அண்ணா பல்கலைக்கழக மாணவி துன்புறுத்தலுக்கு ஆளாக்குன யாரு அந்த சார் ??
கொடநாடு கொலை/கொள்ள சம்பவத்தை அரங்கேற்றிய நேரத்தில் சிசிடிவி யை முடக்க சொன்ன யாரு அந்த சார் ??
கொடநாடு எஸ்டேட் க்கு 24மணி நேர மின்சாரம் சென்று கொண்டிருந்த வேளையில் சம்பவம் நடந்த அன்று மின்சாரத்தை துண்டிக்க சொன்ன யாரு அந்த சார்???
இப்படி சார் பட்டம் கேட்டுக்கொண்டே இருக்கலாம்ம்ம்ம். !!!
#யாரு_அந்த_சார்
@TTVDhinakaran@ammkofficial
ஒற்றுமையாக எஃகு கோட்டையாக இருந்த அதிமுகவை இன்று எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தன்னுடைய சுயநலத்திற்காக அழித்துக் கொண்டிருக்கிறார் அதற்கு இதுவே சாட்சி..!
இடம் - பழனி (திண்டுக்கல் மாவட்டம்).
#Epsfails
யார் காலிலும் விழ வேண்டிய அவசியம் அதிமுகவிற்கு இல்லை.
~ சிந்து குமார்
ஈரோடு இடைத் தேர்தலில் பிஜேபி ஆபிஸில் போய் கூட்டணிக்காக உருண்டதெல்லாம் மறந்துட்டியாடா ???
@PTTVOnlineNews கஜா புயலின் போது அப்போதைய முதல்வர் எடப்பாடி ஒருவாரம் கழித்து வந்தார். காரில் இருந்தபடியே கையசைத்து சென்றார் . மின்சாரம் ஒரு மாதம் கழித்து வந்தது. காவேரிப்படுகை அறிந்த உண்மை .
முருகன்கிட்ட உன் பிள்ளைங்களை ஒப்படைச்சுடு..
அவன் உன் புள்ளைங்களுக்கு நீ நல்லது செய்யனும்ன்னு நினக்குறதைவிட
எங்கப்பன் முருகன்
அதிகமாவே செய்வான்..
உன் பிள்ளைகளின் எதிர்காலத்தை குறித்து நீ பயப்படாதே..
வேலும் மயிலும் அவர்களை காக்கும்..
#கந்தனுக்கு_அரோகரா
எடப்பாடி பழனிச்சாமையால் என்றுமே அதிமுகவை வெற்றி பெற வைக்க முடியாது என்று தொண்டர்கள் உணரத் தொடங்கிவிடடனர் எங்கே கூட்டம் என்றாலும் தொண்டர்கள் புரட்சி வெடித்துக் கொண்டே இருக்கிறது....
கூலிக்கு மாரடித்த கூட்டம் இன்று கூண்டோடு வெளியேற்றப்பட போகும் நாள் வெகு தொலைவில் இல்லை....
உங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுக் கொண்டே வாழ்ந்தால் தாழ்ந்துதான் போவீர்கள் ! நேற்றைய நாளை விட இன்று ஒரு துளி வளர்ந்திருந்தால் அதுவே போதும். வாழ்க்கை சொர்க்கம்.
#தமிழ்த்தாய்_வாழ்த்து திட்டமிட்டு அவமதிக்கப்பட்டது உறுதி செய்யப்படும் பட்சத்தில் அச்செயல்களில் ஈடுபட்டவர்கள் யாராக இருப்பினும்
அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசையும் சென்னை தொலைக்காட்சி நிலையத்தையும் வலியுறுத்துகிறேன்.
திரு. #TTVDhinakaran அவர்கள்.
@SriramMadras If luck favours all train ticket withouts, then more of the Thirukuvalai- Chennai train passengers would have grown super richer in Tamilnadu, and become the wealthiest family in Tamilnadu like the MK family.
MK family is so lucky and tricky.