#SCTThoughts : 1 (@SuperCommonTV)
கோவில், தர்கா, சர்ச் இந்த மூன்றும் ம��ங்களுக்கா இல்லை மனிதர்களுக்கா என்று நமக்குள் ஒரு தெளிவுக்கு வர வேண்டும்! அந்த தெளிவில்லாமல் சமூக கருத்துக்கு கடவுளை கூப்பிடுவது அர்த்தமற்ற செயல்!
சேவை செய்ய மனசுதான் முக்கியம் தவிர;
மதம் முக்கியமில்லை!
#மனிதம்
ஏப்ரல் 1 முதல் இன்று வரை #RMMCovidSocialActivities இன் அழகான தொகுப்பு. 🤘🏻
@SuperCommonTV மற்றும் @RMMforthePeople குழுவினரின் சிறந்�� முயற்சி! 👏🏻
தன்னலமற்ற சேவையில் ஈடுபட்டிருக்கும் ஒவ்வொரு ரஜினி மக்கள் மன்ற காவலர்களுக்கும் எங்களது அன்பான வணக்கம் 🙏
ஏப்ரல் 1 முதல் இன்று வரை #RMMCovidSocialActivities இன் அழகான தொகுப்பு. 🤘🏻
@SuperCommonTV மற்றும் @RMMforthePeople குழுவினரின் சிறந்த முயற்சி! 👏🏻
தன்னலமற்ற சேவையில் ஈடுபட்டிருக்கும் ஒவ்வொரு ரஜினி மக்கள் மன்ற காவலர்களுக்கும் எங்களது அன்பான வணக்கம் 🙏
Amazing video by @SuperCommonTV team. While the RMM bravehearts selflessly work on ground, @winsmech , @234seconds & @ArBharaty brothers have done great job in collating the pictures & given a beautiful narrative! Such clarity in speech, vocabulary and amazing diction !! 👏🏻❤️