காவிரி நீரை பெற்று தரமால் வாய் மூடி மௌனம் காக்கும் தவெக அரசை கண்���ித்து, விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்திய சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், எங்கள் கழகத்தின் இளம் தலைவருமான சின்னவர் @Udhaystalin அவர்களை விஜய்யின் காவல்துறை கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது
NEET தேர்வில் மட்டுமல்ல, #NEET தேர்வே மோசடிதான் என்பதை படம்பிடித்துக் காட்டுகிறது கழகத்தலைவர் @mkstalin அவர்களின் இன்றைய @the_hindu Op-Ed கட்டுரை!
ஏழை எளிய, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, கிராமப்புற, அர��ுப்பள்ளி மாணவர்களின் மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்விக் கனவைச் சிதைப்பதே NEET போன்ற நுழைவுத்தேர்வுகளின் உண்மையான நோக்கம்!
அந்தத் தடையை உடைப்பதற்கான படையாக #DMK என்றைக்கும் முன் வரிசையில் வாள் தூக்கி நிற்கும்.
#BanNEET #AbolishNEET
Birthday greetings to Samajwadi Party President Thiru. @yadavakhilesh.
The true strength of a political movement lies not merely in winning elections, but in preserving and advancing its founding ideals across generations. May the enduring bonds of our friendship continue to fortify our shared resolve, enabling us to overcome every challenge in our collective pursuit of social justice, democracy, and federal values.
Wishing you continued success in that endeavour, along with good health, happiness, and many more years of distinguished public service.
இன்று 06.03.2026
தர்மபுரி கிழக்கு மாவட்டம், சார்பில்,பென்னாகரம் சட்டமன்றத் தொகுதியில், கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் திரு.சபாபதி மோகன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட, #தமிழ்நாடு_தலைகுனியாது எனும் தலைப்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினேன்.
உடன் கழ�� நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். @mkstalin @Udhaystalin @evvelu @arivalayam @MRKPanneer @DinakaranNews
இன்று பிறந்தநாள் காணும் நமது முதலமைச்சர் அண்ணன் @mkstalin அவர்களுக்கு எமது மனமுவந்த இனிய வாழ்த்துகள்.
தமிழ், தமிழர், தமிழ்நாடு நலன்களுக்காகவும் ஒட்டுமொத்த இந்திய தேசத்தின் நலன்களுக்காகவும் அரசியல் க���த்தில் அயராது பாடாற்றி வருகிற 'மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின்' தலைவர் மற்றும் 'இந்தியா கூட்டணியின்' முன்னணி தலைவர் என்கிற முறையில் மாண்புமிகு @CMOTamilnadu அவர்கள் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளும் வெற்றிபெற எமது வாழ்த்துகள்.