காதல் செய்...
இயற்கையை
காதல் செய் ...
உலகை
காதல் செய்...
நீ வாழும் இந்த
மண்ணை காதல் செய்...
உன் பெற்றோர்கள��
காதல் செய்...
உன் உற்றார்களை
காதல் செய்...
உன் நண்பர்களை
காதல் செய்...
பிற உயிர்களை
காதல் செய்...
காதல் ஒன்றும் தப்பில்லை ஆதலால் காதல் செய்....!✍️
இப்.புற உலகில் பட்டும் படாமலும் கடந்து செல்ல கற்றுக் கொள்ளுங்கள்...
அப்படி சென்றால் மட்டும் தா���் கெட்டு விடாமல் வாழ முடியும் என உணர்ந்துக் கொள்ளுங்கள்....!✍️
#இனிய_காலை_வணக்கம்