@reliancejio I had requested relocation of my JioFiber connection on 1st June 2026, but despite multiple follow-ups, the relocation has still not been completed as of now.Pls take immediate action on this significant delay due to poor customer care service
Hi @KFC_India, I'm extremely disappointed! my order was cancelled by KFC T-Nagar store.on 20/July/24.but still haven't received my refund. Despite multiple calls & follow up ,no response.Pls do the needful & assist me in getting my money back? #KFCCustomerService#RefundIssue
@LinkedInHelp My account has been hacked and I can't access it. Someone miss using my identity Kindly look into it and r I need urgent assistance to recover it. Please help! #LinkedInSupport#HackedAccount#Urgent
Dear @LinkedInHelp@LinkedInIndia@LinkedIn My account was hacked, so I gave all my information and documents. Someone is misusing my identity. Kindly look into it and revert back to me.#help
நேற்று சென்னையில் இருந்து தூத்துக்குடி சென்ற 6E7299 விமானத்தில் அதன் துணை விமானி @G_Priyavignesh அவர்கள், தமிழ்ப் புத்தாண்டு என்பதால் நம் மண்ணையும், மக்களையும் பிரதிபலிக்கும் அழகான தமிழ்க் கவிதை ஒன்றை பகிர்ந்திருக்கிறார். நெகிழச் செய்கிறது.
நண்பருக்கு என் வாழ்த்தும், அன்பும்! 🙏
After deliberation with stakeholders &keeping in view the decline in the #COVID19 caseload,we have decided to resume international travel from Mar 27 onwards.Air Bubble arrangements will also stand revoked thereafter.With this step,I’m confident the sector will reach new heights!
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு..!!!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே..!!!
ஆண்மைச் சிங்கத்தின் கூட்டம் என்றும் சிறியோர்க்கு ஞாபகம் செய் முழங்கு சங்கே..!!!
#ஹிந்தி_தெரியாது_போடா@Parangusam@RsvBng@civresh@padnbnm
Deeply saddened by the death of our bravehearts in #GalwanValley. We will forever be indebted to them for their invaluable service to the nation.
My heartfelt condolences to their families 🙏🏻
எல்லையில் சீன வீரர்களுடனான மோதலில் உயிரிழந்த இராமநாதபுரத்தைச் சேர்ந்த இந்திய வீரர் பழனி அவர்களின் வீரத்திற்கும், தியாகத்திற்கும் தலைவணங்குகிறோம். அவர் குடும்பத்திற்கு நம் அன்பும், ஆழ்ந்த அனுதாபங்களும். உயிர்களின் மதிப்பறிந்தவர் போரை விரும்ப மாட்டார்கள். அமைதி வழி தீர்வு காண்போம்.
இறை நிறுத்தி..
மெய் வருத்தி...
நோன்பு நோற்கும்
அனைத்து நல்ல உள்ளங்களுக்கும்
ஆயுள் ஆரோக்கிய சௌக்கியத்தை
ஆண்டவன் அருள் புரியட்டும் ...
உலக தமிழர்கள் அனைவருக்கும்...
அவர்தம் குடும்பத்தாருக்கும்
புனித ரமலான் வாழ்த்துக்கள்.!!!
#ramdanmubark#ramadankareem#ரமலான்திருநாள்வாழ்த்துக்கள்
#Corona:All 6 +ve cases are imported cases from diff regions with travel histories & not community transmitted. New cases were already quarantined & in our radar.Screening is more intensified at all ports of arrival incl Railway,dom.arrivals & interstate borders. #Vijayabaskar
எண்ணங்கள் மிளிரட்டும்..நன்மை பொங்கட்டும். தீமை ஒழியட்டும். புதுமை பொங்கட்டும் மடமை ஒழியட்டும். இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.🎉💐 தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். 💐🎉🎊 #PongalOPongal#Pongalwishes