@senna_viswa@madraspaiyanda ஏண்டா நா_யே. உடன்பிறப்புகள் எப்படா பிரிய சொன்னோம்? கண்ட கண்ட டேஷ் கூட போவாம குடும்பத்தோட தான் வாழ சொன்னோம். நீங்கலாம் தாண்டா அவனை உசுப்பி விட்டுட்டு எவ எவளுக்கோ விளக்கு புடிக்க அலைஞ்சீங்க.
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக் கூடிய
திரு. @Udhaystalin அவர்களை காவல்துறை கைது செய்திருக்கிறது
திரு. உதயநிதிக்கு நாவடக்கம் தேவை என்பதை நாம் பல ஆண்டுகளாக கூறி வருகிறோம். தான் இருக்கும் பொறுப்பின் மாண்பு அறியாமல் அவர் தொடர்ந்து வாய்க்கு வந்தபடி பேசுவதும், பெண்களை இழிவாக பேசுவதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அவரது பேச்சுக்கு வழக்கு பதிவது என்பது வேறு. ஆனால், நாளை பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கும் நிலையில், இன்றைய தினம் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரை இந்த பொய்க்கால் குதிரை அரசு கைது செய்யத் துடிப்பது என்பது, இது வழக்கைத் தாண்டிய அரசியல் பின்புலம் கொண்டதோ என்ற சந்தேகத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்பு சட்டமன்றத்தின் முக்கிய அங்கம். அந்த பொறுப்பில் உள்ளவர் இல்லாமல் முடக்கிவிட்டு சட்டப்பேரவை நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த பொய்க்கால் குதிரை அரசு செயல்படுவது கடும் கண்டனத்திற்குரியது.
அதேபோல், நாளை சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெறும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் மீதான கைது நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
இதே கைது நடவடிக்கையை தான் மற்ற பெண்கள் எதிராக நடந்த போதும் செய்தாரா விஜய்? இது திரிஷாவிற்காக நடத்தப்படும் கைது தான் ஒழிய வேறு இல்லை.
உதயநிதி கைது சரியான நடவடிக்கை அல்ல.
இது முழுக்க "திரிஷாவ" யாராது பேசினால் இதான் பார்த்துக் கொள்ளுங்கள் என்று எல்லாருக்கும் சொல்லும் கேவலமான அதிகார திமிரின் குரல்...
சென்னையின் நவீன அடையாளமாக #Kathipara மேம்பாலத்தை அமைத்தார் தலைவர் கலைஞர்!
அந்த மேம்பாலத்தின் மேல் இந்தியாவிலேயே முதன்முறையாக மெட்ரோ வழித்தடங்கள் அமைக்கப்படும் பணிகளைப் பார்வையிட்டேன்.
#EngineeringMarvel என அனைவரும் வியக்க உருவாகி வரும் இது உரிய காலத்தில் முடிக்கப்பட்டு, விரைவில் சென்னை மக்களின் நகரப் பயணம் இனிமையாக அமைந்திட வழிசெய்ய அறிவுறுத்தினேன்.
#ChennaiMetro
@News18TamilNadu ஆ ஊன்னா பணம் குடுக்காம ஜெயிச்சோம் ன்னு பெரும பீத்திட்டு அலையறீங்களேடா .. அவங்களாவது மக்களுக்கு தான் குடுத்தாங்க.. நீங்கலாம் யார் யாருக்கு பணம் குடுத்து ஆட விட்டு பேச விட்டு மக்கள ஏமாத்தினீங்க சொல்லு பாக்கலாம் ..