@Senthilvel79 மிஸ்டர் அண்டா சார் @Senthilvel79 , இதே மாதிரி இன்னும் என்னென்னடா பண்ணி வச்சிருக்கீங்க? உங்க ஆட்சி காலத்துல இருந்திருந்தா இதெல்லாம் வெளியவே வந்திருக்காது. நீங்களெல்லாம் நல்லா இருப்பீங்கடா!
இப்படியே தொடர்ந்து அவதூறு பேசிக்கிட்டிருந்தா, ஒருநாள் உண்மையைச் சொன்னாக் கூட யாரும் நம்ப மாட்டாங்கடா! TVK-ல எப்படியும் யாராவது ஏதாவது தப்பு பண்ணி மாட்டுவாங்க. அப்போ விமர்சனம் பண்ணுங்க! எப்பப் பார்த்தாலும் நொய் நொய்னு புலம்பிக்கிட்டு! மக்களுக்கே எரிச்சல தான் ஆகுது! @Udhaystalin
"50% பேர் திட்டத்திலிருந்து நீக்கப்பட்ட செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது"...
மகளிர் உரிமை தொகை தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம்: தமிழ்நாடு அரசு
#MagalirUrimaiThogai | #TNGovt | #PolimerNews
@midenarif@MadrasJournos தப்பு யார் பண்ணினாலும் கேள்வி கேட்கணும்; அதுதான் பத்திரிகை தர்மம். ஆனா இவங்க அப்படியா நடந்துக்கிறாங்க? ஒரு பக்கம் மட்டும் கேள்வி கேட்கத் துடிக்கிற இவங்களோட கேள்வி கேட்கும் தைரியம் கடந்த ஐந்து வருஷமா எங்க போயிருந்தது?
@Udhaystalin நீ நல்லா கதறு! நீங்க யாருன்னு மக்களுக்கு நல்லாவே தெரிஞ்சிருச்சு. எவ்வளவு நாடகம் போட்டாலும், எவ்வளவு அவதூறு பரப்பினாலும் இனிமேல் மக்கள் உங்களை நம்ப மாட்டாங்க! உங்க முகத்திரை கிழிஞ்சிடுச்சு! @Udhaystalin
எப்படி பத்திரிகையாளர்கள்னு சொல்லிக்கிட்டு இப்படிச் சொம்படிக்கிறீங்க? தமிழ்நாடே உங்களைப் பார்த்துச் சிரிக்குதே, கொஞ்சமாவது கூச்சம் இருக்கா? அப்படி என்ன கவனிப்பு கிடைக்குது? நாளைக்கு வீரமணி மாதிரி ஒரு நல்ல மனுஷனை அநியாயமா கைது பண்ணிட்டாங்கன்னு கூட செய்தி போடுவீங்க! @MadrasJournos
@MadrasJournos பத்திரிகைச் சுதந்திரம் என்பது உங்களுக்குச் சாதகமான செய்திகளைப் பேசுறதுக்கும், உங்களுக்குப் பிடிக்காதவர்களைத் தாக்குறதுக்கும் கொடுக்கப்பட்ட உரிமை கிடையாது. நடுநிலை இல்லாத உங்களுக்கு பத்திரிகைச் சுதந்திரம் பற்றிப் பேச என்னடா தகுதி இருக்கு? @MadrasJournos
@MadrasJournos இந்த அரசியல்வாதிகளை விட மோசமானவங்க நீங்கதான் டா! நீங்க ஒரு கட்சிக்கு மட்டும் சார்பா இல்லாம, நடுநிலையா இருந்திருந்தாலே இந்த நாடு இன்னும் நல்லா இருந்திருக்கும்! @MadrasJournos
@polimernews சரி, இத்தனை குழந்தைகள் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் வீரமணி விவகாரத்தைப் பத்திப் பேச வேண்டாம்னு உனக்கு என்ன அழுத்தம்? தைரியம் இருந்தா பதில் சொல்லு! @KanimozhiDMK
@SegaTVK@Balavel_C ஊழல் முதலைகளையும், பண்ணையார் குடும்பத்தையும் கேள்வி கேட்க மட்டும் தைரியம் இருக்காது! பத்திரிகையாளர்கள்னு சொல்லிக்கிட்டு, பண்ணையார் குடும்பத்துக்கு விசுவாசத்தைக் காட்ட, தங்களோட சுயலாபத்துக்காக அரசாங்கத்தை மட்டும் குறை சொல்லுவாங்க.
@DrGanesh_Japan Students these days are far cleverer than political lackeys who blindly defend their leaders. Start practising rational thinking within your own party. Stop treating people who question your leaders as fools. Learn to answer questions & address corruption allegations don't dodge.