@bjp_parameswari இவர் மோடிஜி யை விட ஒரு படி மேலே உள்ளார்.5 முறை எம்பி இரண்டாம் முறை முதல்வர் . ஒரு ரூபாய் நம் வரிப்பணத்தை எடுத்து தின்றார் என்ற குற்றச்சாட்டு கிடையாது.இதைவிட கொடுமை சொந்த சகோதரி டிபன் கடை வைத்து பிழைப்பு நடத்துகிறார்.இவரை மகான் என்று தான் சொல்ல வேண்டும் 🙏
*உத்தரப்பிரதேச முதல்வர் காவி உடை அணிந்த ஒரு "சன்யாசி" என்று பலர் நினைக்கிறார்கள்*
ஆனால் அவற்றைப் பற்றிய உண்மைகளைத் தெரிந்துகொள்ள கீழே படிக்கவும்...
▪️ அஜய் மோகன் பிஷ்ட் புனைப்பெயர் (ஓய்வு பெற்ற பிறகு)
யோகி ஆதித்யநாத்
▪️உத்தரப்பிரதேச வரலாற்றில் -HNB கர்வால் பல்கலைக்கழகத்தில் அதிக மதிப்பெண்கள் (100%)
▪️யோகி ஜி ஒரு கணி��� மாணவர்! இவர் https://t.co/CCTbzXNlH4 கணிதத்தில் தங்கப் பதக்கத்துடன் தேர்ச்சி பெற்றுள்ளார்.
▪️ உ.பி.யின் பின்தங்கிய பஞ்சூர் கிராமத்தில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில்- 1972 இல் பிறந்தார். அவருக்கு இப்போது 50 வயதாகிறது!
▪️இந்திய ராணுவத்தின்.. பழமையான கோர்க்கா படைப்பிரிவின் ஆன்மீக குரு!
▪️ நேபாளத்தில் யோகி ஆதரவாளர்களின் பெரிய குழு, யோகியை குரு பகவானாக வழிபடுகிறார்கள்.
▪️ தற்காப்புக் கலைக���ில் அற்புதமான சிறப்பு. நான்கு பேரை ஒரே நேரத்தில் தோற்கடித்த சாதனை !
▪️ உத்தரபிரதேசத்தின் புகழ்பெற்ற நீச்சல் வீரர். பல பெரிய ஆறுகளைக் கடந்தது.
▪️கணினியைக் கூட தோற்கடிக்கும் கணக்கு நிபுணர். பிரபல கணிதமேதை சகுந்தலா தேவியும் யோகியைப் பாராட்டினார்.
▪️ இரவில் நான்கு மணி நேரம் மட்டுமே உறக்கம். தினமும் அதிகாலை 3:30 மணிக்கு எழுந்து விடுவார்.
▪️ யோகா, தியானம், கௌசாலா, ஆரத்தி, பூஜை ஆகியவை தினசரி வழக்கம்.
▪️ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டும் சாப்பிடுங்கள்..
முற்றிலும் சைவம். உணவில் நாட்டுப் பசுவின் கிழங்குகள், வேர்கள், பழங்கள் மற்றும் பால் ஆகியவை அடங்கும்.
▪️ அவர் இதுவரை எந்த காரணத்திற்காகவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில்லை..
▪️ யோகி ஆதித்யநாத் ஆசியாவின் சிறந்த வனவிலங்கு பயிற்சியாளர்களில் ஒருவர், அவர் வனவிலங்குகளை மிகவும் நேசிக்க��றார்.
▪️யோகியின் குடும்பம் எம்.பி., முதல்வராகும் முன் எப்படி இருந்ததோ, அதே நிலையில்தான் இன்றும் வாழ்கிறது.
▪️ யோகி பல வருடங்களுக்கு முன்பு ஓய்வு பெற்று ஒரே ஒரு முறை தான் வீட்டிற்கு சென்றுள்ளார்.
▪️ யோகிக்கு ஒரே ஒரு வங்கிக் கணக்கு மட்டுமே உள்ளது ..மற்றும் அவர் பெயரில் எந்த நிலச் சொத்தும் இல்லை அல்லது அவருக்கு செலவும் இல்லை !
▪️ அவர்கள் தங்கள் சொந்த சம்பளத்தில் இருந்து, தங்கள் உண���ு மற்றும் உடைகளை செலவழித்து, மீதமுள்ள பணத்தை நிவாரண நிதியில் டெபாசிட் செய்கிறார்கள்.
இது யோகி ஆதித்யநாத்தின் விவரம்.
இந்தியாவில் ஒரு உண்மையான தலைவரின் சுயவிவரம் இப்படித்தான் இருக்க வேண்டும். அத்தகைய மகான்களால் மட்டுமே இந்தியாவை மீண்டும் உலக குருவாக மாற்ற முடியும்..
@myogiadityanath
முதல்வர் அலுவலகத்தில் சத்தம் போடாமல் பல கோடிகளை கபளீகரம் செய்து வரும் ஒரு அதிகாரி உமாநாத் ஐஏஎஸ்.
முதல்வரின் இரண்டாவது செயலர்தான் இந்த உமாநாத்.
அதிமுக ஆட்சி காலத்தில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் அண்ணன் விஜயபாஸ்கரோடு சேர்ந்து, பல நூறு கோடிகளை மருந்துகள் கொள்முதல் உள்ளிட்ட விவகாரங்களில் அலேக்காக சுருட்டியவர்தான் இந்த உமாநாத்.
திமுக அரசில் பணம் கொழிக்கும் டெண்டர்களில் இவர் முக்கிய பங்கு வகிக்கிறார். பணம் சம்பந்தப்பட்ட விவகாரம் என்றாலே, உமாநாத் தான் எனும் அளவுக்கு இவர் ஆளுகை கொடிகட்டிப் பறக்கிறது.
இவரை பக்கத்திலேயே வைத்துக் கொண்டுதான் உதயச்சந்திரன் உத்தமர் வேசம் போட்டுக் கொண்டிருந்தார்.
இவரை செயலராக வைத்துக் கொண்டு, ஊழலற்ற ஆட்சி தர முடியும் என்று ஸ்டாலின் நம்புவதுதான் வேடிக்கை.
எவ்வளவு விரைவாக ��ந்த ஆட்சி கவிழ்கிறதோ, அவ்வளவு விரைவாக, தமிழகத்துக்கு இந்த அலிபாபா அரசிடமிருந்து விடுதலை கிடைக்கும்.
@CMOTamilnadu
#அலிபாபாஅரசு
Breaking!
என்னை கைது செய்ய தமிழக அரசு தீவிரம்.
சவுக்கு சங்கருக்கு ஆதரவாக செயல்படுவதால் உள்நோக்கத்துடன் என் மீது மீண்டும் மீண்டும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்க விடியா திமுக அரசு தீவிரம் காட்டி வருகிறது.
பெண்களை தரைக்குறைவாக பேசி வரும் திமுக ஆதரவு ஆபாச கும்பல் குறித்து தொடர்ந்து ட்விட்டரில் எழுதி வருகிறேன். ட்விட்டரில் பல பெண்களை ஆபாசமாக பேசியும் பெண்களுடைய புகைப்படங்களை பகிர்ந்து வக்கிரமாக பதிவு செய்து வரும் சில பொறுக்கிகளை அடையாளம் காட்டி வருவதற்கு இந்த வழக்காம். ட்விட்டரில் செயல்பட்டு வரும் ஆபாச பொறுக்கிகளை பாதுகாப்பதில் திமுக அரசு ஏன் தீவிரம் காட்டுகிறது என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. இது தான் ஸ்டாலின் அரசு பெண்களை பாதுகாக்கும் லட்சணமா? பெண்கள் குறித்து மிகவும் ஆபாசமாக பேசி வரும் பல ட்விட்டர் ஐடிகள் மீது பல பெண்கள் புகார் அளித்தும் இது வரை என்ன நடவடிக்கையை தமிழக காவல் துறை எடுத்துள்ளது? அரசை விமர்சிப்பவர்கள் மீது மட்டும் உள்நோக்கத்துடன் வழக்கு பதிவு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுவது தான் ஜனநாயகமா?
திமுக ஸ்டாலின் அரசு எங்கள் மீது ஓராயிரம் வழக்கு தொடுத்தாலும் சமரமின்றி எங்களுடைய வேலைகள் தொடரும். சட்ட ரீதியாக எந்த வழக்கையும் எதிர் கொள்வோம்.
வாழ்க திமுக சனநாயகம். வளர்க திராவிடம்.
@tnpoliceoffl@CMOTamilnadu@SavukkuOfficial
''மணிப்பூர் மகள்களுக்கு நடந்ததை மன்னிக்க முடியாது. அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்து முதலமைச்சர்களும் த���்கள் மாநிலங்களில் சட்ட ஒழுங்கை குறிப்பாக பெண்கள் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.'' - பிரதமர் நரேந்திர மோதி
இலங்கை தமிழர்கள் கொத்து கொத்தா கொன்னாங்களே.. அப்போ என்ன செய்தீங்க.. முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி
#Annamalai#SriLanka#DMK#அண்ணாமலை
https://t.co/NRX8238scq
அமலாக்கத்துறை வளையத்தில் உள்ள அமைச்சர் பொன்முடி இல்லத்தில் மூத்த அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் அ���ைச்சர் பொன்முடியை நேரில் சந்திப்பதற்காக அமைச்சர்கள் துரைமுருகன், சேகர்பாபு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, சி.வி.கணேசன் உள்ளிட்டோர் சைதாப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்துக்கு ச���ன்றிருக்கின்றனர்.
அவர்கள் எதற்கு சென்றார்கள் என்ற விவரம் தெரியுமா ?
அமலாக்கத்துறை என்னென்ன கேள்விகள் கேட்டாங்க என்று பொன்முடியிடம் கொஸ்டின் பேப்பர் லீக் செய்ய முடியுமா என்பதை கேட்கவே வந்தாக. நாள பின்ன நம்ம வீட்ல அமலாக்கத் துறை நம்ம வீட்டுக்கு வீடு வந்தா கேள்விகளை எதிர்கொள்ள வேண்டாமா அதான் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக.
ஒவ்வொரு முறையும் சோதனைகளுக்கு மத்திய பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புக்கு வருவது, தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடக்கிறதா, இல்லை குடியரசுத் தலைவர் ஆட்சி நடக்கிறதா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.
தமிழகத்தில் ஒவ்வொரு வருமான வரி / அமலாக்கத் துறை சோதனைக்கும், மத்திய பாதுகாப்புப் படை ���ருவது இயல்பான நிகழ்வாக மாறி வருகிறது.
தமிழ் மாநிலம் தனது ஆளுமையை இழந்து வருகிறது. இதற்கு ஒரே காரணம் செந்தில் பாலாஜி வருமான வரி அதிகாரிகளை தாக்கியதே.
மத்திய பாதுகாப்புப் படை வரக்கூடாது என்று எந்த முகத்தை வைத்துக் கொண்டு சொல்வது ?
செந்தில் பாலாஜிக்காக இன்னும் எத்தனை அவமானங்களை பொறுத்துக் கொள்வார் ஸ்டாலின் ?