கரூரில் TVK கட்சியின் விஜய் அவர்களின் பிரச்சாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை 29.09.25 இன்று இரவு 12.00மணிக்கு *தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில பொறுப்பாளர்கள் அவர்களுடன் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்த போது
பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கு தேர்வில் வெற்றி பெற திருமதி ஆம்ஸ்ட்ராங் அவர்கள் வாழ்த்து
@Thirumathi58011
@Gowtham_bsp10
@MS_ChandhruBSP
உங்கப்பன் தொகுதி ஆளு உங்க அப்பனை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் அரசியல் செஞ்ச ஆளு......
இவரின் பெயரை கலங்கடிக்க நீங்க ரவுடி பட்டம் இல்ல இன்னும் எந்த பட்டம் கொடுத்தாலும் அது ஆச்சரியப்படுறதுக்கு இல்லடா
அவ்ளோ காண்டு😂
தலைவர் செஞ்ச சம்பவம் அப்படி🔥🥵
@rocket_isro@livingsmile
இரண்டும் அண்ணல் அம்பேத்கர் சிலைதான்..
ஒன்று தமிழ்நாடு
மற்றொன்று உத்திரபிரதேசம்..
வாக்காளராக மட்டும் இருப்பதற்கும், ஆட்சியாளராக இருப்பதற்கும் உள்ள வேறுபாடு.
@Mayawati@BspArmstrong@BSPTamilnadu@SomuBsp @WilliamDhanush
அவர்கள்: ஆம்ஸ்ட்ராங் ரவுடி கட்டப்பஞ்சாயத்து பண்றவரு
Me: சரி இவ்ளோ பேசுறியே நீ எந்த கட்சி
அவர்கள்: #திமுக
Me: சரி ஏறு பேசிட்டே போவோம்....
#கொத்தடிமைப்பாவங்கள்🖤❤️😂