1981 ஆம் ஆண்டு யாழ் பொது நூலகத்தின் எரிப்பு, நூலகம் எரிந்த ஒரு நிகழ்வு மட்டுமல்ல; அது ஒரு மக்கள் சமூகத்தின் நினைவும் நம்பிக்கையும் அறிவும் எரிக்கப்பட்ட தருணமாகும்.
'ஒரு எழுத்தாளர் ஒரு புத்தகத்தை தொடங்கி வைக்கிறார். வாசகர்கள் அதை முழுமைப்படுத்துகிறார்கள்'
எழுநா புத்தக மன்றம், வருடாந்தச் சந்தாவை அடிப்படையாகக் கொண்டது. இதில் இணைவதன் மூலம் எழுநாவின் சிறிய முயற்சிக்கு ஆதரவளிக்க முடியும்.
#ealam#tamil
எழுநா நூல் வரிசை – 19 | சமஷ்டி அரசியல் முறைமைகள் : ஓர் அறிமுகம் | கந்தையா சண்முகலிங்கம்
புத்தகம் தொடர்பான மேலதிக விபரங்களிற்கு
https://t.co/EyPvnY9RUI
#ealam#tamil
Mr. Eric Walsh, the High Commissioner of Canada for Sri Lanka and Maldives மற்றும் Mr. Saahithiyan Ganeshanthan, Foreign Policy and Diplomacy Service Officer, High Commission of Canada ஆகியோரின் நூலக வருகை
Our latest research on generating automated biological evidence using knowledge graphs is officially published in @NatureComms! We extend our gratitude to our Healx team driving this novel approach forward. Check out the publication here. https://t.co/bZiMLkEHB8
Introducing Jekhan Aruliah, Rajan Bala, and Siva Vaitheesvaran, three dynamic directors bringing a wealth of international experience and success to Xebiro Group.
நூலக நிறுவனத்தால் ஆவணப்படுத்தப்பட்டுள்ள மொத்த ஆவணங்களின் எண்ணிக்கை இன்று 150,926 இனை எட்டியுள்ளது.
The total number of documents has reached 150,926 today.
நூலக நிறுவனத்தின் 20 ஆண்டுக் காலத் தொடர் செயற்பாடுகள் பலரின் ஒன்றிணைந்த கூட்டுச் செயற்பாடுகளின் ஊடாகவே சாத்தியமாகியுள்ளன. இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்களின் ஆவணங்களை ஆவணப்படுத்தும் பணியினை மேற்கொள்ள உறுதுணை புரியும் ஒவ்வொருவரும் நூலக நிறுவனத்தின் வளர்ச்சியில் முக்கியமானவர்களே.
An incredible day of laughter, games, and rhythm at Xebiro's Annual Get-Together and Year-End Party at Aliya Resort and Spa!
From the delicious bites to the exciting games and the beats that kept us dancing all night, every moment was a celebration of our fantastic #XebiroFam
நூலக நிறுவனத்தின் நலன்விரும்பிகளுள் ஒருவரான பேராசிரியர் பி.ஏ.ஹுசைன்மியா அவர்கள், 15.12.2023 வெள்ளிக்கிழமை நூலக நிறுவனத்தின் யாழ் அலுவலகத்திற்கு வருகை தந்திருந்தார்.
அவர் நூலக நிறுவனம் சார்ந்த செயற்பாடுகளை பார்வையிட்டதுடன், நூலகச் செயற்பாடுகளின் போக்கு தொடர்பிலும் கலந்துரையாடினார்