நற்துணை அறக்கட்டளையின் நிறுவனத் தலைவரும், 68 சமுதாய DNT உரிமை மீட்பு போராளியும், சங்கங்கள் எல்லாம் அரசியலை நோக்கி ஓடும் போது, முத்தரையர் சமுதாய எதிர்கால தலைமுறையினரின் கல்வி, வேலைவாய்ப்பு நலனை கருத்தில் கொண்டு களத்தில் நின்ற ஒற்றை போராளி
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த
/1
மாநில அமைப்பு வளர்ச்சி குழு" கீழ்கண்டவாறு உருவாக்கப்பட்டுள்ளது.
சங்கத்தின் அனைத்து மட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஒத்துழைப்பு நல்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
மதுரை வடக்கு மாவட்ட கழகம் சார்பில் *#பேரரசர்*# *#பெரும்பிடுகு முத்தரையர்* பிறந்த நாளை முன்னிட்டு அவரது *#திருவுருவ படத்திற்கு* மாவட்ட கழக அலுவலகத்தில் *#மாலை அணிவித்து,மலர்தூவி மரியாதை* செய்த போது...
@karthikVeera_ இன்னும் நம் மக்களுக்கு சாதி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் அண்ணன் KKS அவர்களால் தான் இன்றைக்கு இந்த அளவிற்கு நம் வளர்ச்சி இன்னும் முயற்சியும் தேவை
தமிழக சட்ட மன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஆளப்பிறந்த முத்தரையர்கள் 💪💪
🔥
1, ஸ்ரீ ரங்கம் -- பழனியாண்டி
🔥
2, குளித்தலை-மாணிக்கம்
🔥
3, மேலூர் - பெரியபுள்ளான்
🔥
4, முசிறி - காடுவெட்டி தியாகராஜன்
🔥
5, ஆலங்குடி- மெய்ய நாதன் 🙏🙏🙏