Hi,
*I have started a fundraiser on Ketto* for my Daughter
I am sharing it with the *people closest* to me and *you* are amongst them 😇
It is *essential that I receive support, no matter how small it is*, to keep it going
https://t.co/4IHGtDUcg6
அஇஅதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்றும், கழக பொதுச்செயலாளர் தேர்தல் செல்லும் என்றும் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது உயர் நீதிமன்றம்.
உலகக்கோப்பை 2023 சதுரங்க போட்டியில்,இறுதிவரை விடா முயற்சியுடன் போட்டியிட்டு இந்தியாவிற்கு பெருமை சேர்த்த,தமிழக வீரர் #Praggnanandhaa அவர்கள்,மேலும் பல வெற்றிகள் பெற
- திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் #V_அலெக்சாண்டர் அவர்கள் வாழ்த்துக்களை தெறிவித்தார் #ChessChampionship
மாங்கனி தேசத்தில் இருந்து சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மண்ணிற்கு வருகை தரும் கழக பொதுச் செயலாளர் #எடப்பாடியார் அவர்களே வருக வருக!!!🌱💥 #AIADMK_எழுச்சிமாநாடு
மாண்புமிகு இதய தெய்வங்கள் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் நல்லாசியுடன் கழக பொதுச்செயலாளர்,தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களின் தலைமையில் நடைபெற இருக்கும் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டிற்கு அனைவரும் மதுரையில் ச��்கமிப்போம்.
விவசாயி கஷ்டப்பட்டு உழைத்து உற்பத்தி செய்த நெல் மூட்டைகளை வைக்க குடோன் கட்ட நிதி இல்லை,
ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம் கொடுக்க நிதி இல்லை,
ஏழை எளிய மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி கொடுக்க நிதி இல்லை,
ஆனா இந்த மாதிரி ___ எல்லாம் நிதி இருக்கு��்.
#விடியா_அரசு
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் திரு. @EPSTamilNadu அவர்கள், 594 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்ற செல்வி P.ரேஷ்மா, கல்வி பயில்வதற்கு கல்லூரிக் கட்டணமாக 1,08,000/- ரூபாய்க்கான வரைவோலையை கழகத்தின் சார்பில் வழங்கி வாழ்த்தினார்.
#AIADMK