Hi,
*I have started a fundraiser on Ketto* for my Daughter
I am sharing it with the *people closest* to me and *you* are amongst them 😇
It is *essential that I receive support, no matter how small it is*, to keep it going
https://t.co/4IHGtDUcg6
அஇஅதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்றும், கழக பொதுச்செயலாளர் தேர்தல் செல்லும் என்றும் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது உயர் நீதிமன்றம்.
உலகக்கோப்பை 2023 சதுரங்க போட்டியில்,இறுதிவரை விடா முயற்சியுடன் போட்டியிட்டு இந்தியாவிற்கு பெருமை சேர்த்த,தமிழக வீரர் #Praggnanandhaa அவர்கள்,மேலும் பல வெற்றிகள் பெற
- திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் #V_அலெக்சாண்டர் அவர்கள் வாழ்த்துக்களை தெறிவித்தார் #ChessChampionship
மாங்கனி தேசத்தில் இருந்து சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மண்ணிற்கு வருகை தரும் கழக பொதுச் செயலாளர் #எடப்பாடியார் அவர்களே வருக வருக!!!🌱💥 #AIADMK_எழுச்சிமாநாடு
மாண்புமிகு இதய தெய்வங்கள் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் நல்லாசியுடன் கழக பொதுச்செயலாளர்,தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களின் தலைமையில் நடைபெற இருக்கும் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டிற்கு அனைவரும் மதுரையில் சங்கமிப்போம்.
விவசாயி கஷ்டப்பட்டு உழைத்து உற்பத்தி செய்த நெல் மூட்டைகளை வைக்க குடோன் கட்ட நிதி இல்லை,
ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம் கொடுக்க நிதி இல்லை,
ஏழை எளிய மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி கொடுக்க நிதி இல்லை,
ஆனா இந்த மாதிரி ___ எல்லாம் நிதி இருக்கும்.
#விடியா_அரசு
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் திரு. @EPSTamilNadu அவர்கள், 594 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்ற செல்வி P.ரேஷ்மா, கல்வி பயில்வதற்கு கல்லூரிக் கட்டணமாக 1,08,000/- ரூபாய்க்கான வரைவோலையை கழகத்தின் சார்பில் வழங்கி வாழ்த்தினார்.
#AIADMK