சுயபுத்தி உண்டு சொல் புத்தி கேக்காதவன்
ஆட்டு மந்தை போல் திமுக, அதிமுகவிற்கு வாக்கை விற்காதவன்
கவுண்டன் என்கிற ஆணவமும்
தமிழன் என்கிற திமிரும் நிறைந்த இந்தியன்
சூடு சுரணை இருந்து உண்மையான கம்யூனிஸ்டா இருந்திருந்தா OTTல ரிலீஸ் பண்ணதால நேரடியாகவும் மறைமுகமாகவும் நிறைய மக்கள் வேலை பயனடையவில்லை என்று கேட்டிருப்பான்,
ஆனால் நீங்கள் தான் போலி கம்யூனிஸ்ட் ஆச்சே
உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட படத்தில் இப்படி ஒரு கேவலம் எப்படி நிகழலாம்? Atleast அந்த மனிதரின் ஒரு நல்ல விஷயத்தை 1% சொல்லியிருக்கலாம் தானே? இதை கேட்பதால் நான் சாதிவெறியன் என முத்திரை குத்தப்படலாம்...எனக்கு தேவை ஏற்றத்தாழ்வு இல்லாத உண்மையான #சமூகநீதி
என்னமோ பாமக ஆதரவு ஆளுங்க சினிமா துறையில் இல்லைன்னு ஆடாதீங்கடா
பல ஆயிரம் கோடி முதலீடு செய்து திரைப்படங்களை தயாரிக்கும் Lyca நிறுவனத்தின் CEO எங்க கட்சி தலைவர் ஜி.கே.மணி அவர்களின் மகன் தமிழ்குமரன் தான்..
நடிகர் சூர்யாவுக்கு சத்யராஜ் ஆதரவு - ஜெய்பீம் போற்றுதலுக்குரிய படம்
முழு வீடியோவை காண: https://t.co/qnNC14gWhL
#JaiBhim | #JaiBhimOnPrime | #JaiBhimMovie
@Suriya_offl#JaiBhim
ஏன் இந்த வன்மம்?,
மீண்டும் வன்முறைக்கு அழைக்கிறீர்களா ?
சமூக நல்லிணக்கத்தை தகர்க்கும் முயற்சியா? திமுகவின் கைகூலியாக வரலாற்றை திரித்து சாதி மத கலவரங்களை உண்டாக்கி அதில் குளிக்காயலாம் என என்ன வேண்டாம்.
குளிர்காயும்போது நெருப்பு அதிகமானால் கருகிவிடுவீர்கள்
சத்யம் தொலைக்காட்சியிற்கு நான் அளித்த பேட்டி.
நெறியாளர்: முக்தார் அஹமத்
வன்னியர்களின் 10.5 சதவீத இட ஒதுக்கீடு நாயகன் ஸ்டாலின் திமுக. எம்.பி செந... https://t.co/YiTgCNegq1 via @YouTube
@DrSenthil_MDRD பணம் கொடுக்காமல் தனித்து நிற்பதற்கு தைரியம் வேணும்
அது பாமக கிட்ட இருக்கு.
கொடிமைகளுக்கு அது புரியாது
வேதனை என்ன என்றால் இவர் #வடிவேல்_கவுண்டரின்_பேரன்