அமைச்சர் வன்னி அரசு 👏👏
TVK அமைச்சர்கள் , சட்ட மன்ற உறுப்பினர்கள் ரொம்ப தோரணை காட்டாமல் அன்பாக இருக்கிறார்கள்
ஏதாவது ஒரு problem என்றால் கூட அவர்கள் எங்கு இருந்தாலும் வர ரெடியாக இருக்கிறார்கள்
மக்களுடன் மக்களாக அவர்கள் இருக்கிறார்கள்
கடைத் திறப்பு விழாவுக்காக கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்து சினிமா நட்சத்திரங்கள் போன்றவர்களை அழைத்து வந்து விளம்பரம் செய்ய வேண்டிய அவசியமில்லை
இந்தக் கடை உரிமையாளரின் செயலை நெஞ்சார்ந்த வாழ்த்துகள்
"Vinayakane, Vinai Theerpavane" was written by Ulundhurpettai Shanmugham, a former atheist. Once a participant in EVR's Pillayar idol breaking stunts, he eventually became a devout theist to write over 4000 Bhakti songs.
Happy Vinayagar Chadurthi 🙏
#WATCH | மகாராஷ்ட்ராவில் மகளின் படிப்பிற்காக வெறுங்காலில் மாரத்தான் ஓடி வெற்றி பெற்ற 47 வயதான தாய்....பரிசுத்தொகை 3000 ரூபாயை கல்வி செலவிற்கு அர்ப்பணித்தார்
#Maharashtra#mother#marathon#News18TamilNadu