ஈழப்போர் உச்சத்தில் இருந்த நேரம்,மாவீரன் முத்துக்குமார் தீக்கு இரையாகும் முன் மக்களிடம் வினியோகித்த அறிக்கையின் முடிவில் தனது மரணத்தை பற்றி பிரபாகரனிடமும்,திருமாவிடமும் சொல்லி விடுங்கள் என்றொரு வாக்கியம் இருந்தது. அவ்வறிக்கையின் மறுபதிப்பில் அதனை நீக்கம் செய்ய காரணமானவர் தமிழருவி
@Vairamuthu அவன் வீரனுமல்ல பாண்டியனுமல்ல கட்டபொம்மனுமல்ல. தெலுங்கு கம்பளத்து நாயக்கன் காதறுத்தான் கெட்டிபொம்முலு.ஜாக்சன் துரையை விடாமல் விரட்டி சென்று காலில் விழாதக்குறையாய் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டவன், பந்துலு தயாரித்த திரைப்படத்தால் பாண்டியன் என போலியாக நிலைநிறுத்த பட்டவன் கவிஞரே.
@ThanthiTV சட்டசபையில் பேசியதற்காக எப்படி நோட்டீஸ் அனுப்ப முடியும், சட்டமன்ற உறுப்பினர்களையே மிரட்டும் அளவிற்கு அதிகாரம் பெற்றதா?
ஜீ ஸ்கொயர் நிறுவனம், சபாநாயகர் வானளாவிய அதிகாரம் கொண்டவர் என்பதை இந்த நபருக்கு தெரிவிக்காமல் யாரோ ஒருவன் இந்த ஆளுக்கு விபூதி அடிச்சு இருக்கான்.
@Srividhyan_Hari தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அல்ல பரந்தூரில் நிலங்களை வளைத்து போட்டுள்ள திருட்டு திமுககாரனின் வளர்ச்சிக்கு தான் கேடு விளைவித்து உள்ளது கொத்தடிமை மேடம்.😂🤣