ஒரு எய்ம்ல தான் கடந்த பத்து வருஷமா பல கட்சிக்கு சுத்திட்டு இருந்தாரு போல @CTR_Nirmalkumar
இன்னைக்கு வாய்ப்பு கிடைச்சதும் இம்ப்ளிமென்ட் பண்றாரு
சூப்பரு ப்ரோ 😁
ஊரான் வீட்டு நெய்ல தன் வீட்டுக்கு ஸ்வீட் செய்யும் பீலா மன்னன் ! அநியாய விலை கொடுத்து கரண்டு வாங்க போறாங்க!....
1 யூனிட் மின்சாரத்தை கேரளா 14 வாங்குறாங்க ஆந்திரால 20 வாங்குறாங்க
இப்போ 1 யூனிட் 35 ரூபாய்க்கு...
வாங்கி தொலைச்சா,
கரண்ட் பில் எவ்வளவு வருமோ..?
ஆளுங்கட்சியின் பண, அதிகார பலத்தையும் மீறி,
கூட்டணி கட்சிகளின் துரோகத்தையும் மீறி,
கட்சியில் சொகுசாக இருந்துட்டு பணத்துக்காக ஒடிய துரோகிகளின் உள்ளடி வேலைகளையும் மீறி விழுந்த 25 சதவீதம் ஓட்டானது அதிமுக மற்றும் எடப்பாடியாருக்கு உரியது
🌱கட்சி ஒட்டை எந்த கொம்பனாலும் திருட முடியாது
ஹலோ Dr.அன்புமணி சார் ஒரு MLA கூட இல்லாதப்பவே எங்க பொதுச்செயலாளர் #ராஜ்யசபா MP இரண்டு முறை தந்தார் ... திராணியிருந்தால் நாங்க கொடுத்து #ராஜ்யசபா MP யை ரஜினாமா செய்யுங்க பாக்கலாம் ... நன்றிகெட்ட உலகம் சார் இந்த உலகம் , போயும் போய் TVK வை புகழ்ந்து பேசறீங்க ... என்ன சார் TVK க்கு ஆதரவு தந்தால் திருமதி.செளமியா அம்மையாருக்கு அமைச்சர் பதவி தரேன்னு சொல்லியிருப்பாங்க ...
@draramadoss
குதிரை பேரம் செய்து ராஜினாமா செய்ய வைத்த TVK கட்சிக்காக மதுராந்தகத்தில் ராஜினாமா செய்த அதே வேட்பாளருக்கு விசில் சின்னத்தில் ஓட்டு போடுங்கனு மேடையில் பேச மக்களிடம் ஓட்டு கேட்க கூசவில்லையா @thirumaofficial போன மாசம் என்ன பேசியிருக்கீங்கன்னு உங்க பேச்சை நீங்களே கேட்டு பாருங்க
ஒரு விவசாயி மற்றொரு விவசாயிக்காக ஆதரவு கேட்பார்
ஒரு தொழிலதிபர் மற்றொரு தொழிலதிபருக்காக ஆதரவு கேட்பார்
ஒரு தொழிலாளி மற்றொரு தொழிலாளிக்காக ஆதரவு கேட்பார்
ஒரு குடும்பஸ்தர் மற்றொரு குடும்பஸ்தருக்காக ஆதரவு கேட்பார்
பொட்டு மாமாவுக்கு ஆதரவு கேட்டது யாருணு பாருங்க மக்களே 👇👇
சரக்கு பாட்டிலோடு ஆடும் இந்த பெண் இன்று தவெக மஃப்ளரோடு ரோட்டில் ஆடுகிறார் கூலி வாங்கிக்கொண்டு
இதை பார்த்து நமது குடும்ப பெண்கள் ஆடினால், அதை வீடியோவாக எடுத்து ரூட் மாஃபியா மூலம் பரப்பி ஜோசப் விசய்க்கு ஆதரவு தேடுவார்கள்
குடும்பம் முக்கியம்னு உள்ளவர்களுக்கு தவெக தவறான இடம்
விஜய் தன் கட்சியின் கொள்கை தலைவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தாமல் அஇஅதிமுக கட்சியின் நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களுக்கு தேர்தல் களத்தில் மாலை அணிவித்து விளம்பரம் செய்வதன் பெயர் பித்தலாட்டம், பிராடுத்தனம்..
அதை செய்வது தவெக தலைவர் விஜய்.
#420TVK