இன்றைக்கு சங்கியாக உள்ள பல பேர் நடுநிலையாளர்கள். நானும் ஒரு காலத்தில் தீவிர தமிழ் தேசியவாதி இன்று முரட்டு சங்கி. பல நடுநிலை ஹிந்துக்கள் வெளி வருவார்கள் அவர்கள் வீட்டில் பிரச்சினை வரும்பொழுது
யார் சொன்னது பள்ளியில் மத மாற்றம் செய்யவில்லையென?
இந்த விடியோவுக்கு என்ன அர்த்தம்?
இந்து மத நம்பிக்கைகளுக்கு எதிராகச் செயல்படும் கிறிஸ்தவ பள்ளிகளின் மீது @mkstalin நடவடிக்கை எடுப்பாரா?
யார் சொன்னது பள்ளியில் மத மாற்றம் செய்யவில்லையென?
இந்த விடியோவுக்கு என்ன அர்த்தம்?
இந்து மத நம்பிக்கைகளுக்கு எதிராகச் செயல்படும் கிறிஸ்தவ பள்ளிகளின் மீது @mkstalin நடவடிக்கை எடுப்பாரா?
லாவண்யா மரணத்திற்கு நீதி கேட்டு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று எனது பங்கினை தந்தேன் பாரத அன்னையின் புகழ் ஓங்குக ஜெய்ஹிந்த் @SriRamya21@annamalai_k@narendramodi@BJP4TamilNadu
இதனை கவனிக்கிறீர்களா..?!
லாவண்யா மரணத்தை பற்றி பாஜகவை தவிர்த்து எந்த அரசியல் கட்சியும் பேசவில்லை.
'தமிழன் - திராவிடன் - மதசார்பற்ற' எனப் பேசும் யாருமே வாய் திறக்கவில்லை...
கட்டாய மதமாற்றத்தால் உயிரிழந்த மாணவி லாவண்யாவின் மரணத்திற்கு நீதிகேட்டு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினேன்.
தன்னை மதம் மாற சொன்னதால் தற்கொலை செய்து கொண்டேன் என அந்த லாவண்யா சொல்லி இருக்கிறார்.
போலீசார் லாவண்யாவின் தற்கொலைக்கான காரணத்தை தான் விசாரிக்க வேண்டுமே தவிர.....அந்த விடியோவை எடுத்த நபரை விசாரிப்பது தவறு.
:- மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி 🔥💪
#justiceforlavanya
கிறித்தவ மதவெறி சக்திகளால் கொடுமை படுத்தப்பட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவி லாவண்யாவின் தந்தை திரு க. முருகானந்தம் நீண்ட நாட்களாக திமுக உறுப்பினர். ஆனால் முதல்வர் ஸ்டாலின் லாவண்யாவின் மரணத்திற்கு அனுதாபமாவது தெரிவித்தாரா? திமுகவில் இந்துக்களுக்கு இவ்வளவுதான் மரியாதை என்று உணரவும்
லாவண்யா மரணத்தில் மதமாற்றும் கும்பலுடன் திமுக அரசு சதி செய்ய முயற்சியா? திமுக அரசும், காவல்துறையும் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய 10 கேள்விகள். இந்த கேள்வியை கேட்க மீடியாவுக்கு திராணி உண்டா?
https://t.co/RK4PxtiJzt