இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் - (இனத்தவராக நம்மேல் அன்புடையார் இல்லாத ஊரில் வாழ்தல் துன்பமானது) #குறள். Belong to the Tamilian stock. RTs are not endorsements
If you're a woman who votes for TVK, especially from a marginalised community, check the replies to this post and reconsider your decision to vote for Vijay, a degree-less actor who barely passed 12th
Karthika graduated from PSG, one of the top colleges in TN, and left a high-paying job to serve in politics. The way she was arrested, without even being given time to change her attire, is unjust. TVK is evil.
@Karthika_MCK
நாம் தமிழர் கட்சியினர் மீது பொய் வழக்குத் தொடுத்து சிறைப்படுத்திய தவெக அரசின் அடக்குமுறையைக் கண்டித்து மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்.
நாள்:24/10/2026 (ஐப்பசி 07) சனிக்கிழமை.
நேரம்: காலை 10 மணிக்கு
#ReleaseNTKFunctionaries
Annae @CMOTamilnadu, pls ask companies to allow WFH for working folks
Commuting is already so difficult and the rain has made it even worse.
The potholes are making things even more challenging!
In the age of super intelligence, the current standards of living will look medieval.
The problems that society worries about right now will be largely irrelevant. It’ll be the equivalent of current society worrying about the bubonic plague.
டேய் உன்னைய தம்பி என்று கூப்பிட வாய் கூசுதுடா …
நீ இவ்வளவு மட்டமா இருப்பனு தெரியாம போய்டுச்சு 🤦🏽♂️.
தமிழ் நாட்டின் அத்தனை எதிர்க்கட்சி தலைவர்களும் இந்த கைதை எதிர்த்து கேள்வி கேட்டுவிட்டார்கள் ஆனா உனக்கு பின்னாடி எரிஞ்சிருக்கு பாரேன் 🤧🤧
நாம்தமிழர் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கார்த்திகா உட்பட 11 பேருக்கு நிதிமன்றக் காவலுக்கு உத்தரவிட்டுள்ளார் நீதிபது !
20 மணி நேரமாக ஒரு பெண் நிர்வாகியை அலைக்கழித்து அடிப்படை உரிமைகளை மறுத்து கைது செய்வது உச்சகட்ட அடக்குமுறை !
அன்புள்ள TVK நண்பர்களே, இந்தக் காணொளியை உற்றுப் பாருங்கள்! சிறைக்கோ, அடக்குமுறைக்கோ அஞ்சும் முகம் எதுவும் இங்கே இல்லை!
தேர்தலில் நீங்கள் வெல்லலாம்; ஆனால் மக்கள் பிரச்சினைகளிலும், போராட்டக் களத்திலும் நாம் தமிழர் பிள்ளைகளை ஒருபோதும் வெல்ல முடியாது!
நாங்கள் தோற்கலாம்; அஞ்சமாட்டோம், அடங்கமாட்டோம்! 🐅🔥
#நாம்தமிழர் #NTK