@PooraniNachiyar தன் சொத்துக்களை எல்லாம் ஏழைகளுக்கு தானமாய் வழங்கி துறவியாய் வாழ்ந்த சுத்த தங்கமாய் திகழ்ந்த பசும்பொன் சித்தருக்கு தங்க கவசம் அணிவித்து, தேவரின வாக்குகளை அறுவடை செய்தார் ஜெ.,
ஜெயந்தி விழாவிற்கு 144 தடை விதித்ததே அந்த அம்மையார்தான், மறக்கவும் மாட்டோம், தடையை மன்னிக்கவும் மாட்டோம்
#பேட்டைக்காளி#பாண்டியன் 💥👑🎏🌙
ஒட்டுமொத்தமா எல்லா சாதியவாதிகளையும் கதற விட ஒரு படம் வந்து இருக்குடா🔥💯🤣
ஐந்து நிலை நாட்டு மறவர் அரளிப்பாறை மஞ்சுவிரட்டு
முழு வீடியோ லிங்க் கொடுத்துள்ளேன் சென்று பார்க்கவும்👇👇
நன்றி :- இயக்குனர் வெற்றிமாறன் & ல.ராஜ்குமார்
#pettaikaali
புதுதில்லியில் தேசத்தந்தை நேதாஜி சிலையை திறந்துவைத்த பிறகு, அவரது தலைமைச் சீடரான சத்குரு, தெய்வீகத் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஆலயத்திற்கு வருகைதந்து உலகின் மிகப்பெரிய குருபூஜையை தரிசிக்க வரும் மாண்புமிகு பாரதப் பிரதமர் @narendramodi அவர்களை வரவேற்கிறோம்.
@raja_parthiban1 @Malaichamy72@ChanakyaaTv வந்தாலும் குறை சொல்லுவ, வராட்டியும் குறை சொல்லுவ...
மூடிட்டு இருங்கடா..
தேவர் கோயிலுக்கு போயி விபூதியை கீழ கொட்டி விட்டானே ஒரு பொட்ட அவன கேள்வி கேளுங்கடா..
@ChanakyaaTv முக்குலத்தோரை மதித்தவர்கள் எப்போதும் தோற்பதில்லை. மோடிஜி கலந்து கொள்வதில் அனைவர்க்கும் பெருமை. பல வேலைகளை கடந்தும் அவர் வருவது தேவர் ஐயாவின் மீது அவரின் மதிப்பை காட்டுகிறது.
மோடி வாழ்க. தேவர் புகழ் ஓங்குக