நம்மில் பெரும்பலோர் இங்கே வாழ்க்கையை வாழவில்லை.பிழைத்து கொண்டு தான் இருக்கிறோம்-காரணம் life style & work pressure.இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டைவருகிறது.இதற்கு யார் மீதும் ��ுறை சொல்ல முடியாது.சகிப்பு தன்மையை இருவரும் வளர்த்து கொள்ள வேண்டும்.ஒரு பிரச்சனையால் இருவருக்கும் சண்டை வந்தால் கணவனா மனைவியா என்பதை விட Problem vs கணவன் மனைவி என்ற கோணத்தில் எதிர்கொண்டால் தீர்வு நன்றாக இருக்கும்.sorry கேட்பதில் தயக்கம் இல்லாமல் இருந்தால் பிரச்சனை உடனடியாக முடிவுக்கு வரும்.கணவன் மனைவி இருவருமே குடும்பத்தின் வளர்ச்சிக்கு தான் உழைக்குறீர்கள்.
கணவன் மனைவி பிரச்சினை���ில் எக்காரணம் கொண்டும் 3 வது நபர் முக்கியமாக பெற்றோர்கள் தலையீடு அறவே கூடாது.எனவே ego தவிர்த்து விட்டு கொடுப்பவன் கெட்டு போவதில்லை என்ற வழிப்படி வாழுவோம்.இதை சொல்வது எளிது.சொல்லிய வண்ணம் வாழ்வது கடினம்-ஆனால் முடியாது ஒன்று அல்ல.
வாழ்க வளர்க
இந்த வீடியோ 2009 ஆம் ஆண்டு வெளிவந்தது...அதாவது அஜித் அவர்களும் அவரது சமகால நடிகரான விஜயும் ஒரு பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டது...இது அஜித் விஜயின் படங்களில் ஒவ்வொருக்கொருவர் மாற்றி மாற்றி சண்டைப் போட்டுக் கொண்ட படங்களுக்கு பிறகு நடந்த விழா...
இந்த நேரங்களில் இவர்கள் சேர்ந்தபோது யாரும் அஜித் அவர்களை யாரும் வசைபாடவில்லை ..நாங்கள் இருவரும் தொழில் முறை போட்டியாளர்களே தவிர எதிரிகள் கிடையாது என்று 2007 பில்லா பத்திரிகை சந்திப்பிலும், 2011 மங்காத்தா படப்பிடிப்பிலும் இருவரும் , விஜய் கைகடிகாரமும் அன்பளிப்பாகவும் வ��ங்கினார் ..என்பதே நிதர்சனம்..
அப்போதும் யாரும் வசைபாடவில்லை...
அதன் பிறகு விஜய் முன்னேற்ற��ும் அஜித் அவர்களின் முன்னேற்றமும் வேறு வேறு திசைகளாக இருந்தன.
மேலும் அஜித் அவர்களது ரசிகர்களுக்கு சமூக வலைத்தளங்களில் மற்ற நடிகர்களையும் , ரசிகர்களையும் வசைப்பாடாதீர்கள் என்றும் அறிவித்ததிருந்தார்..அதை எத்தனைப் பேர் கேட்டு நடந்தோம்..
ஒரு உண்மையான ரசிகனுக்கு அவரது பார்வையில் இருந்து பார்த்திருந்தால் அவரின் எண்ணம் நிச்சயமாக தெரிந்திருக்கும்.
கார் பந்தயத்தை காண , அஜித் அ��ர்கள் மற்ற சக நடிகர்களான மாதவன், சிலம்பரசன், சிவகார்த்திகேயன், நயன்தாரா, அனிருத், ஜீ வி , எப்படி அழைத்திருந்தாரோ அந்த எண்ணத்தோடு சக நடிகரும் முதலமைச்சரான விஜயை அழைத்திருப்பாரே தவிர... உங்கள் எண்ணோட்டத்திற்கு அவர் காரணமாக மாட்டார்..அவருக்கு சினிமாவை விட அவரது லட்சியமான கார் பந்தயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அதற்காக ஆதரவாளர்களை தேடுவாரே தவிர ...அவரது ரசிகர்களை சுயநலத்திற்க���க பயன் படுத்தமாட்டார்...
அவரும் சில தவறுகள் செய்திருப்பார் , செய்தார் காரணம் அவரின் முடிவுகள் அனைத்தும் அவருடையத�� அதில் வெற்றியும் அடைந்திருக்கிறார் தோல்வியும் சந்தித்து இருக்கிறார் ...அவரை எந்த சூழ்நிலையிலும் விட்டுக்கொடுக்காமலும் விலகாமலும் இருப்பவனே உண்மையான ரசிகன்...
இதை புரிந்து கொள்ளுங்கள் இல்லையேல் விலகிக் கொள்ளுங்கள்...ஆனால் அவரின் புகைப்படம் வைத்துக்கொண்டு அவரைத் திட்டுவதால் , கேலிப்பேச்சு பேசுவதால் அவருக்கு எந்த நஷ்டமும் இல்லை...
அவரின் திரைப்படங்கள் சரியில்லை என்றால் வி���ர்சனம் செய்ய முழு உரிமை உண்டு...ஆனால் உனக்கு ஏற்றார் போல் அவர் இருக்க வேண்டும் என்று நினைப்பது முட்டாள்தனம்...
அவரை பிடித்தால் ரசியுங்கள்
இல்லையெனில் விலகுங்கள்...இதும் அவர் சொன்ன வார்த்தைதான்...
வாழு வாழ விடு 💜
இல்லனா ஆல வுடு 🫠
#AjithKumar
No one is beyond criticism, including Ajith. We can question his decisions & disagree with him. But saying that he used his fans for his own benefit is a different thing. Criticism is fair. Judging his intentions without knowing the whole story is not. #Ajithkumar
நாங்க எதிரிகள் கிடையாது. அது போல ரசிகர்கள் ரசிகர்களாக மட்டும் இ���ுக்காதீங்க. என்று அஜித் அப்போதே தெளிவாக கூறி விட்டார். இதற்கு மேல் என்ன வேண்டும்.?! But அவருக்கு அவர் ஆசைப்பட்ட துறைக்கான அங்கீகாரம் கிடைத்ததற்காக அன்பு பாராட்டினாலும், என் ஆதரவு எப்போதும் தவெகவுக்கு கிடையாது. 🙂🙏
@teakkadai1 இறுதிக் காட்சியின் வலியைத் தாங்க முடியாமல் நெஞ்சை அடைத்தது, தியேட்டரில் அந்த உலகிற்குள் இரண்டரை மணி நேரம் கிடந்த போது. இது வெறும் படம் தான் என மனதுக்கு
ஆறுதல் சொல்ல அருகில் இருந்த நண்பரிடம் ரெக்கார்ட் லாம் எழுதிட்டயா னு சம்பந்தமில்லாம பேசிய ந���யாபகம் என்றும் மறக்காது.
*ஒரு சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது*.
*இது இந்தியாவின் உண்மை*.
*அடுத்த 10/15 ஆண்டுகளில் இந்தியாவின் ஒரு தலைமுறை உலகை விட்டு போக இருக்கிறது வயது மூப்பின் காரணமாக*.
*ஆம்*...
*அது ந��மாகவோ*,
*நம் தாயாகவோ*, *தந்தையாகவோ, பாட்டி, தாத்தா,பெரியப்பா, சித்தப்பா, பெரியம்மா*, *சித்தி, மாமி என யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்*
*இந்த உண்மையை ஒத்துக்கொண்டு மேலே படியுங்கள்*.
*நான் கூறும் இந்த தலைமுறை மக்கள் (நம் பெரியவர்கள்) முற்றிலும் வேறுபட்டவர்கள்*.
இவர்கள் இரவில் சீக்கிரம் தூங்குபவர்கள்,
அதிகாலையில் சீக்கிரமே எழுபவர்கள்,
காலையில் *நடைப்பெயர்ச்சிக்கு செல்பவர்கள்*
*வீட்���ு தோட்டம் செடிகளுக்கும் தண்ணீர் கொடுப்பவர்கள்*
*கடவுளை வழிபடுவதற்காக தானே பூக்களைப் பறித்து*, *பிர��ர்த்தனை செய்பவர்கள்*,
*தினமும் கோவிலுக்குச் செல்பவர்கள்*.
*வழியில் சந்திப்பவர்களுடன் பேசுபவர்கள்*,
*அவர்களின் மகிழ்ச்சியையும் துயரத்தையும்* *விசாரிப்பவர்கள்*
*இரு கைகளை கூப்பி* *வணங்குபவர்கள்*.
*வழிபாடு இல்லாமல் உணவை எடுத்துக் கொள்ளாதவர்கள்*
*அவர்கள் உலகம் வித்தியாசமான உலகம்*.
திருவிழாக்கள், விருந்தினர் உபாச்சாரம், உணவு, தானியங்கள், காய்கறிகள், அக்கறை, யாத்திரை, பழக்கவழக்கங்கள���
*அவர்களின் அனைத்துமே குடும்பத்தையும், உற்றார் உறவினர் நலனையும்*,
*அது மட்டுமில்லாமல் ஊறார் நலனையும்*, *அவர்களுக்கான விருந்தோம்பலையும் சுற்றி சுற்றியே வருகிறது*.
செய்தித்தாள்கள், லேண்ட் லைன் தொலைபேசி மீது அலாதி பிரியம் கொண்டவர்கள்
தொலைபேசி எண்களை டைரியில் பராமரிப்பவர்கள்.
ஒரு நாளைக்கு இரண்டு-மூன்று முறை செய்தித்தாளைப் படிப்பவர்கள்
*எப்போதும் ஏகாதசி , அமாவாசை மற்றும் பௌர்ணமி நினைவில் கொள்பவர்கள் இந்த மக்கள்*,
*கடவுள் மீது வலுவான நம்பிக்கை உள்ளவர்கள்*
*சமூக பயம் உள்ளவர்கள்*,
*பழைய செருப்பு உடன் உலா வருபவர்கள்*
*பனியன், சோடா புட்டி கண்ணாடி என சதா எளிய தோற்றத்தில் உலா வருபவர்கள்*.
*கோடையில், ஊறுகாய்*, *வடாம் தயாரிப்பவர்கள்*
*வீட்டில் உள்ள உரலில்* *இடித்த மசாலாப்* *பொருள்களைப்* *பயன்படுத்துபவர்கள்*
*எப்போதும் நாட்டு தக்காளி, கத்திரிக்காய், வெந்தயம், கீரைகளைத் தேடி தேடி வாங்குபவர்கள்*.
*இவர்கள் அனைவரும் நம்மை மெதுவாக விட்டு செல்ல இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா*?
*உங்கள் வீட்டிலும் இப்படி யாராவது இருக்கிறார்களா*?
*ஆம் எனில்*, *அவர்களைமிகவும் அன்பாக கவனித்துக் கொள்ளுங்கள்*.
*மரியாதை கொடுங்கள்*
*அவர்களிடம் வாழ்வியலை கற்று கொள்ளுங்கள்*
*இல்லையெனில்* *அவர்களோடு ஒரு முக்கியமான வாழ்வியல் என்னும் அதி முக்கிய வாழ்க்கைப்பாடமும் மறைந்தே போய்விடும்*
*அதாவது, மனநிறைவு*, *எளிமையான வாழ்க்கை, உத்வேகம் தரும் வாழ்���்கை*,
*கலப்படம் மற்றும் புனைவு இல்லாத வாழ்க்கை*,
*மதத்தின் வழியைப் பின்ப��்றும் வாழ்க்கை மற்றும் அக்கறையுள்ள* *ஒரு ஆத்மார்த்தமான வாழ்க்கை*
*எல்லாம் அவர்களுடன் மறைந்து விடும்*.
*எனவே இதற்காகவாவது உங்கள் குடும்பத்தில் யார் மூத்தவராக இருந்தாலும், அவர்களுக்கு மரியாதை , நேரம் மற்றும் அன்பு கொடுங்கள்*.
*நம்முன்னோர்களே நமது அடையாளம்*.
*அவர்களே நமது முகவரி*
*மற்றும் நமது பெருமை*
🙏
*அவர்களிடமிருந்து சாஷ்டாங்க பழக்க வழக்கங்களை, வாழ்வியல் நெறிமுறைகளை நாம் கற்��� வேண்டும்*.
*அப்போதுதான் நாம் நம் குழந்தைகளுக்கும்*, *நம்மைவிட வயதில் சிறியவர்களுக்கும் நாம் வழிகாட்டியாக இருக்க முடியும்*.
*எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்*
*எண்ணுவம் என்பது இழுக்கு.
Salary Hike Calculator
பொதுவா, நிறைய பேருக்கு, வேற வேலையில சேரும்போதோ அல்லது ப்ரோமோஷன் வாங்கும்போதோ, சம்பள உயர்வு வந்தா, actual ஆ உயர்வு எவ்வளவு? அதுல வருமான வரி எவ்வளவு போகும்? எவ்வளவு மாசாமாசம் கையில கிடைக்கும்? அப்படின்னு எல்லாம் சந்தேகம் இருக்கும்.
அதனை போக்கும் வகையில், ஒரு simple ஆன Salary Calculator ஒன்றை வடிவமைத்துள்ளேன்.
https://t.co/4JeHphSb7v
இதில், உங்களுடைய பழைய சம்பளம் மற்றும் புதிய சம்பளத்தின் தகவல்களை உள்ளீட்டால், மேலே சொன்ன கேள்விகள் அனைத்திற்கும் உங்களுக்கு விடை கிடைத்துவிடும். தோராயமாக, take home salary எவ்வளவு என்றும் உங்களுக்கு தெரிந்துவிடும்.
உபயோகித்து பாருங்கள். ஏதேனும் மாற்றம் வேண்டுமென்றால், தெரிவிக்கவும்.
English Version:
Generally, many people have doubts when joining a new job or getting a promotion - when there’s a salary increase, what is the actual increase? How much income tax will be deducted from it? How much will they receive in hand monthly? They have questions about all these things.
To address this, I have designed a simple Salary Calculator.
In this calculator, if you input your old salary and new salary information, you will get answers to all the questions mentioned above. You will also know approximately what your take-home salary will be.
Could you try and see? Please let me know if you find any bugs or have suggestions for improvements.
குற்றாலம் டூர் வாரவங்க எங்க லா குளிக்க போகலாம்,சுத்தி பாக்கலாம்.
ஜூன் ,ஜூலை,ஆகஸ்ட் சீசன் காலம் எப்பொழுதும் மழை தூர
செமயா இருக்கும்.
எனக்கு நல்லா தெரிஞ்ச கண்டிப்பா போக வேண்டிய இடங்கள் பத்தியும்,சொல்றேன்💚💚💛💛