வயது ஆகும்போது அந்த பக்குவம் வரும்போதுதான் ஒவ்வொரு நடிகரும் இப்படி இருக்காதீங்க அப்படி இருக்காதீங்கன்றாங்க ஏன் ஆரம்பத்துலயே அத செய்திருக்கலாமே?வளரும் வரை அந்த கொண்டாடும் ரசிகன் தேவைல?
அனைத்து நடிகர்களுக்குமே இது பொருந்தும்.மத்தவங்கள பாதிக்காத வரை கொண்டாட்டம் தப்பில்ல...
சின்ன பசங்கனு சொன்னானுக டுவிட்டர் உடன்பிறப்புகள் ...
அடிச்ச அடி அப்டி ...
செயல்படாத அரசாங்கத்த செயல் பட வச்சிருக்கானுக தற்காலிகமா...
உண்மையா இது ஒரு தரமான செயல்...
உங்களுக்கு என்னப்பா SAC ஓட ஒரே ஒரு பெட்ரூம் கதவை தட்டுவிங்க.
நாங்க தான் பாவம் எந்த கருணாநிதி Bedroom கதவை எந்த வீட்டில் போய் தட்டுவது என்று confuse ஆயிடுவோம்.
@cebi_sweety அஜித்குமார் காவல் துறையினரால் கொலை செய்யப்பட்ட பொழுது ஸ்டாலின்:- sorry ma, தெரியாம நடந்துருச்சிமா என்று மன்னிப்பு கேட்டார். அப்போ #தப்பு அவருடையது என்பதை ஒப்புக் கொண்டார் என்று தானே அர்த்தம்.
தலைவன் அரசியலுக்கு வந்துட்டு எவ்ளோ பிரச்சனைகள சந்திக்கிறாப்ள,பாவம் இதனால மக்கள் உயிர் போயி அரசியலா மாறி எவ்ளோ கஷ்டங்கள்😭💔இதெல்லாம் பார்க்குறப்ப ஏன் தலைவா படமே நடிச்சிட்டு மத்தவங்க மாதிரி எனக்கென்னனு ஜாலியா இருந்திருக்கலாம்னு தோணுது 😭very emotional 💔 @TVKVijayHQ