@OGThalapathyFan@Prabhu134864@_kabilans யார் திராவிட மொழினு வகைப்படுத்தியது?
அதுவும் சுத்த சமஸ்கிருத வார்த்தையில்?
பாப்பான் நான் தான் திராவிடனு சொல்ரான்,திராவிட Matrimony நடத்துரான்,திராவிட மகாஜன சங்கம் வச்சிருக்கான்
தமிழ் மொழி குடும்பம் என்று சொல்வதால் யாருக்கு பிரச்சனை?
தமிழின் பல்லாயிர ஆண்டு கால எதிரி சமஸ்கிருதம்
@_kabilans எங்கடா இருக்கு,இருந்தது திராவிட மொழி ? என்று கேட்டால் இந்த திராவிட கூட்டத்திற்கு விளக்கவே முடியாது...
தற்குறி கபிகிட்ட அப்பன் பெயரை கேட்டால் அவங்க அப்பன் பெயரை சொல்ல மாட்டான் போல...
சம்பந்தமே இல்லாது பக்கத்துவீட்டுகாரன் பெயரை தான் சொல்வான் போல... 😂😂😂
@meaning_007 ஒரு மைனாரிட்டி ஆட்சிக்கே இந்த தற்குறி ரசிக குஞ்சுகள் ஆட்டம் தாங்க முடியல....
30% க்கு இந்த ஆட்டம் மீதம் 70% உங்களுக்கு எதிரா இருக்குடா தற்குறி கூமுட்டைகளா ...
சுறா படத்தை blockbuster hit என்று நம்புர தற்குறி ரசிக சூழ் தமிழக அரசியல் களம் 😂😂😂
@rajakumaari அது விரிசல் இல்ல Tvk Political genius அக்கா இதற்கு இன்னொரு பெயர் தான் தற்குறி ... தற்குறி.. தற்குறி...
தற்குறி சூழ் உலகு....
Now in tamilnadu surrounding only 😂😂
@teakadai_chetta ஒரு நாட்டோட சுதந்திரத்திற்கும் (அந்த நாடு கூட அந்த வெள்ளைக்காரன் கட்டமைத்தது) தமிழன் என்பதால் இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்டவன் எதிர்த்து ஆயுதம் ஏந்திய போராட்டத்திற்கு வித்தியாசம் தெரியாத தற்குறி கூமுட்டை மூதேவி
இந்த இரண்டில் எதில்டா தமிழ் தேசிய உணர்வு வரும் பிளாக் டிக்கெட்
@sansbarrier நமக்கு எது நண்மை? எது தீமை? என்று கண்டறிய சிறந்த வழி
நூல் போட்டவன் அவன் முற்போக்கு ,பிற்போக்கு,வலது ,இடது என்று ரூபத்தில் வந்து கருத்து புண்ணாக்கு சொன்னாலும் அவன் எதை ஆதரித்து பேசுரானோ அது நமக்கு தீமை தரும்
எதை எதிர்க்கிறானோ அது நமக்கு நண்மை தரும்
இதை கண்மூடித்தனமா நம்பலாம்
@rossy1478178@idumbaikarthi தேர்தலுக்கு முன்பு தேர்தலையே சந்திக்காத தவெக எல்லாம் எதுக்கு கூப்பிட்டு விவாதம் பன்ரீங்கனு யாராச்சும் சொன்னா.... தற்குறி மூஞ்ச எங்க வச்சிப்ப 😂
அரசியல் அரிச்சுவடியே தெரியாத தற்குறி ரசிக கூட்டம் 💦
@KpnWings810@Ravanapandiyan@ramaravi7779@PolitalksTamil திருக்குறளில் எந்த இடத்திலும் ஒரு மதத்தையோ,ஒரு கடவுளையோ,ஒரு மொழியையோ,ஒரு இனத்தையோ,ஒரு நாட்டையோ குறிப்பிடவில்லை அறிவாளி...
சும்மா திருவள்ளுவருக்கு காவி உடை உடுத்தி ஏமாற்றினாலும் அவரது எழுத்தாணியால் குத்துப்படுவது சங்கிகள் தான்...திருக்குறள் உலக வாழ்க்கைமுறையே போதிக்கும் நூல்டா
@KpnWings810@Ravanapandiyan@ramaravi7779@PolitalksTamil அறிவாளி ..புலால் மறுத்தல்னு வள்ளுவர் வழிபாட்டு முறைக்கு சொல்லல பொதுவாகவே புலால் உண்பதை மறுத்தார்.எங்க போய் இந்துக்களே இந்துக்களே நம்ம வள்ளுவரே புலால் உண்பதை மறூத்திருக்கிறார் ஆதலால் இனிமேல் எந்த இந்துக்கள் வீட்லயும் ஞாயிற்றுக்கிழமை சிக்கன்,மட்டன் எடுத்து சாப்பிடதீங்கனு சொல்லு 😂
@offl_Lawrence தவெக வில் சேர்ந்து இடை தேர்தலில் சீட் வாங்க முடிவு பன்னிட்டு அரசியலுக்கு வரலமா? வேண்டாமானு? மக்கள்கிட்ட Opinion கேட்கிறாராமா
ராகவா உன்னைய சல்லிக்கட்டு போராட்டம் தொடங்கி ரசினி அரசியல் கட்சி டிராமா வரை உன்னைய நல்லா தெரியும் பா
மக்களை Sentimental fool ஆக்கி பணம் சம்பாரிக்கும் வழி 😬
@Pokkiri_dk@Its_MrTamizh அடே தற்குறி அனில் குஞ்சு போய் முழு வீடியோ பாத்துட்டு வாடா அவன் கேட்ட கூமுட்டை ஊபி கேள்விக்கு அங்கேயே பதில் சொல்லிடாப்புல சாட்டை அதையும் சேர்த்து போட சொல்லுடா தற்குறி😂😂
@somaari4 அடே தற்குறி தவெக அணில் குஞ்சு "சமூகநீதி,சமூகநீதி" தான் எங்க முதன்மை கொள்கைனு கூவுரீங்களா அந்த சமூகநீதியை எப்படி செயல்ப்படுத்துவீங்கனு கொஞ்சம் சொல்லுடா? ??