20.7.1980 ல் தொடங்கப்பட்ட வன்னியர் சங்கம் இன்று 40 ஆம் ஆண்டை கொண்டாடுகிறது
வன்னியர்கள் உள்ளிட்ட 108 சமூகங்களுக்கு 20 சத இடஒதுக்கீட்டையும்
MBC என்ற புதிய பிரிவை பெற்றது சாதனையாகும்
வன்னியர் சங்கத்திற்கும், மருத்துவர் ராமதாஸ் ஐயா உள்ளிட்டோருக்கும் மஜக வின் வாழ்த்துக்கள்
நம்பளும் போட்டு விடுவோம்..
#HBDFatherOfCurruption
1987 ல் அய்யா தலைமையில் வன்னியர்கள் நடத்திய இட ஒதுக்கீடு போராட்டத்தின் போது வேண்டுமென்றே அண்ணா அறிவாலயத்தை திறந்து சாதி கலவரத்தை மூட்டிவிட்ட கல் நெஞ்சம் கொண்ட கருணாநிதி....
#HBDFatherOfCurruption
மே 31 உலக புகையிலை ஒழிப்பு நாள் #WNTD2020
புகையிலை பழக்கத்தால் நோய்வாய்ப்பட்டு இறந்துபோகும் வாடிக்கையாளர்களுக்கு ஈடாக, புதிய���ர்களை இளம்வயதிலேயே அடிமையாக்கும் நோக்கில் புகையிலைப் பொருள் நிறுவனங்கள் திட்டமிட்டு விளம்பரம் செய்கின்றன
#RamadossFightsTobacco #WNTD2020 #TobaccoExposed
மே 31 - உலக புகையிலை ஒழிப்பு நாள் #WNTD2020
ஆண்டுக்கு 80 லட்சம் பேர் புகையிலையால் இறந்து போகிறார்கள். இந்தியாவில் மட்டும் 13 லட்சம் பேர் புகையிலையால் இறந்து போகிறார்கள். இந்தியாவில் 10 மரணங்களில் 1-க்கு புகையிலைப் பழக்கம் காரணமாக உள்ளது.
#RamadossFightsTobacco#TobaccoExposed
Tobacco products kill more than 8 million people every year. Tobacco and related industries, continuously find new consumers to replace the ones that their products are killing, to maintain (profit)revenue.
#RamadossFightsTobacco#WNTD2020#TobaccoExposed
Over 80% of tobacco deaths will occur in the developing world. The shift is caused by a global tobacco industry marketing strategy that targets young people and adults in developing countries.
#RamadossFightsTobacco#WNTD2020#TobaccoExposed
Union, State & Local Governments should support the implementation of comprehensive tobacco control policies, as outlined in the WHO TCTC. This can prevent younger generations from initiating tobacco product use.
#RamadossFightsTobacco#WNTD2020#TobaccoExposed
Galatta Media அலுவலகம் சென்று அந்த சேனல் நிர்வாக அலுவலரிடம் விசாரித்த போது என் கேமரா���ில் பதிவு செய்யப்பட்ட வீடியோ இது.. திடிரென்று நன்றி வணக்கம் என்று சொன்ன அந்த காட்சி மட்டும் பதிவாக வில்லையாம்.. காணவில்லையாம்.. ஆனால் மைக் கழட்டி எழுந்து சென்ற வரைக்கும் பதிவு செய்யப்பட்டு 1/2