#தேவேந்திரகுலவேளாளர்
வரலாற்றுப் பெருமையும் கலாச்சாரத்தையும் உலகறிய செய்த பாரத பிரதமர் திரு.நரேந்திரமோடி @narendramodi அவர்களின் பிறந்தநாளை போற்றும் விதமாக நாளை
#தேவேந்திர_நரேந்திரா
என்னும் HashTag யில் தேவேந்திரகுலவேளாளர் மக்கள் வாழ்த்துவார்கள் ❤💚
On behalf of the
VALARUM TAMILAGAM Party,
we wish the Hon'ble Prime Minister of India, @narendramodi
Mr. Narendra Modi G,
the Leader of the
Bharatiya Janata Party,
a happy birthday.
@pattabi21149584 @annamalai_k@KaruppuMBJP@HRajaBJP
நீ உதிர்த்த வார்த்தைகளில் நாங்கள் பெருமை கொண்டோம்..
நீ சொன்ன வரலாற்றில் நாங்கள் மீண்டெழுந்தோம்..
மண்ணின் மைந்தர்களை மறவாத
மாணிக்கமே நீ வாழ்க!
பல்லாண்டு வாழ்க..
உமக்கு எம் தேவேந்திர குல வேளாளர் மக்களின் சார்பில் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 💐💐💐
@narendramodi@BJP4India