@AyrtonSennaxc@MONSTERTVK@TVKVijayHQ@CMOTamilnadu ப்ரோ நீங்க எடுக்கும் action க்கு இது ஒரு உதாரணம், இந்த செய்தியை படிச்சு எதாவது புரிகிறதா என்று சிந்தியுங்கள், இல்லையென்றால் நீங்க ஏற்கனவே சொன்ன சினிமா வசனங்களை சொல்லி முட்டு கொடுப்பதை தொடருங்கள்
https://t.co/r4Sz3fEV7B
@AyrtonSennaxc@MONSTERTVK@TVKVijayHQ@CMOTamilnadu அய்யா நல்லது செய்யாட்டியும் பரவாயில்லை, இந்த tvk வை சேர்ந்தவர்களை கொஞ்சம் கட்டுப்படுத்த சொல்லுங்க, இது ஒரு தொடர்கதை போல போயிட்டே இருக்கு
https://t.co/dxdGN6ladd
@ArchitectSam76 எனக்கு புரிந்தது `ஸ்டாலினுடன் புகைப்படம் பரப்பட்டது, விஜயுடன் இருக்கும் புகைப்படம் நீக்கப்பட்டது`, ஸ்டாலின் கண்டன அறிக்க�� நீங்க சொல்கிற அடிப்படையில் என்று எடுத்துக்கொண்டால் கூட, நாம் தேர்ந்தெடுத்திருக்கும் கட்சியின் அறிவுபூர்வமான நிகழ்வுகளை என்ன செய்வது
https://t.co/qKjXrgW8ex
My dear @CMOTamilnadu,
Before winning the election, you stood demanding justice.
“Sorry வேண்டாம்; நீதி வேண்டும்!”
Today, the people are demanding the very same justice from your government.
The principles you stood for before coming to power must not change after coming to power.
@Rama_Chandran_K@niranjan2428 இது வரை இருந்த ஆட்சியிலும் ஊழல் குற்றசாட்டு இருந்தது, தற்போதைய ஆட்சியில் ஊழல் குற்றசாட்டுகள் வருது, அதையும் தாண்டி நிர்வாக இயலாமையை நோக்கி போகும் செயல்தான் இது, தற்போது தமிழக அரசு நிர்வாக செயல்பாடுகள மொத்தமாக கேள்விக்குறியாகும் நிலைக்கு போகிறது
@Shahid12578@MadrasJournos dmk admk tvk bjp எல்லோருக்கும் முட்டுகொடுகுறாங்க, ஏன் நடுநிலைமையாக யாராலும் பேசமுடியவில்லை, ஆளும் தரபை கேள்வி கேட்க கேட்ககூடாது என்கிற என்னம தான், எந்த கட்சி வந்தாலும் இதே நிலைமைதான் போல
https://t.co/dxdGN6ladd
#WATCH | "ஊழல் இல்லாத ஆட்சி அமைக்கணும்னு சொன்னாரு.. ஆனா இங்க ஊழல் மட்டும்தான் இருக்கு.."
உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் முனி ரத்தினத்தை கண்டித்து தவெக-வினர் சாலையில் மறியலில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு.
#SunNews | #TVK | #Kanchipuram
#WATCH | "ஊழல் இல்லாத ஆட்சி அமைக்கணும்னு சொன்னாரு.. ஆனா இங்க ஊழல் மட்டும்தான் இருக்கு.."
உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் முனி ரத்தினத்தை கண்டித்து தவெக-வினர் சாலையில் மறியலில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு.
#SunNews | #TVK | #Kanchipuram
@SAbdulS0@Sathishdony1@Arappor@TVKVijayHQ அதைத்தான் சொல்றேன் மாற்றம் னு நம்பி போட்டானுக, ஏமாற்றம் தான், உண்மை என்னவென்றால், பிடித்த நடிகர் ஒருவர் வந்தி��ுக்கார், இங்கே மாற்றம் என்பது influence காக மட்டுமே பயன்படுத்தப்பட்ட வார்த்தை மட்டுமே
https://t.co/YWm2LxMQlu
@SAbdulS0@Sathishdony1@Arappor@TVKVijayHQ முந்தய அரசுகளின் மீது ஊழல் குற்றசாட்டுகள் இருந்தன, உங்க கட்சி மீதும் வருகிறது, நீங்க எந்த வகையில் தூய சக்தி, ஊழல் தாண்டி நேரடியாக அதிகாரத்தில் உங்க கட்சியே இறங்கிவிட்டது, தமிழக அரசு நிர்வாக செய���்பாடுகளை மொத்தமாக குளறுபடியாகிவிடுவீர்கள் போல
https://t.co/1nZ7urJQz2
தேனி சோத்துப்பாறை அணையை அதிகாரிகளுக்கு தெரியாமல் தவெகவினர் திறந்ததாக புகார்!
TVK | SabariAinkaran | Minister Anand | Dam Issue
#NewsTamil24x7#Theni#SothuparaiDam