கழக ஆட்சியில் கிலோ ரூ.109 கொள்முதல் செய்யப்பட்ட துவரம் பருப்பை இந்த கோமாளி அரசு, ரூ.77.89-க்கு வாங்கியுள்ளதாகவும்,
இதனால் இந்த ஆட்சியில் கொள்முதல் விலை ரூ.31 வரை குறைந்து, அரசுக்கு 750 கோடி மிச்சமாகும் என்றும், அரைகுறையாகவும் - உண்மைகளை மறைத்தும் வெளியிடப்பட்டுள்ள ஓர் செய்தியை ஆளுங்கட்சியின் Toolkits பரப்பிக் கொண்டிருக்கின்றன.
இத்தகைய விலைக்குறைப்புக்குக் காரணம், இந்த Circus சர்க்கார் அல்ல - கழக அரசு தான் என்பதே நிதர்சனமான உண்மை.
2024 நவம்பரில் ரூ.112.69 ஆக இருந்த துவரம் பருப்பின் கொள்முதல் விலையை, படிப்படியாக கடந்த பிப்ரவரி மாதம் ரூ.77.99 ஆகக் குறைத்தது கழக அரசு.
இந்த உண்மைகளை மறைத்துவிட்டு, இந்த ஆட்சியில் தான் குறைந்த விலைக்கு துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்பட்டது என்று கழகத்தின் மீது அவதூறு பரப்புவதை ஏற்க முடியாது.
அதுமட்டுமல்ல, ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பாமாயில், கழக ஆட்சியில் சென்றாண்டு செப்டம்பரில் லிட்டர் ரூ.124.90 க்கும், டிசம்பரில் ரூ.121.95 க்கும், கடந்த மார்ச் மாதத்தில் ரூ.136.95-க்கும் கொள்முதல் செய்யப்பட்டது.
ஆனால், இந்த Circus ஆட்சியில் கடந்த ஜூன் மாதத்தில் ரூ.154.99 க்கும், தற்போது ரூ.148-க்கும் அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்துள்ளனர்.
கழக ஆட்சியில் குறைந்த விலையில் கொள்முதல் செய்யப்பட்ட பாமாயிலை, கடந்த 3 மாதங்களில், லிட்டருக்கு ரூ.11 அதிகம் கொடுத்து இந்த ஆட்சியில் வாங்குகிறார்கள் என்றால், சுமார் ரூ.600 கோடிக்கு மேல் ஊழல் நடந்து இருக்கிறது என்று தானே அர்த்தம்.
Abusive Warriors தான் உண்மையிடம் இருந்து தூரத்தில் நிற்கிறார்கள் என்றால், இந்த ஆட்சியில் சில ஊடகங்களும் Fanboy type Sofa Ecosystem-ல் சிக்கி நிற்பது ஏன்?
அவதூறு பரப்புவதை நிறுத்திவிட்டு, விலைவாசி உயர்வால் அன்றாடம் அல்லல்படும் மக்களின் துயர் துடைக்க இந்த ஆட்சியாளர்கள் முன் வர வேண்டும்.
Sakaria commission effect, inc -114 seats
Feb, 2011: DMK was not ready to give 45 seats to congress. Was planning to withdraw from UPA govt
Feb 18, 2011: Seat-sharing talks on ground floor of DMK office & ED raid on the first floor
March 9, 2011: DMK allocated 63 seats
😭🤣
தமிழ்நாட்டின் அரசியல் இலக்கணத்தை எழுதிய பேரறிஞர் அண்ணாவுக்குப் புகழ் வணக்கம்!
தலைநிமிர்ந்த தமிழர்! தலைநிமிர்ந்த தமிழ்நாடு! என்ற இலட்சியத்தை நனவாக்கத் தமிழன்னையின் தனயனாகப் பிறந்து தாய்க்குப் பெயரிட்ட மாபெரும் தமிழ்க் கனவு அவர்!
பேரறிஞர் அண்ணா சுயமரியாதையில் - சமூகநீதியில் - மாநில உரிமையில் - தமிழ்ப்பற்றில் என்றென்றும் வாழ்வார்!
#RememberingAnna #CNAisOurDNA
@major_shammmu In GH we give generics
They work
Because quality is assured by TNMSC
When you buy generics in muthalvar marundagam it works
Quality is by TNMSC
In other medicals there is no quality check
That's the difference
தனது மனோன்மணீயம் நாடகத்தில் தமிழ்த் தெய்வ வணக்கமாகச் சுந்தரனார் அவர்கள் இயற்றிய பாயிரப் பாடலைத் தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்து அதனை தமிழ்நாடு அரசு நிகழ்ச்சிகளில் முதன்மையாக பாட மார்ச் 11.1970 அன்று அரசாணை வெளியிட்டவர் முத்தமிழறிஞர் கலைஞர்.
தி.மு.கழகம் ஆட்சிக்கு வந்த 2021 ஆம் ஆண்டு அரசாணை எண் 1037 நாள் 17.12.2021 மூலம், "தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்துக் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள். பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும், நிகழ்வு தொடங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும்." என்ற அரசாணையே உள்ளது..
தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடுவதும் தான் தமிழ்நாட்டினுடைய நெடுங்கால மரபு.. அதனை மாநிலப் பாடலாக அறிவித்து அரசாணை வெளியிட்டதும் தலைவர் @mkstalin அரசு தான்..
ஆனால் அந்த மரபை பாதுகாக்க தெரியாமல், ஒன்றிய அரசுக்கும் & ஆளுநருக்கும் அடிபணிந்து மூன்றாவதாகவே "தமிழ்த்தாய் வாழ்த்து" இசைக்கப்பட்டது த.வெ.க ஆட்சியில்.
கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் கண் துடைப்புக்காக இந்த தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது த.வெ.க அரசு!
உண்மையிலேயே இந்த அரசுக்கு தைரியம் இருந்தால், தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்தை தவிர வேறு எந்த பாடலையும் முதலில் பாட மாட்டோம் என்று தீர்மானம் கொண்டு வர வேண்டும்!
தமிழ்த்தாய் வாழ்த்து மட்டுமே முதலில் பாடப்பட வேண்டும் என்பதனை சட்டமாகவும் ஆக்க வேண்டும்!
Hello congressman... it's been 3 general elections since you've crossed three digit.... and been decades in many states since your last ruling.... அத எப்படினு ஆராய்சி பண்ணுங்கடாவ்
PEN Media, Sun News, Kalaingar TV, Jaya News, News J, தினகரன், U2Brutus, Senthil Vel, Nelson Xavier etc போன்ற எண்ணற்ற Paid அடிமைகளை தாண்டிதான் விஜய் ஜெயிச்சார்.
ஒரே ஒரு ரூட் மீடியாவ அடிக்க தெர்லன்னா நீங்கலாம் எப்படி 70வருஷமா கட்சி நடத்துறீங்க?