@vennilaVT@arostar483@vjragav76@Seeman4TN அண்ணா, தயவு செய்து இவரை இதுபோன்றவற்றுக்கு ஆதரவாக பதிவிட வேண்டாம் என்று சொல்லுங்கள். இவரால் நாம் தமிழரில் இருக்கும் பெண்களுக்கும் கெட்ட பெயர் வந்து சேரும். இது இவரின் தனிப்பட்டகருத்தானாலும், மாநில பொறுப்பில் உள்ள ஒருவர் தன் பொருப்பரிந்து நடக்க வேண்டும்.
@RamPra19@Saattaidurai@actorvijay ஒரு நந்தினி உயர்ந்த பரிசு பெறுகிறாள். இன்னொரு நந்தினி படிக்க வழியின்றி கூலி வேலை செய்கிறார் என்றுதானே சொல்கிறார். இதில் விஜையை எங்கே விமர்சித்தார். இதை பார்த்தாவது அவருக்கு உதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது அல்லவா? ஒருவரை மட்டம் தட்ட எதுவேண்டுமாலும் பேசுவீர்களா?
@Kannanalagappan@selvinnellai87 பொய் சொல்லி வாக்கு வாங்கி நல்லாட்சி நடத்த தெரியாமல் மூலைக்கு மூலை மொத்துவடுவதில் நீங்கள் தான் பெருமை பட்டுக்கொள்ள வேண்டும். ஒரு வாக்கானாலும் உண்மையான நேர்மையான வாக்கு. சீமானின் வளர்ச்சி கண்டுதானே மற்ற கட்சிகளை விட்டு விட்டு சீமான் மேல் அவத��று பரப்பும் வேலை செய்கிறீர்கள்.
@MrCongenialiti @SoapMacTavish62 பல இனங்கள் வாழும் மலேசியாவில் எந்த இனம் அடிப்பட்டு சாலையில் கிடந்தாலும் ஓடி சென்று உதவுவது தமிழர்கள் தான். உதவும் குணம் தமிழன் குருதியில் ஊறியது. தமிழ் நாட்டில் திராவிட ஆட்சி அவலத்தில் சிக்குண்டு வாழ வழி இன்றி இருக்கும் தமிழ் இனம் அடுத்தவருக்கு எப்படி உதவ முடியும்.
@bbctamil @Ntk_youngster அண்ட புளுகு ஆகாச புளுகு விட்டு ஆட்சியை பிடித்தவுடன் சொன்ன வாக்கை காப்பாற்றாமல் ஏமாற்றி மக்கள் விரோத ஆட்சி செய்பவன் சத்தியவான், மக்களுடன் நின்று போராடுபவர் புளுகன். என்ன ஒரு அறிவு. 2/2
@bbctamil @Ntk_youngster சீமான் எதை சொன்னாலும் நிய���யமாக இருந்தால் கூட ( எப்போதும் நியாயத்தைதான் பேசுவார்) இப்படி அலறி துடித்து அவதூறு பதிவு போடும்போதே தெரிகிறது நீங்கள் யார் என்று. இதற்காகவே அவர் நிறைய பேச வேண்டும். உங்களுக்கும் பசிக்கும் இல்லையா? 1/2
@VSivasithan@drsenthil84@PrashantKishor@mkstalin Who is Sabastian? Do any goverment documents show his name as Sabastian? So what if his name is Sebastian? He is a honourable true Tamilian. You people have no ideology. So you take slander in your hand. Aren't you ashamed?