சொந்த மண்ணில் சூழ்ச்சியால் துரோகத்தால் நிலங்களை இழந்து உள்ளத்தில் குமுறி கொண்டிந்த போது
தன்னம்பிக்கையும் தைரியமும் அளித்து கரம் குடுத்த பட்டாளாத்தாரே .உங்கள் எண்ணப்படி கல்வியில்&பொருளியலில் வளர்ந்து வருகிறோம்
நிச்சயம் இந்த மண்ணை ஆள்வோம் 🇧���🔥
#தேசியத்தலைவர்_இம்மானுவேல்சேகரனார்
சுதந்திர போராட்ட தியாகி இம்மானுவல் சேகரன் அய்யாவுக்கு மணிமண்டபத்தை அறிவித்த மரியாதைக்குரிய முதல்வர் திரு .@mkstalin அவர்களுக்கு நன்றி. இன்று தியாகி இம்மானுவல் சேகரன் அவரது நினைவு நாள்.
@Gayatri_Raguram ஆம் இன்றைய இளைய தலைமுறை எம் இனத்தின் வரலாறுகளை படித்து தெரிந்து கொண்டு அதன் படி நடந்தால் போதும் மற்றவை எல்லாம் இந்திரேஸ்வரர் பார்த்து கொள்வார்...
குடும்பம் வலுவான பாரம்பரியம் வலுவான வரலாறு வலுவானது. இவை அனைத்தும் விட்டுவிடாதீர்கள் இறுதிவரை கடைபிடிங்கள், ஒற்றுமையை நிலைநிறுத்தி சாதிக்க வேண்டும். #DKV_OBC
திண்டுக்கல் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி
மாணவி செல்வி. நந்தினி
+2பொதுத்தேர்வில் 600க்கு 600 மதிப்பெண் பெற்ற
சாதனை படைத்துள்ளார்
மாணவிக்கும் பெற்றோருக்கும் வாழ்த்துகளும் பாராட்டும்
மேலும் பல துறைகளில் சாதனை படைக்க வாழ்த்துகள்...
நீ என்ன தான் கத்தினாலும் கதறுனாலும் #பள்ளர்கள்தான்_பாண்டியர்கள் ராசா அதை எந்த கொம்பனாலும் மறுக்க முடியாது 💥💥,
பாண்டிய தலைநகரம் என்றழைக்கப் பட்ட #மதுரை அதாவது தற்போ��ைய கீழடியைச் சுற்றியுள்ள பகுதிகளில் #தேவேந்திரகுலவேளாளர் மக்களே பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர்.
🎏🎏