#weneedMoreBTtrbvacancy2024 அரசு பள்ளிகளில் அதிக அளவு மாணவர் சேர்க்கை நடைபெறுவதால் மாணவர் சேர்க்கைக்கு ஏற்றார் போல் BT TRB தேர்வு எழுதி காத்திருக்கும் ஆசிரியர்களின் காலிப்பணியிடங்களை 2222 லிருந்து 10000+ அதிகரித்து ஆசிரியர்களின் வாழ்வில் ஒளி ஏற்ற வேண்டும்.
#JUSTIN | மயிலாடுதுறையில் நாளை நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்பதற்காக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருச்செந்தூர் விரைவு ரயிலில் புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
#SunNews | #CMMKStalin | @mkstalin