Former Kerala Chief Minister Comrade Pinarayi Vijayan detained near Kerala House in Delhi ahead of protest orgainsised by CJP and Left Student Unions at Jantar Mantar.
தொழிலாளர் உரிமை - சாதிய தீண்டாமை எதிர்ப்பு - பெண்ணுரிமை என்று அனைத்து தளத்திலும் போராடும் தோழர் சுகந்தி அவர்களுக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களிப்பீர் 🚩
@tncpim | @CPItnOfficial | @cpimltamilnadu#CPIM#Left#TNLDF#LDF
உலகம் முழுவதும் மோதல்களில் ஈடுபட்டுள்ள ஆயுதக்குழுக்களால் குழந்தைகள் மீதான அத்துமீறல்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட அதிகரித்துள்ளது.
'குழந்தைகள் மற்றும் ஆயுத மோதல்' குறித்து ஐ.நா பொதுச்செயலாளர் வெளியிட்ட வருடாந்திர அறிக்கையின்படி இது தெரிய வந்துள்ளது. 2025 இல் ஆயுதக்குழுக்களால் குழந்தைகளுக்கு எதிராக 38,558 வன்முறைகள் அரங்கேற்றப்பட்டுள்ளதாக ஐ.நா உறுதிப்படுத்தியுள்ளது.
இதனால் 24,174 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பலமுறை இத்தகைய வன்முறைகளுக்கு ஆளாகியுள்ளனர்.
#UN
25 வருடமா தொழிலாளர்களை தற்காலிகமா வைத்து உழைப்பு சுரண்டல் செய்துள்ளனர்.
/As there was no response from the state govt,we formed an association to push for job regularization/
இதுதான் மக்கள் அரசாங்கம் 🤧
இப்போ உயர்நீதிமன்றத்துல மேல்முறையீடு போவாங்க 🤡
#TemporaryWorkers
தனியாரிடம் கொடுக்கப்படுகிறது என்பது பொய். தனியாரிடம் இருந்து வேறு தனியாரிடம் போகிறது. முன்னரே சொன்னதைப் போல, கோரிக்கைக்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
இப்பவும் சொல்றேன். இங்க சோசியல் மீடியால சாம்சங் தொழிலாளர்களுக்கு எதிரா கதறிட்டு இருக்க திமுக-பாஜக ஆட்களுக்கு தொழிற்சங்கம் பத்தி ஒரு மண்ணும் தெரியாது. மீடியா நியூச வச்சு ஒப்பேத்துறவனுக தான் இங்க அதிகம்.
அதுல ஒருத்தன் சொல்றான். CITU வ அனுமதிக்க கூடாதாம். நீ என்ன அனுமதிக்கிறது வெண்ண? சிப்காட்ல 100+ தொழிற்சாலைகள்ல பல வருசங்களா தொழிலாளர்களுக்கு நியாயமான உரிமைகளை நிறுவனங்கள் கிட்ட இருந்து CITU தான் வாங்கி தந்துட்டு இருக்கு. என்னமோ CITU வ நேத்து மொளச்ச கட்சின்னு நெனச்சிட்டானுக போல.
@spinesurgeon@raamkumaar@red2192 @captmatsat /Going for Strike in a private company for a demand from govt is comedy of highest order/
Your understanding abt d samsung workers strike is comedy of highest order. Till @red2192 told u that union has been fighting for registration u r talking about one particular video. 4/4
@spinesurgeon@raamkumaar@red2192 @captmatsat /Going for Strike in a pvt company for a demand from gov is comedy of highest order/
I list few demands of union
1. 9hrs workday should be reduced to 8hrs
2. Equalization of wages for workers with d same qualifications and duties.
3. Permit d wokers to use their sanctioned leave
@spinesurgeon Strike is of no use ah ? @raamkumaar@red2192 @captmatsat
That's why Labour Minister of India asks TN Gov to intervene 😂
Read the case again, this case is only against the Gov.of TN regarding Registering the Trade union.
When strike is legal,employees are entitled to salary.
@spinesurgeon Whether strike is banned ?
Upto the employees in which form they want to fight.
Union starts it's strike on 09.09.2024 because govt have to register d union before 10.08.2024 beacuse appl. made on 26.06.24 and samsung didn't agreed to demands of the union.