ஜனநாயகம் என்றால் அது ஒரு சகிப்புத் தன்மை. நமக்கு இணங்கிப் போவோருடன் சகித்துக் கொள்வது மட்டுமல்ல, நம்முடன் ஒத்துப் போகாதவர்களுடன் கூட சகித்துக் கொண்டு போதலே ஜனநாயகம்
-நேரு
கண்களில் முட்டி நிற்கும் கண்ணீரையும் இதயத்தில் தேங்கி கிடைக்கும் சோகத்தையும் திறந்துவிட்டு இளையராஜாவின் இசை ஆறுதலையும் நிம்மதியையும் கொடுத்து ஆற்றுப்படுத்துகிறது.
சர்வ நிச்சயமாக இந்த வாழ்வு இளையராஜாவிற்கானது 🥹
How else to name it?
Ilaiyaraaja 💙
மதுரை நாகர்கோவில் மாநகராட்சிகளில் பாதாள சாக்கடை திட்டத்தை தனியாருக்கு தாரைவார்க்கிறது முதல்வர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு
முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் நமக்கு நாமே திட்டத்தின் வழியாக சிறு சிறு பணிகள் மட்டும் தனியாருக்கு கொடுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது பாதாள சாக்கடை திட்டம் முழுமையாக தனியாருக்கு ஒப்படைக்கப்படுகிறது
இப்படி நடப்பது இதுதான் முதல் முறை
படிப்படியாக இது தமிழ்நாடு முழுக்க விரிவுபடுத்தப்பட்டு முழுமையாக தனியார் வசம் கொண்டு செல்லப்பட உள்ளது
பட்டப்பகலில் இரட்டைக் கொலை உட்பட 2 நாட்களில் 9 கொலைகள் - என்ன செய்கிறார் Dummy முதலமைச்சர்?
திருநெல்வேலியில் டால்டன் மற்றும் நிக்கோலஸ் என அண்ணன் தம்பி இருவர் பட்டப்பகலில் குத்திக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதே போல, சென்னை ஐஸ் ஹவுஸில் கஞ்சா விற்பதில் ஏற்பட்ட போட்டியில் அஜித் என்னும் இளைஞரை ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்துள்ள கொடூரமும் அரங்கேறியுள்ளது.
குற்றத்தைத் தடுக்க வேண்டிய காவலர்களுக்கும் இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லை என்பதற்கு சாட்சியாக, பரமக்குடியில் பெண் காவலர் கண்ணகி, கீழே தள்ளிவிடப்பட்டு உயிரிழந்து இருக்கிறார்.
இது தவிர, மயிலாடுதுறை - திருவண்ணாமலை - சேலம் - கன்னியாகுமரி - தேனி கூடலூர் என கடந்த 2 நாட்களில் மட்டும் 9 கொலைகள் நடந்து இருக்கின்றன.
இப்படி கொத்துக்கொத்தாக கொலைகள் நடந்து கொண்டிருக்க, யாருக்குமே பாதுகாப்பற்ற இந்த Reels ஆட்சியை யாருக்காக நடத்துகிறார் முதலமைச்சர்?
இனியும் மிக்சர் சாப்பிட்டிக் கொண்டிருக்காமல் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முதலமைச்சர் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
#DummyCM #Murders
மேகமலையிலிருந்து கிராம மக்களை வெளியேற்றக் கூடாது என வலியுறுத்தி இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் போராட்டம்
திருவள்ளூர் மாவட்டத்தில் பல இடங்களில் மின்வெட்டு காரணமாக இரவு நேரங்களில் மக்கள் சாலைகளில் இறங்கி போராட்டம்
சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் மற்றும் கிராம மக்கள் போராட்டம்
விழுப்புரத்தில் சிப்காட் விரிவாக்க பணிகளுக்கு நிலங்களை எடுக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்
சென்னையில் இளைஞர் கொலையை கண்டித்து உறவினர்கள் போராட்டம்
முன்பெல்லாம் ‘எம்.ஜி.ஆர் ரசிகன்’, ‘ரஜினி ரசிகன்’ என்று ரசிகர்களுக்காகவே பத்திரிகைகள் நடத்தப்படும். இப்போது கிட்டத்தட்ட எல்லா ஊடகங்களுமே விஜய் ரசிகர்மன்ற பத்திரிகைகள் போல் ஆகிவிட்டன.
உண்மையில் விஜய்க்கு இல்லை, நம் ஊடகங்களுக்குத்தான் Thick Skin இருக்கிறது. சென்னையோ மதுரையோ எங்கு போனாலும் விஜய் பத்திரிகையாளர்களைச் சந்திப்பதில்லை. த.வெ.க அமைச்சர்கள் சட்டமன்றத்திலேயே பத்திரிகையாளர்களை அவமதிக்கிறார்கள். ஆனாலும் விஜயை ’அழகர் வர்றாரு’, ’அவதாரம் வர்றாரு’ என்று கூச்சப்படாமல் புரமோட் செய்கிறார்கள்.
ஒரு ஊடகமாவது, ‘ஒரு கிராம் தங்க மோதிரத்தின் செய்கூலி, போக்குவரத்துச் செலவு, காப்பீட்டுச்செலவு, ஹால்மார்க் செலவை எப்படி ஒரு பைசாவுக்கு ஒரு நிறுவனத்தால் செய்து தரமுடிகிறது? இப்படி நஷ்டம் அடைந்து செய்து தரும் நிறுவனம் வேறுவகையில் ஆதாயத்தை எதிர்பார்க்காதா?’ என்ற கேள்வியை எழுப்பவில்லை. அவமானம்!
இந்த ஊடகங்கள் cute reaction வகை வீடியோகள் போடுவதை நிறுத்துகிறார்களோ அப்போது தான் கூட்ட நெரிசல்களில் மக்கள் படும் துன்பம் கொஞ்சமாவது குறையும்
செய்திகளை போடுங்கள், உங்கள் ரீச் வெறிக்காக கண்டதை போட்டு
மக்களை பலி ஆக்காதீர்கள்
கை குழந்தைகளை தூக்கி கொண்டு வரும் மடையர்களை பேட்டி காண்பதை நிறுத்துங்கள்
உங்கள் எல்லோருக்கும் புண்ணியமாக போகும்!
போதும் நாம் உயிர்களை அனாமத்தாய் இழந்தது போதும்!
Hon' ble @CMOTamilnadu Vijay,
Please speak up and clarify. Now, let us set the record straight on the Gem Granite Veeramani POCSO case.
You became CM in May 2026.
Though the final report is dated 19.2.2026, the court received it on 20.2.2026 with receipt number 411; however, the POCSO court did not take it on file for verification and cognisance until 19.6.2026.
My question is: did your Chief Secretary, Home Secretary, DGP, State Intelligence, and COP Chennai discuss this case with you after you assumed charge as CM?
On 19.6.2026, or before then, why did you(your government) not attempt (silence can also be taken as consent) to persuade the court to return the police report and seek an order for further investigation?
Did your government decide to persuade the POCSO judge to accept the 19.2.2026 police report?
However, the fact remains that on 19.6.2026, the POCSO court did not heed your government's persuasion to accept that report.
Now, when the POCSO court directed further investigation, Veeramani (A 1) was not arrested immediately.
Furthermore, your government took time, and the case was adjourned from 19-06-2026 to 20-07-2026, 03-08-2026, 27-08-2026, and finally to 30-10-2026 to file reports.
Veeramani (A 1) was arrested only on 28.8.2026!
Why the three- month delay in arresting A 1 or taking action against him?
Why did you take three months to form the Special Investigation Team (SIT) to investigate the case effectively on 24.9.2026, when the court ordered further investigation on 19.6.2026 itself?
Why all the drama and spectacle in public?
No politics of diversion for offences of such serious nature, CM sir.
Let's ensure the victims receive justice, and their identities are protected!
CM sir…. Scratch your back first! Not your predecessor!
@mkstalin@Udhaystalin@arivalayam@DMKITwing@dmk_youthwing
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சட்டம் ஒழுங்கு சார்ந்த விவரங்களை தருவதற்கு தடை விதிக்கும் அரசாணையை திரும்பப் பெறுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது
காலையில் இது தொடர்பான அரசாணை வெளியாகிறது முதல்வர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு காவல்துறை அட்டூழியங்களை மூடி மறைக்க பார்க்கிறதா என்ற விமர்சனங்கள் எழுகிறது
அது குறித்து விளக்கம் அளித்த சம்பந்தமே இல்லாத தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கருத்து சுதந்திரத்திற்கும் ஒரு எல்லைக்கோடு உள்ளது அதனால் தான் நாங்கள் இதை செய்து இருக்கிறோம் என தங்களது மோசமான விஷயத்திற்கு வக்காலத்து வாங்குகிறார்
அதற்கு பிறகு சிறிது நேரத்தில் பேசிய தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் தங்களது இந்த சட்டம் குறித்து யாருக்காவது சங்கடம் வந்தால் பிறகு பார்க்கலாம் என சமாளித்து இருந்தார்
தற்பொழுது முந்தைய கட்டுப்பாடுகளை நீக்குவதாக தமிழ்நாடு அரசு அறிவிக்கிறது ஒரு அதி முக்கியமான விஷயம் வெறும் 4 மணி நேரத்தில் எத்தனை குளறுபடிகள் உண்மையில் தமிழ்நாடு அரசை நிர்வகிப்பது யார் தமிழ்நாடு முதல்வர் விஜய் தானா?
“வெளிப்படையான அரசு” என்று சொல்லி ஆட்சிக்கு வந்த தவெக அரசு, நான்கே மாதங்களில் மக்களை கேள்வி கேட்கக்கூடாது என்கிறது.
500க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்தும், சட்டம் ஒழுங்கைச் சீர்செய்ய திறனற்ற அரசு,
இப்போது தனது தவறை மறைக்க, சட்டம் ஒழுங்கு குறித்த தகவல்களையே மக்கள் கேட்க முடியாதபடி RTI உரிமையைக் கட்டுப்படுத்த முயற்சிப்பது வெட்கக்கேடானது.
இதுதான் மாற்றமா?
Absurd clarification from Nirmal Kumar, the entire Public (Law and Order) Department has been added to the Second Schedule of the RTI Act (Exempted Department/Authorities) through Sec 24(4) of the RTI Act.
Not just a few clauses but the entire Public (Law and Order) Department has been exempted from the RTI Act as per the notification issued by the Human Resources Management Department, Tamil Nadu.
This is akin to the Department of Home in MHA being exempted from the RTI Act.
Also, as per Sec 24(5) of the RTI Act, the said notification of the Tamil Nadu Govt has to be laid before the State Legislature, hope the Opposition Parties will oppose this firmly in the Assembly.
வெளிப்படையான நிர்வாகம் தருவோம் எனத் தேர்தல் அறிக்கையில் அளித்த உறுதியைக் காற்றில் பறக்க விட்ட தவெக அரசு!
தகவல் அறியும் உரிமைக்கு எதிரான ஒரு சம்மட்டி அடியைத் தவெக அரசு இறக்கி உள்ளது.
சட்டம் ஒழுங்கு தொடர்பான விவரங்களை உளவுத்துறை மற்றும்
#சட்டம்#இழை#மனித_உரிமை
1/5
DMK was maintaining decency for the last four months even when TVK ministers were abusing DMK leaders with utmost indecency..
There were no comments from anyone for TVK leaders speaking like that
Now when DMK start giving back in the same currency.. they all rattled and started advising DMK
These agenda oriented social media postings agencies doesn't have any clue of what is right and what is wrong.. they didn't even applied their basic knowledge or consciousness 🤦🤦🤦