கொஞ்சம் அரசியல் பேசுவேன், பிடித்த தலைவர்கள் அயோத்திதாசர் |ரெட்டைமலையார் |அம்பேத்கர், பெரியார் | அண்ணா,கலைஞர் | முதல்வர் ஸ்டாலின், திருமாவளவன், வேல்முருகன்
@PTTVOnlineNews கட்சியில் உழைக்காமல் தொடர்ந்து எம்பி ஆக இருக்கும் நபர் தன் மகனை கூட கட்சிக்கு விசுவாசமாக வளர்க்காததற்க்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்...
தமிழ் சிந்தனை மரபின் முன்னோடி, சாதியற்றவர்களே தமிழர்கள் என்றவர் #திராவிட_தந்தை_பண்டிதர்#அயோத்திதாசர்
நினைவுநாள்_இன்று
சாதி ஒழிப்பிற்காக 1891 - ல் ' திராவிட மகாஜனசபை'யை நிறுவியர் .சாதிய சித்தாந்தத்திற்கும், ஆரிய வைதீகத்திற்கும் எதிராக வலிமையாக குரல் கொடுத்தவர்
#VCK
தமிழ்நாட்டிற்கு தேவை திராவிட மாடலா? தேசிய மாடலா? ன்ற தலைப்பில் நியூஸ் 18 தமிழ்நாடு நடத்திய ‘மக்கள் சபை’ எனும் நிகழ்ச்சி….
வழக்கமான ஆரவாரம்.. பேராதரவுடன் திராவிட மாடல் தரப்பில் பேசி முடிக்கிறார் முனைவர் தொல் திருமாவளவன்…
தேசிய மாடல் தலைப்பில் மரு. கிருஷ்ணசாமி பேச
1/n