#கரூர் ல் 41 பேருக்கு அரசு வேலை குடுத்ததை நினைத்து வருந்தாமல்,
21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யவில்லையேனு நினைத்து ஆறுதல் அடைந்து கொள்ளுங்கள்..
TVK வரலாற்றுல இன்னைக்கு ரொம்ப முக்கியமான நாள்.. 🔥 தமிழ்நாட்டின் 2 ஆகப்பெரும் அரசியல் சக்திகளை இணைச்சதன் மூலமா, முழுமையான தூய சக்தியா நாறியிருக்கு ஸாரி மாறியிருக்கு த.வெ.க ❣️❣️
ரெண்டு பேருமே தங்கம்ன்னா தங்கம், ஒப்பிலா சொக்கத்தங்கம்..
அதுல முதல் தங்கம் - M.R. விஜயபாஸ்கர்.. தலைவன் மேல ஏகபோகமா ஊழல் வழக்கு இருக்கு.. ஒரு சின்ன sample - கரூர்ல 100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை ஆட்டய போட்டு மாட்டி abscond ஆயிட்டாப்ல.. 2 வருஷம் முன்னால கேரளாவுல தலைமறைவா இருந்தவரை, CBCID டீம் கொத்தா தூக்கினு வந்தாங்க நம்மூருக்கு ❣️
ரெண்டாவது தங்கம் - எல்லாருக்கும் தெரிஞ்ச நம்ம C.விஜய பாஸ்கர்.. 'குட்கா ஊழல்'வழக்குல prime accusedஏ அண்ணன் தானே 🔥
இந்திய அரசியல் வரலாற்றுலயே போதைப்பொருள் வித்த ஒரே மினிஸ்டர், அதுவும் health minister இவர்தான்ங்குற பெருமை இவருக்கு உண்டு.. ❣️
ஆனா, இதெல்லாம் பார்த்து நம்ம CM சார் பத்தி நீங்க ஒண்ணும் தப்பா நெனச்சுக்க வேணாம்.. இப்படியாப்பட்ட தூய்மையான முகங்களை சேர்த்துதானே, தூய சக்தி maxஆ மாற முடியும்.
போதைப்பொருள் வழக்குல இருந்தவரை வெச்சுதானே, 'போதை இல்லா தமிழகம்' உருவாக்க முடியும்.. 100 கோடி ஊழல் பண்ண ஆளை வெச்சுதானே, ஊழலை ஒழிக்க முடியும் 🔥 இது மாதிரி இன்னும் பல புதுமைகள், புரட்சிகள் பண்ண போறாரு அண்ணா.. so cute la
மாற்றம், மண்ணாங்கட்டின்னு ஓட்டு போட்டுட்டு முட்டு கொடுத்துட்டு இருக்குற மாற்ற விரும்பிகள் கிட்ட இதை எல்லாம் பேசி டைம் waste பண்ணாதீங்க.. 'எப்படி எங்கண்ணா ADMK கூடாரத்தையே காலி பண்ணாரு, பார்த்தியா?'ன்னு இதுக்கும் fire வுடுவானுங்க.. 'மாற்றம் சூப்பர், ப்ரோ'ன்னு சொல்லிட்டு நவுர்றதே நலம்... 🤡🤡
அடுத்து 'ஊழல் மன்னன்' SP வேலுமணி சேர்றப்போ, பட்டாசு வெடிக்க தயாரா இருப்பானுக 👌🏻
"தம்பி எல்லாம் சரி தான். ஆனா ஒருமை'ல பேசுறத உங்க அண்ணே நிறுத்தனும்"
நான்கு வருடங்களாக அவனோடு தங்கி சாப்பிட்டு பயணித்த தம்பிகளில் நானும் ஒருவன்... இரவெல்லாம் தூங்க மாட்டான் எம் அண்ணன். புலம்பிக்கொண்டே இருப்பான். ஏதோ ஒரு ஊருக்கு கட்சி ஆர்ப்பாட்ட கூட்டத்திற்கு போயிருப்பான்.. விடியற்காலை நடைப்பயிற்சி கிளம்புவான். நாங்களும் உடன் செல்வோம். ஒரு சிறிய நீர் குட்டையை பார்ப்பான்.. 'என்னடா இந்த கண்மாய இப்படி போட்டு வச்சிருக்காங்கெ.. கருவேள முள் அடைஞ்சு நாசமா போயிருக்கே டா' இப்படி நீர்நிலைய பாதுகாக்க மறந்துட்டானுங்களே... மனுசன் எப்படி டா வாழுவான்... ஆடு மாடு என்னடா பண்ணும்' இது எந்த நகராட்சிக்கு உட்பட்டு வருது.. நாளை காலை அந்த அதிகாரிங்க கிட்ட பேசு.. உடனே தூர்வாரனும்.. இல்லனா நம்ம புள்ளைங்களை இறக்கி விடு அவனே தூர்வாரி முடிப்பான்' என்று அவ்வளவு அக்கரை கொள்வார் நமது இயற்கை மண்ணின் மேல்..
கடந்த 2024, பாராளுமன்ற தேர்தல் காலம். தூத்துக்குடி சுற்றுப்பயணம் வந்த நேரம். சத்யா ரிசார்ட்டில் தான் தங்கிருந்தோம். பக்கத்து பனங்காடு. அங்கே நடைபயிற்சி போகலாம் என உள்ளூர் கட்சி அண்ணன்கள் அழைத்துச் சென்றார்கள். அது ஒரு சிறிய கால்வாய் தான். முட்புதர் தேங்கி செத்துக்கொண்டிருந்தது...அதைக்கூட சகிக்க முடியவில்லை அவனால். இதை பேசினால் எவனும் கேட்க மாட்டான். நேரலையில் காணொளி போடு என அதைப்பற்றி பேசி சமூக வலைதளத்தில் பரவியது. மறுநாள் காலை அதே இடத்திற்கு நடைப்பயிற்சி சென்றோம். பொக்லேன் இயந்திரங்கள் மூலம் தூர்வாரிக்கொண்டிருந்தனர். யாரென்று கேட்டால் அது பஞ்சாயத்து சார்பில் அரசு சார்பில் தூர்வாருகிறோம் என்றார்கள். இதுபோல் பல ஏரிகள், குளங்கள், குட்டைகள் இன்றும் மீண்டும் உயிரோடு இருக்க ஒரே காரணம் எம் அண்ணன் சீமான் மட்டுமே... இது தான் எங்களது அரசியல். மேதகுவின் இடத்தில் வைத்துப் பார்க்க ஒப்பானவன்... எரியும் நெருப்பில் சிறு துண்டுகள் கனல்களாய் தெரிக்க தான் செய்யும். அக்கோபம் இம்மண்ணிற்கும் மக்களுக்குமானது.. உரிமைப்பாசம் அது..
மேடையில் பல கட்சித் தலைவர்களை விமர்சித்தாலும் நேரில் பார்த்தால் எம் அண்ணனே கட்டி அரவணைத்து அன்பைப் பொழிவார். அது அவர்களுக்கும் தெரியும்.. ஒரு பத்து நிமிடம் அவனது அருகில் இருந்து பாருங்கள். பேரன்பும் பெருங்கோபமும் கொண்டவன் எம் அண்ணன் என புரியும்.. 🔥❣️❣️
உனக்கெல்லாம் ஈவு இரக்கமே பார்க்க கூடாது நான் அந்த அளவுக்கு நன்றி கெட்ட ஆளு எல்லாத்தையும் அனுபவிச்சு நீயே டிவி கேக்கு ஓட்டு கேட்டனா அப்ப எப்படியாப்பட்ட நன்றி கெட்ட ஆளா இருப்பார் இப்படி தான் சொல்ல தோணுது உன் வயசுக்கு மரியாதை
நேற்றைய தினம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நரசிங்கனூரில் பிரம்மாண்டமாக நடைபெற்ற பனைத் திருவிழா 2026-ல் விருந்தினராக பங்கேற்று, பனையேறிகளுக்கும் பனை சார்ந்த தொழில் செய்பவர்களுக்கும் விருதுகள் வழங்கினோம். பனை பொருளாதாரத்தை பாதுகாக்கவும் அதை வளர்த்தெடுக்கவும் எங்கள் இயக்கம் என்றென்றும் பனையேறிகளுக்கு ஆதரவாக இருக்கும் என்ற உறுதிமொழியையும் தெரிவித்தோம்.
கள் இறக்கியதற்காக கைது செய்யப்படும் பனையேறிகளுக்கு எங்கள் வழக்கறிஞர் பாசறை என்றும் துணையாக இருக்கும் என்ற உத்தரவாதத்தையும் அங்கே பதிவு செய்தோம்.
திருவிழாவில் பல்வேறு வகையான இயற்கை சார்ந்த பனை பொருளாதாரப் பொருட்களை விற்பனை செய்யும் பல கடைகள் இருந்தன. பல்வேறு தொழில் முனைவோர் அங்கே சிறு கடைகள் அமைத்து தமிழ் சமூகத்திற்கு ஒரு மாபெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருந்தார்கள்.
இந்த அற்புதமான நிகழ்வை முன்னெடுத்த பனையேறி பாண்டியன் மற்றும் பனைத் திருவிழா குழுவினருக்கும் எங்களின் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். மென்மேலும் இத்தகைய திருவிழாக்களை அவர்கள் தொடர்ந்து நடத்தி, தமிழ் சமூகத்திற்கு பெரிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
அன்றிலிருந்து இன்றுவரை ஓரே கருத்தியல் தான்!
வருடங்கள் ஆக ஆக கருத்தியல் வளர்ச்சி அடைந்து இன்னும் வலுவாக்கி கொண்டிருக்கிறதே தவிர பாதை மாறவில்லை.
தமிழர்களிடத்தில் இலுமினாட்டி பற்றி, வல்லாதிக்க சக்திகள் பற்றி, Deep State பற்றி தமிழர்களுக்கு அதிகம் கொண்டு சேர்த்தது @SaalanPaari அவர்களால் தான்.
இதனால் இவர் சந்திக்காத விமர்சனங்கள் மற்றும் கேலிகள் இல்லை. ஆனால் என்ன நடந்தாலும் கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்பதால் நாளுக்கு நாள் தமிழ்த்தேசியத்தில் கருத்தியல் வலுப்பெற்றவராக திகழ்கிறார், காரணம் உண்மையின் பக்கம் நின்றால் பலம் தானாக வரும்.
தமிழர்களுக்கு நடக்க போகும் ஆபத்துகளை எல்லாம் முன்னமே திரு. பாரி அவர்கள் எச்சரிக்கும் போது, அவரை Conspiracy Theorist என்று எள்ளி நகையாடியவர்கள் எல்லாம் கொரோனா காலக்கட்டத்திற்கு பிறகு விழிப்படைந்து இருக்கிறார்கள்.
இதன் மூலம் என்ன தெரிகிறது என்றால் வரலாற்றை அறிந்துக்கொண்டால் நாம் எங்கே செல்ல வேண்டும் என்று இலக்கை உறுதியாக தீர்மானிக்கலாம் என்று தான்.
தமிழர்களை சுற்றியுள்ள ஆபத்தை தொடர்ந்து வெளிப்படுத்துங்கள்!
உங்கள் கருத்தியல் வலுவானதாக இருப்பது போல உங்கள் அரசியல் செயல்பாடுகளும் வலுவாக அமைந்து ஒரு தமிழாய்ந்த தமிழராட்சி மலர வேண்டும் என வாழ்த்துகிறேன் அண்ணா @SaalanPaari
#தமிழர்ஒன்றுகூடல்
தமிழ்த் தேசியக் கொள்கையில் உறுதியோடும்
என் மீது கொண்ட நம்பிக்கையோடும்
இன்றைய நிகழ்வில் கலந்துக் கொண்டு தமிழர் என்ற உணர்வை வெளிப்படுத்திய அத்தனை தமிழர்களுக்கும் எனது நன்றி 🙏
தொடர்ந்து இயக்கச் செயல்பாட்டில் கவனம் செலுத்துவோம்...
தமிழ்த் தேசியத்தை அரியணை ஏற்றுவோம்!
வாழ்க தமிழ் ஆள்க தமிழர்!
சமரசமற்ற தமிழர் தேயத்தைக் கட்டமைக்க உடன் வாருங்கள்!
குடிகளுக்குள் ஒற்றுமையை உண்டாக்குவோம்!
வள்ளுவரின் வழியில்!
தமிழ்த் தாய்க்காக முருகனின் அருளோடு களம் காணுவோம்!
The perfect response to these racist North Hindians is for us to stop calling ourselves “South Indians.”
We are Tamils, Telugus, Malayalis, and Kannadigas not a single block to be lumped together.
If you don’t consider us Indian, so be it! we never needed your validation.
I’m a proud Tamil, and we’re done funding your arrogance.
Stop asking for our tax money.
உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டொழுகு வார்.
-திருகுறள்💪🏻❤️🔥
பொருள்:
போதைப் பொருள் மீத எப்போதும் பெருவிருப்பம் கொண்டு இருப்பவரைக் கண்டு எவரும் பயப்படமாட்டார். வாழும் காலத்து மரியாதையும் இழந்த போவார்கள்
'இயேசுபிரானை வழிபடும் போதே தூய தமிழை தான் பயன்படுத்துகிறார்கள்..' தமிழ் கடவுள் திருச்செந்தூர் முருகனுக்கு தமிழில் குடமுழுக்கு நடத்தவேண்டும் என சீமான் பேச்சு...!
#Seeman | #NTK | #LordMurugan | #TamilLanguage | #PolimerNews
என்றும் நினைவுகளில் Crazy Mohan.!
இன்று Crazy மோகன் எனும் மாபெரும் நகைச்சுவை ஆளுமை இறந்த தினம்.!
பொதுவா நம்ம அப்பா அம்மா மாதிரி நமக்கு ரொம்ப நெருக்கமானவங்கள இழக்கும் போது, அதுக்கு நம்ம வருத்தப்படுறதும், அவங்க இன்னும் கொஞ்ச வருஷம் உயிரோடு இருந்திருக்கலாமே அப்படினு ஏங்குறதும் சகஜம் தான்.
ஆனால், நமக்கு எந்த தொடர்பும் இல்லாத, முன்ன பின்ன அறிமுகமே இல்லாத, சொல்லப்போனா நம்ம வாழ்க்கையில ஒரு தடவை கூட நேர்ல பார்த்திராத ஒரு மனிதனின் மறைவுக்கு நாம மனசு உடைஞ்சு போறதும், ச்ச அந்த மனுஷன் இன்னும் கொஞ்ச வருஷம் வாழ்ந்திருக்கலாமேனு வருத்தப்படுறதும் நிகழுதுனா - அந்த மனிதர் இந்த உலகத்தில் ஒரு நிறைவான வாழ்க்கையை வாழ்ந்து முடிச்சிட்டு போயிருக்கார்’னு அர்த்தம்.
அப்படியான மனிதர்களோட இடத்தை அதுக்கு அப்புறம் யாராலுமே நிரப்ப முடியாது. There’ll be no replacement for such souls.
அது போன்ற ஒரு மனிதரின் நினைவு நாள் இன்று.
கிரோசி மோகனுடன் நெருக்கமாக பழகிய கமல் ஒரு நிகழ்வில், “யார் மீதும் காழ்ப்போ, வன்மமோ இல்லாதவர் கிரேசி மோகன். நான் அவரை அறிமுகப்படுத்தாவிட்டால், என்னை விட பெரியவர் ஒருவர் அறிமுகப்படுத்தி இருப்பார்.
அவர் சொர்க்கத்தில் இருப்பதாக கூறுகின்றனர். அவருடன் இருந்ததே சொர்க்கத்தில் இருப்பது போன்றது தான். உயிர், சோப் மாதிரி கரைய வேண்டும் என்பார். அப்படித்தான் கரைந்து போனார்'' எனக் கூறினார்.
இன்றும் கூட நான் ரிப்பீட் மோடில் அடிக்கடி பார்க்கும் அத்தனை திரைப்படங்களும் கிரேசி மோகனின் கதை வசனத்தில் உருவானவை தான். அவரைப் போல, ஒவ்வொரு வார்த்தையிலும் நம்மை சிந்திக்க வைத்து - பின் நினைத்து நினைத்து சிரிக்க வைத்தவர் யாருமே இல்லை.
கிடைத்த பெயரையும், புகழையும் தலையில் ஏற்றிக்கொண்டு திமிர் பிடித்து அலையாமல், வெற்றிலை-பாக்கு சீவலை வாயில் போட்டு மென்று கொண்டே, கலைந்து கிடக்கும் தலைமுடியும், கேஷுவல் டீஷர்ட்டுமாக எந்த பந்தாவும் இல்லாமல் நடமாடியவர்.
என்ஜீனியரிங் பட்டதாரி, சூப்பராக ஓவியம் வரைபவர். கார்ட்டூனில் கதை சொன்னவர். தமிழ் சினிமாவையும், நாடக உலகையும் தன்னிகரில்லா நகைச்சுவை வசனங்களால் ஆளுமை செய்தவர். பாட்டுகூட பாடுவார். மீனாட்சி அம்மன் குறித்து நூற்றுக்கணக்கான வெண்பாக்களை பாடிய கவிஞானி. முகம் சுளிக்காத வகையில் வசனங்களை கடைசிவரை எழுதியவர். யாரையும் காப்பி அடிக்காத, யாருமே காப்பி அடிக்க முடியாத ஒரு நேர்த்தியான - திறமையான - தன்னிகரில்லாத - தனித்துவமான ஒரு கலைஞன்.
தனது புத்திசாலித்தனமான வசனங்களால் அனைத்து தரப்பு மக்களையுமே சிரிக்க வைத்ததே கிரேஸி மோகனின் வெற்றி. அதனால்தான் பாரபட்சம் பாராமல் அத்தனை பேரையும் அழ வைத்தது அவரது மரணம்.
அவரது இழப்பு காலத்துக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு.
இருந்தாலும் மறைந்தாலும்
பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று
ஊர் சொல்ல வேண்டும்..!!
இவர் போல யாருமே இல்லையென ஊரே மெச்சும் ஒரு மகா கலைஞனுக்கு அஞ்சலி!
#CrazyMohan
June 10. ✨
Credits - TF Rinnozah - FB
The earth stands as witness.
They killed newborn babies.
They killed pregnant women.
They killed innocent children.
It was the Sinhalese extremist government - a regime that committed genocide against the Tamil people. Tamils in Sri Lanka are not safe under this Sinhala-dominated rule.
Tamil Eelam is not just a dream - it is the only solution.
The world expects us to live alongside child killers. But the bones uncovered in Chemmani are not just remains - they are undeniable proof of genocide.
Tamils need justice. The world must not stay silent.
Please share. Let the truth be known.
#ChemmaniMassGrave
#TamilLivesMatter
தமிழின விரோதி கமலஹாசன்.
இவனுக்கு தமிழர்கள் மீதோ,தமிழ்மொழி மீதோ ஒருபோதும் அக்கறை இருந்ததில்லை.
தமிழர்களுக்கு எதிராக கன்னடர்களை தூண்டி விடுறான் இந்த அரபைத்தியம்.
#பாரிசாலன்
2022ல் பேசு தமிழா பேசு நேர்காணலில் உலக அரசியலை மிக உன்னிப்பாக கவனித்ததால் துள்ளியமாக 2025ல் போர் ஏற்படும் என்பதை பேசியுள்ளார் அண்ணன் பாரிசாலன்!
அரசியலை சரியாக புரிந்து எந்த சமரசமும் இல்லாமல் @SaalanPaari பயணிப்பதால் அவரோடு என்றும் நாங்களும் மக்களும் உடன் இருக்கிறோம்!
🔥 ❤️💯