@moneykan@vmbrijit ஆமாம்டா உன்னை மாதிரி ஒரு நாய், ஒழுங்கினமா இருந்துது, அவனை இறங்கி வந்து அடிச்சாரு. தலைவன் ஆசிரியன் என்பவன் அவன் கூட்டத்தை அப்படி தான் டா ஒழுக்கமா வச்சிருப்பான். தற்குறி க்கு அதெல்லாம் தெரியாது😂🤡💦.
@voiceofkarur சரி நீதான் தேவையான முறையில் கேள்வி கேளேன், பதில் வருதா பார்ப்போம். அவர்களுக்கு அவர்கள் சினிமா மொழியில் கேட்டாளாவது புரியுதா என்று பார்ப்போம். உங்களால் முடியவில்லை எனில், கேட்பவர்களை சீண்டாமல் இருங்கள்.
😳😳😳😳must watch video...
தமிழ்நாடு முழுவதும் இந்த வீடியோவை vairal ஆக்க வேண்டும்...
விஜய் மற்றும் அவரது PR team செய்யும் அயோக்கியத்தனம் மக்களுக்கு தெரிய வேண்டும்.
@NaveenK51749956@Sriniva70451622@ProudTamizhan1 அடேய் மடக்கூ🔥 அணிலே அதே சீமான் தாண்டா கள்ளத்தனம் செய்த கிராதகன் கருணாநிதி என்று பாடினார். அதே கருணாநிதி க்கு சிலை வைக்கணும்னு சொன்னவன் விஜய் 🤡. உன் ஓலா கதையை எங்கனா போய் விடு.😂
@tamiltalkies@anizarahamed தலைவனுக்கான தகுதி, அவன் தன் தொண்டர்களின் கஷ்டங்களை புரிந்து அவர்கள் நலனில் அக்கறை உள்ளவன் தான் தலைவன், அப்படி பார்த்தால் ரஜினி செய்தது தான் தலைமை பண்பு, தன்னால் இதுவரை 55 ரசிகர்கள், குழந்தைகள், பெண்கள் உட்பட இறந்ததற்கு பொறுப்பேற்காமல், அதை வைத்து அரசியல் செய்பவன் தலைவனா?
@kalaiks123@Saattaidurai@drsenthil84 ஏன்டா திமுகவை தினமும் பரப்புரை கூட்டத்தில் பொலப்பதை பார்க்குறீங்களா இல்லையா, ஓ நீ ஷார்ட்ஸ் பார்த்துட்டு கதறுர தற்குறியா 😂.. இன்னும் எத்தனை நாளைக்கு இதே ஓலா கதையை விட்டுட்டு இருப்பிங்க. 😂🤡
@KaranRa11384778@VarshaDRaman அடேய் கொஞ்சம் யோசிடா அந்த சின்ன பொண்ணு பேசுறத தானடா, அத்தனை தற்குறிகளும் பேசிட்டு இருக்கானுங்க, ஏன் விஜய் வரணும்னு கேட்டால், விஜய் வந்தா நல்லது செய்வார், ஒரு மாற்று சக்தி வரணும் என்று சொல்கிறான், விஜய்க்கு என்ன அரசியல் தெளிவு, 50 பேருக்கு மேல் இதுவரை இறந்துள்ளனர் அவனால் 💦💦🤡?