இடைநிலை ஆசிரியர்களின் சம வேலைக்கு சம ஊதியம். தமிழக முதல்வர் கொடுத்த தேர்தல் வாக்குறுதி எண் 311 நிறைவேற்றக்கோரி டிசம்பர் 24 ஆம் தேதி முதல் செ��்னையில் தொடர் முற்றுகை போர��ட்டம்.20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் குடும்பத்துடன் திரளாக கலந்து கொள்ள உள்ளனர்.
@CMOTamilnadu
@Anbil_Mahesh
*20,000 இடைநிலை ஆசிரியர்களுக்கு "சமவேலைக்கு சம ஊதியம்" வழங்குவோமென மாண்புமிகு தமிழக முதல்வர் கரம் பிடித்து கொடுத்த வாக்கினை ஆட்சிக்கு வந்து 4 1/2 ஆண்டுகளாகியும் இதுவரை நிறைவேறவில்லை.
#SstaEqualPayEqualWork@CMOTamilnadu@TThenarasu@Anbil_Mahesh

@vikatan திமுக தேர்தல் வாக்குறுதி எண் 311 சம வேலைக்கு சம ஊதியம் என்ற ஒற்றைக் கோரிக்கை திமுக ஆட்சியில் கடந்த நான்கரை ஆண்டுகளாக இன்னும் நிறைவேற்றப்படாமலே உள்ளது
SSTA-இயக்கத்தின் சார்பாக தமிழகம் முழுவதும் இன்று 26.07.2025 நடைபெற்று வரும் சிறை நிரப்பும் போராட்டத்திற்கு ஆயத்தமாக "ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம்"...!
@CMOTamilnadu@CMOTamilnadu@TThenarasu
@state72854
SSTA-இயக்கத்தின் சார்பாக தமிழகம் முழுவதும் இன்று 26.07.2025 நடைபெற்று வரும் சிறை நிரப்பும் போராட்டத்திற்கு ஆயத்தமாக "ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம்"...!
@CMOTamilnadu@CMOTamilnadu@TThenarasu