@shafeeqkwt@thirumaofficial குறை நிறைகளை கேட்டு அப்டியே அறுத்துதள்ளிடுவாரு உங்க தலைவரு ஆட்சியிலும் பங்கு அதிகாரத்தித்திலும் பங்கு இதுக்கே அவரு உடன் பட மாட்டாரு இது அவர்களின் பண்ணையார் புத்தி 😏
அமைச்சர் ராஜ்மோகனைத் தொடர்ந்து...
1. லோகேஷ் (ராசிபுரம்)
2. மதன்குமார் (ஒட்டப்பிடாரம்)
3. கமலி (அவிநாசி)
4. காந்திராஜ் (அரக்கோணம்)
5. தென்னரசு (ஶ்ரீபெரும்புதூர்)
6. காங்கிரஸ் விஸ்வநாதன் (மேலூர்) (பொது)
என மொத்தம் 7 பட்டியல் சமூக அமைச்சர்கள்...
முதல்வர் விஜய் 👏👏