இந்தியாவில் தனிநபர் வீட்டில் மயில் வளர்ப்பது சட்டப்படி முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் தேசியப் பறவையான மயில், வனவிலங்கு பாதுகாப்பு சட்டம், 1972 பிரிவு 1-ன் கீழ் பாதுகாக்கப்படுவதால், அனுமதியின்றி வளர்த்தால் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ரூ.60,000 வரை அபராதம் விதிக்கப்படும்.
பாதுகாப்பில் மயில் முதல் அட்டவணையில் உள்ளது. இதற்கு புலி, சிங்கம் போன்ற விலங்குகளுக்கு இணையான பாதுகாப்பு உண்டு.
மயிலை வீட்டில் அடைத்து வைத்தாலோ அல்லது வளர்த்தாலோ 3 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும்.
ரூ.10,000 முதல் ரூ. 60,000 வரை அபராதம் விதிக்கப்படும். இரண்டும் சேர்த்து கூட வழங்கப்படலாம்.
விருதுநகர் தென் மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு மாநாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்புச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் ஐயா RSபாரதி அவர்களை சந்தித்த மகிழ்வான தருணம்
@bbctamil காங்கிரஸ் கொண்டு வந்த திட்டத்தை பாஜக வளர்த்தது, இவர்கள் அறிக்கையில் அதை நீக்குவேன் என்று ஒன்று கூட இல்லை அறிக்கையை பார்த்தல் அப்படியே தொடருவேன் என்று தான் இருக்கிறது GST ஜ பாஜக காங்கிரஸ் தவிர வேறு யாரும் வந்தால் மட்டுமே முடியும்