"பழிவாங்கும் சமூகம் அல்ல... மன்னிக்கும் சமூகம் தான் என் கனவு." — மார்ட்டின் லூதர் கிங்
என் கனவில் ஒரு சிறுமி அப்பாவின் வெள்ளை விரல்களையும் அம்மாவின் கருப்பு விரல்களையும் பற்றியபடி நடை பழகும். என் கனவில் தேவாலயத்தில் கருப்பு கிறிஸ்து புன்னகை செய்துகொண்டிருப்பார்.
சமூகநீதியின் முன்னோடியாகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலாகவும் திகழ்ந்த திவான் பகதூர் திராவிடமணி இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்த நாளில் அவருக்கு எனது மரியாதையையும் புகழ் வணக்கத்தையும் செலுத்துகிறேன்.
கல்வி, சுயமரியாதை, சமத்துவம் மற்றும் சமூக நீதிக்காக அவர் ஏற்றிய ஒளிவிளக்கு, தலைமுறைகளைக் கடந்து நம்மை வழிநடத்தும் நிலையான பேரொளியாகத் திகழ்கிறது.
அவரது உயரிய இலட்சியங்களைப் போற்றியும் பின்பற்றியும், சமத்துவமும் மனிதநேயமும் நிறைந்த தமிழ்நாட்டை உருவாக்கிடுவோம்!
#CMJosephVijay
News Tamil 24x7 Breaking News | "திருப்பி அடித்தால் தாங்க மாட்டீர்கள்"
திமுக எங்களை துரோகம் இழைத்தாக சொல்கிறார்கள், யார் துரோகம் இழைத்தது; 4 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்த போது அமைச்சரவையில் இடம் கொடுத்திருக்க வேண்டும்
திமுகவினர் அவதூறு பரப்புவது ஆற்றாமையின் வெளிப்பாடு; திருப்பி அடித்தால் தாங்க மாட்டீர்கள் என திமுகவிற்கு அமைச்சர் வன்னிஅரசு எச்சரிக்கை
Political Controversy | 07 July 2026
#Vanniyarasu #DMK
@ThozharAadhi Udhayanidhi Stalin is more funnier than Stalin.
சாதாரண விஷயத்த கூட பார்த்து படிக்கிறது எல்லாம் பாத்து சிரிப்பா தான் இருக்கு தோழர்.
But saattai is great 👍😃
விசிகவைப் பொருத்தவரை ஆணவக்கொலைகளுக்கு தனிச்சட்டம் வேண்டுமென்பதுதான் எங்கள் நிலைப்பாடு... அந்த வகையில் இதற்கான தீர்வை எவ்வகையிலான முயற்சியில் ஈடுபட்டாவது நாங்கள் அடைவோம்..
– அமைச்சர் வன்னி அரசு
சோபா சோபான்னு கடி ஜோக் அடித்துக்கொண்டே காலம் முழுவதையும் ஓட்ட போகின்றார் திரு உதயநிதி...
இந்திய நாட்டில் ஆகச்சிறந்த சமூக நீதி என்றால் அது இடஒதுக்கீடு தான். ஆனால் மிக சமீபமாக தான் இடஒதுக்கீடு என்றால் என்னவென்று தெரியாமல் நடிகர் சூர்யா அவரிடம்கேட்டு தெரிந்து கொண்டார் உதயநிதி அவர்கள். வாரிசு என்ற ஒரே தகுதியின் அடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவராக அமர்த்தினால் அவர் வேறு என்னதான் செய்வார்..
திமுக'வுடைய கடைமட்ட தொண்டனையும், உதயநிதி அவர்களையும் நேருக்கு நேர் நிறுத்தி அரசியல் பேச சொன்னால் திமுகவுடைய தொண்டனுக்கு கூட ஈடாக மாட்டார் திரு உதயநிதி அவர்கள்.
வலிந்து மக்களிடம் திணிக்கப்பட்ட காற்றடைக்கப்பட்ட வெற்று பலூன் தான் திரு உதயநிதி அவர்கள்.
@rajinikshtriyan சொந்த சாதில மாமா பொண்ணு கட்டுனா, இல்ல மாமா பையன கட்டுன சொத்து எல்லாம் நமக்கு வரும்னு நாடக காதோல் பண்றது எல்லாம் சுய சாதி வெறியர்கள் டா மடையா
@_prabuS காதல் இயற்கையானது. அதை சாதி, மதம், சமூகம்னு பிரிச்சு அடைச்சதால்தான் இவ்வளவு பிரச்சினைகள் உருவாகுது. பாதுகாப்பு எல்லா பெண்களுக்கும் சமமாக இருக்கணுமே தவிர, சாதி அடிப்படையில் பிரிக்கக் கூடாது.
சமத்துவ தலைவர் அண்ணன் கே. ஆம்ஸ்ட்ராங் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் சங்கமம் நிகழ்வில் நீலம் பண்பாட்டு மையம் (@Neelam_Culture) நிறுவனத் தலைவர் அண்ணன் பா. இரஞ்சித் (@beemji) அவர்களும், சமூக நலத்துறை அமைச்சர் அண்ணன் வன்னியரசு (@VanniTamizhVCK ) அவர்களும், அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் திருவுருவச் சிலையை திறந்து வைத்து புகழ் வணக்கம் செலுத்தினர்.