ( IMDb :7.4)
என்னோட போஸ்ட் : https://t.co/iSRlMq3Qo4
@itz_Ytr இது ரீமேக் யா. department Q அப்டிங்கிறது Danish Nordic Noir thriller series, Based on the novels written by Jussi Adler Olsen.
மொத நாலு பார்ட் செம சூப்பரா இருக்கும்..அஞ்சாவது பார்ட் சொதப்பிடுச்சு.
கார்ல் மற்றும் ஆசாத் கதாபாத்திரங்கள் ரொம்ப சிறப்பா படைக்கப்பட்டு இருக்கும்.
@_cinevibez One of the best historical thriller movies.
மேக்கிங் அண்ட் டீட்டெயிலிங் அருமையா இருக்கும். மொத 30 நிமிசம் ஸ்லோவா போரிங்கா ஆரம்பிக்கும், அப்புறம் வேற லெவல்
இயக்குநர் பார்க் சான் வூக் படம்