@BJP4TamilNadu@VanathiBJP@AmitShah எங்கள் மொழியில் உங்களுக்கு பலவீனமாக இருக்கிறதா ஹிந்தி நான் எதற்கு தெரிந்து கொள்ள வேண்டும் எனது தாய் மொழியில் பேச எனக்கு உரிமை இல்லையா
@News18TamilNadu அப்புறம் இந்த ஈரோடு கிழக்கு தொகுதியில் அரோகால ஓட்டு போட்டார்கள் என்று சொல்லி புடிச்சிருக்காங்க வீடியோ எல்லாம் பாத்தீங்களா சார் அவர் எந்த கட்சிக்கு ஓட்டு போட்டார் என்று தெரியவில்லை மக்களை இப்படியெல்லாம் ஏமாத்திட்டு இருக்காங்க ஐயா இது கொஞ்சம் நடவடிக்கை எடுங்களேன்
@News18TamilNadu ஐயா ஸ்டாலின் ஐயா சொல்றது ரொம்ப சப்புங்க ஜனநாயக நாட்டில் யாரு வேணாலும் கட்சி ஆரம்பிக்கலாம் என்று சொல்லி இருக்காங்க இல்ல உங்க இயக்கம் வேணா ரொம்ப பழமையாக இருக்கும் ஐயா நான் அவங்க வந்து கட்சி ஆரம்பிச்சு தமிழ்நாட்டுக்கு ஒரு நல்ல பண்ண போறாங்க தப்பு இல்லையே நல்லது பண்றதுக்கு யார் வந்தா
@Stalinkumari அருமையான பதிவு நாட்டு மக்களுக்கு இதை சொன்னால் எவன் கேட்கிறான் சாமி இருந்தா நல்லா இருக்கும் அவ்வளவுதான் நான் இருக்கான்னு தெரியலையே... முதல்ல நீ நல்லவனா இரு அதுக்கு அடுத்து சாமி கும்பிடு சரியா...😂
இன்று மாலை ஒரு நிகழ்வு ஒரு தோழி பேருந்தில் இருந்து இறங்கிய போது அவருக்கு மயக்கம் வந்தது அப்போது சுற்றி இருந்த கூட்டத்திலிருந்து ஒருவன் ஓடி சென்று தண்ணீர் பாட்டிலை அந்த தோழிக்கு உதவுகிறான் .நல்ல மனிதர்கள் இருக்கும் தமிழகம். என பெருமை கொள்கிறேன். இப்படிக்கு உங்கள் தோழன் பாலா...