கோயம்புத்தூரில் நடைபெற்ற தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாடு 2025 மிகவும் சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சியாகும். இது இயற்கை வேளாண்மையின் மிகவும் பொருத்தமான பொருள் குறித்து சிறந்த நடைமுறைகள் பற்றிய கூடுதல் விவாதத்தையும் பரிமாற்றத்தையும் ஊக்குவித்தது. இந்தத் துறையில் விவசாயிகள் ச���ய்யும் புதுமையான பணிகளைக் காண்பதும் கூட மகிழ்ச்சியாக இருந்தது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழக தலைமை நிலைய செயலாளராக நியமனம் செய்யப்பட்டிருக்கும் கொங்கு மண்டல தளபதி மாண்புமிகு திரு. @SPVelumanicbe அவர்களை இளைஞர் மற்றும் இளம்பெண்கள் மாநில செயலாளர் திரு.பரமசிவம் அவர்கள்,கோவை மாவட்ட பாசறை நிர்வாகிகள் குழுவாக சென்று வாழ்த்திய தருணம்💐
ஸ்டாலினை வெளுத்து வாங்கும் *எடப்பாடியார்*
stalin Cycle ஓட்டும்போது ,மோட்டர் வைச்சுத்தான் ஓட்டுவாரம்😂💯,
எல்லாமே duplicate தான் எதுவுமே original கிடையாது😂💯
ஆட்சியே duplicate தான்
மாண்புமிகு இதயதெய்வங்கள் புரட்சித்தலைவர் #எம்ஜிஆர், புரட்சித்தலைவி #அம்மா ஆகியோரின் அருளாசியுடன் இன்று பிறந்தநாள் கானும் கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் , கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் எங்கள் பாசமிகு அண்ணன் Amman K Arjunan MLA அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🌱✌️
��லகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜ பெருமானை தரக்குறைவாக நாகரிகமற்று விமர்சித்த @U2Brutus_off சேனலை தடை செய்து வழக்குப் பதிய வேண்டும்.
- மாண்புமிகு கழக ஒருங்கிணைப்பாளர் @OfficeOfOPS அவர்கள்
#AIADMK
10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும் நிலையில், மாணவர் நலனை கர��த்தில் கொண்டு, தமிழ்நாடு முழுவதும் மின்வெட்டு ஏற்படாமல் தடையற்ற மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்க!
- மாண்புமிகு கழக ஒருங்கிணைப்பாளர் @OfficeOfOPS அவர்கள்.
புனித ரமலான் பண்டிகையையொட்டி #கோவை சுகுணாப��ரத்தில் நூருல் இஸ்லாம் ஹனபி சுன்னத் ஜமாஅத் சார்பில் நடைபெற்ற இப்தார் விருந்து நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டேன். #Iftaar2022
கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.29க்குட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி சுகாதாரப் பணியாளர்களால் கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கப்பட்டபோது எடுத்த படம் 13.04.2022.
#Coimbatore@CbeCorp
தினமலர் நிறுவனர் திரு. டி.வி.ஆர். அவர்களின் மூத்த மகனும், தினமலர் நாளிதழின் நெல்லை, நாகர்கோவில் பதிப்பின் ஆசிரியருமான திரு. டி.வி.ஆர். வெங்கடபதி அவர்கள் காலமான செய்தி அறிந்து மன வேதனை அடைந்தேன். (1/2)
#கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பில், 10 & 12-ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு படிக்க பயன்படும் வகையில், வினா வங்கி கையேடுகளை வழங்கினேன். பொதுத் தேர்வு எழுதும் மாணவச்செல்வங்கள் ���ேர்வில் வெற்றி பெறவும், வாழ்வில் ஏற்றம் பெறவும் வாழ்த்துகிறேன். @ADMK_Kovai #AIADMK
திமுக அமைச்சர் சொல்வது போல், சொத்து வரியை கண்டிப்பாக உயர்த்தியே ஆகவேண்டும் என மத்திய அரசு எங்குமே குறிப்பிடவில்லை!
- மாண்புமிகு எதிர்க்கட்சித்தலைவர் @EPSTamilNadu அவர்கள்
#AIADMK
38வது வார்டுக்கு உட்பட்ட ஓனாம்பாளையம் பகுதியில் உள்ள விநாயகர் கோவில், கருப்பராயன் கோவில் மற்றும் ஐயப்பன் கோவில் ���கிய கோவில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்த தருணங்கள்!!
#VoteforAIADMK
தமிழகத்தில் கடந்த 9 மாத காலமாக அலங்கோல ஆட்சி நடத்தி வரும் @mkstalin தன்னுடைய நிர்வாக தோல்வியை மறைக்க சமூகநீதி கூட்டமைப்பு என்ற பெயரில் நாடகம் ஆடுவதை நிறுத்திவிட்டு,
தமிழகத்தின் முன்னேற்றத்திற்காகவும்,
தமிழக மக்களின் நலனுக்காகவும்
முடிந்தால் ஏதாவது
செய்யும்படி வலியுறுத்துகிறேன்.
மாண்புமிகு அம்மாவின் அரசால் கொண்டுவரப்பட்ட 7.5% சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் மருத்துவப் படிப்பிற்கான இடம் கிடைத்ததையொட்டி மாணவர் எஸ்.பிரகாஷ்ராஜ் அவர்கள், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் @EPSTamilNadu அவர்களை நேரில் சந்தித்து வாழ்��்து பெற்றார்.
#AIADMK #அதிமுக