கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த திடீர் குப்பம் மக்களின் தண்ணீர் தொட்டிகளை “திமுகவிற்கு ஓட்டு போடாத உங்களுக்கு தண்ணீர் எதற்கு “என்று கேட்டு நேற்று திமுகவினர் அடித்து உடைத்தனர். அந்த பகுதியை சேர்ந்த DYFI அமைப்பாளர் இளவர்சன் அவர்களுக்கு எதிராக போலீஸ் வழ்க்கு கொடுக்க,என்று அதிகாலை வழக்கு பதிவு செய்த அவரையே திமுகவிற்கு ஆதரவாக போலீஸ் கைது செய்து இருக்கிறது.
இதுதான் சமூக நீதியா?
என்றும் உங்கள் நினைவில்.... புரட்சித்தலைவி அம்மாவின் வழியில்....
நாளை நமதே 🌱
✅ அம்மா உணவகம்
✅ அம்மா குடிநீர்
✅ அம்மா மருந்தகம்
✅ அம்மா குழந்தை நலப் பெட்டகம்
✅ அம்மா சிமெண்ட்
✅ அம்மா லேப்டாப் (மடிக்கணினி):
✅ தொட்டில் குழந்தை திட்டம்
✅ தாலிக்குத் தங்கம் (திருமண நிதியுதவித் திட்டம்)
✅ அனைத்து மகளிர் காவல் நிலையங்கள்
✅ விலையில்லா மிதிவண்டி
✅ கல்வி உபகரணங்கள்
✅ முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்
✅ மழைநீர் சேகரிப்புத் திட்டம்
✅ அம்மா இருசக்கர வாகனத் திட்டம்
✅ விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி
✅ அம்மா அழைப்பு மையம் (1100)
✅ விலையில்லா கறவை பசுக்கள் மற்றும் ஆடுகள் வழங்கும் திட்டம்
✅ அம்மா பசுமை வீடுகள் திட்டம்
✅ அம்மா ஆரோக்கிய திட்டம்
✅ அம்மா மகப்பேறு சஞ்சீவி
10th grader at Zilla Parishad High School, Veeravalli (Bapulapadu Mandal, NTR Dist) attacked abusive teacher with punches after verbal insults escalated from a minor issue.
"2025-ல் பிரேமலதா அவர்களுக்கு எம்.பி. சீட் தராதது ஏன் தெரியுமா..?" திருவிழா காலங்களில் ஊர் ஊரா போய் கடை போடுபவர்கள் மாதிரி தேர்தல்னு வந்துட்டா கட்சிய தூக்கிட்டு போய் ஒவ்வொரு கட்சிகளிடமும் பேரம் பேசுவாங்க.. கடுமையாக விமர்சித்த நடிகை விந்தியா...
#Salem | #ADMK | #Actress | #Vindhya | #Politics | #PolimerNews
இன்று பொதுத்தேர்வுக் களம் காண உள்ள 12-ஆம் வகுப்பு மாணவச் செல்வங்களுக்கு #AllTheBest.
உங்களின் உழைப்பை சரியாக அறுவடை செய்யவேண்டிய நேரம் இது.
எந்த பதற்றமும் இல்லாமல், தன்னம்பிக்கையோடு தேர்வை எதிர்கொண்டு, வென்று வாருங்கள்!
Wish you all , nothing but success!
@AIADMKOfficial