இன்டர்நேஷனல் ஹோட்டலில் தீபாவளி பரிசு கொடுக்கும் பொழுதும் ஹோட்டல் காம்பவுண்ட் சுவர் மேல தகர சீட்டு அடிக்கப்பட்டது
இப்போது சமஉ வீட்டு ��ால்கனிக்கு தகர சீட்டு
தமிழ்நாட்டுல தகர சீட்டு மறைப்பு கொரோனா காலத்துல தான் பயன்படுத்தப்பட்டது
இப்போது எதற்காக? என மக்கள் வியப்பில்