Today, Balachandran Prabhakaran should be celebrating his 28th birthday.
Instead, he remains the 12 year old boy, who was detained by the Sri Lankan army, handed a snack, and then executed.
They shot him at least 5 times, straight through his chest from point blank range. He could have reached out and touched the gun that killed him.
The soldiers went on to take photographs of his lifeless body to keep as war trophies.
To this day not a single person, from those who gave the orders to those that pulled the trigger, has ever been held accountable.
Balachandran remains just one of thousands of Tamil children killed by the Sri Lankan military.
Happy birthday Bala. One day there will be justice.
#tamilgenocide
How can knowledge of Hindi and Sanskrit be considered relevant qualifications for the role of a Tamil teacher?
I strongly oppose this blatant imposition of Hindi and the anti-Tamil actions by the Ministry of External Affairs.
The Minister of External Affairs should immediately withdraw this announcement.
@DrSJaishankar@MEABharat@iccr_hq@ktuhinv
#TamilFaculty #Minister_of_External_Affairs #AntiHindi_Imposition
@Xkumaran விடுதலைப்புலிகள் அடக்குமுறைக்கு எதிராக போராடியவர்கள் என்பது தான் வரலாறு, அவர்கள் என்ன உண்டார்கள் என்பதல்ல.
அவரவர்க்கு எது முக்கியமோ அதை விடுதலைப்புலிகளிடம் தேடுகிறார்கள்.
உரிமை முக்கியமென்பவர்களும், உணவு முக்கியமென்பவர்களும் ஒன்றல்ல.
முதலில் NDA மைனாரிட்டி அரசு தேர்வு முறைகேடுகள் அம்பலமானதால் தேர்வுகளை ரத்து செய்தது.
அதன்பிறகு தேர்வு முறைகேடுக்கு எதிராக போராடிய மாணவர்களை, காவல்துறையை ஏவி அடிக்கிறது, வழக்குப்பதிவு செய்கிறது.
படிக்காத பாஜக அரசுக்கு படிப்புக்காக போராடும் மாணவர்களின் அருமை எப்படி புரியும்??😡😡
@kolathur_mani ஆரியப் பார்ப்பனியப் பாசிசத்தை எதிர்த்துத் தமிழின் உரிமையையும் தமிழ்நாட்டின் உரிமையையும் காத்திடச் சிறை செல்ல அணியமாகும் தோழர்களுக்கு வாழ்த்துகள்!
@dvkperiyar தமிழ்நாடு, தமிழீழம் உள்ளிட்ட உலகத் தமிழினத்துக்கான பணியும், பாசிசப் பாப்பனிய எதிர்ப்புப் பணியும் தொடர, நலமோடு வாழ்வீர்!
நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!