நாம் தமிழர் கட்சி குளச்சல் சட்டமன்றத் தொகுதியில்...
• அலுவலகம் திறப்பு விழா
• களப்பணியாளர்களை சிறப்பிக்கும் நிகழ்வு
• உள்ளாட்சி தேர்தல் கலந்தாய்வு
நடைப்பெற்றது.
#ntk#seeman#ancyshobarani
விஜய் நினைத்திருந்தால் கரூர் சம்பவத்தில் இறந்தவர்களுக்குத் தலா ஒரு கோடி ரூபாய் தனது சொந்தப் பணத்திலே தந்திருக்க முடியும். நூறு கோடிகளில் சம்பளம் வாங்கியவர், அதில் பாதியைக் கொடுத்திருந்தால் கூட இறந்தோர் குடும்பங்களுக்கு அது வாழ்நாள் செட்டில்மென்ட் ஆக இருந்திருக்கும். தன்னால் நஷ்டமடைந்த 'ஜனநாயகன்' தயாரிப்பாளர் மீது இருந்த இரக்கத்தை விட, தனக்காக உயிர்நீத்தவர்கள் மீது இருந்த கருணை ஒப்பிட்டளவில் குறைவுதான். இத்தனை பேர்களுக்கு ஒட்டுமொத்தமாக அரசுப் பணி வழங்குவது சட்ட சிக்கல்களைத் தரும் என்று தெரிந்தே அடாவடியாகப் பணிநியமனம் தந்து, இப்போது அது பறிபோயும் விட்டது. அவர்களுக்குக் குடும்பத்தினர் இறந்த துக்கத்தோடு, கையில் கிடைத்த அரசு வேலை பறிபோனதும் இப்போது புதிய மன உளைச்சலாகச் சேர்ந்திருக்கும். முன்பெல்லாம் அதிமுக ஆட்சிதான் அடிக்கடி நீதிமன்றத்தில் அவமானப்பட்டு திட்டு வாங்கும். அதிகப்படியான அதிமுகவினரைச் சேர்த்த சகவாசம், முதல் அடியே தவெகவின் முதுகில் சுளீரென்று விழுந்திருக்கிறது.
~ பா வெங்கடேசன்
பாரிசலனுக்கு ஏன் soft corner பாக்குறீங்க எனக்கு புரியல...?
தேர்தல் நேரத்தில் அவன் அண்ணன் சீமான் எதிரா வேல செஞ்சி பல அவதூறுகளை TVK, ADMK பீ brothers கூட சேர்ந்து பரப்பினான். அதில் முக்கியமானது திமுக கிட்ட பொட்டி வாங்கிவிட்டார் என அவன் போட்ட பதிவு மறந்துடீங்களா உறவுகளே...?
🔸ஜனநாயகன் படுதோல்வி
🔸கரூர் - சுய லாபத்துக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கும் உத்தரவு ரத்து
🔸பனையூர் வாட்ச்மேன் பிஸ்மியை கைது செய்ய மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு
This week can't get any better 🕺💃
கேரளாவில் இருந்து கோழிக்கழிவுகள் , மருத்துவக்கழிவுகளை தமிழ்நாட்டிற்கு தங்குதடையின்றி அனுப்புகிறோமே..
பதிலுக்கு தமிழ்நாட்டின் கனிமவளங்களை கேரளாவிற்கு அனுப்புவதில் என்ன தவறு உள்ளது ?
கேரளா காங்கிரசார் கிடுக்குப்புடி கேள்வி
அண்ணன் @thirumuruganntk ஒரு ஆளு மொரட்டு சம்பவம் செய்கிறார்.... 🔥🥳👌
இனி இந்த பன்னி பாண்டா, புரோக்கர்கள், வாடகை வாய்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். 🙏
தமிழ்த்தாய் வாழ்த்தை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திலேயே மூன்றாம் இடத்திற்குத் தள்ளுவதா? போராடிப் பெற்ற உரிமைகளை தவெக அரசு தாரைவார்ப்பதா?
@CMOTamilnadu@TVKVijayHQ
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாமிடத்துக்குத் தள்ளப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதிய பெருமகனார் மனோன்மணியம் சுந்தரனாரின் பெயரிலிருக்கும் பல்கலைக்கழகத்திலேயே தமிழ்த்தாயை அவமதிக்கும் வகையில் நடந்தேறிய இச்செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.
தமிழ்நாட்டின் பல்கலைக்கழகமொன்றில் தமிழ்த்தாய் வாழ்த்து பின்னுக்குத் தள்ளப்பட்டிருப்பது இத்தனை ஆண்டுகால வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். வந்தே மாதரம் எனும் மதச்சார்பு கொண்டப் பாடலை முதலாவதாக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாம் இடத்துக்குத் தள்ளியிருப்பது தமிழுக்கும், தமிழர்களுக்கும் நேர்ந்த பெரும் அவமானமாகும். ஆளுநர் அர்லேகர் அழுத்தத்தின் பெயரில் இவ்வாறு நடக்கவிருக்கிறது என்பதைத் துணைவேந்தர் சந்திரசேகர் வாயிலாக முன்பே அறிந்தும்கூட, அதற்கு எவ்வித எதிர்வினையுமாற்றாது கள்ளமௌனம் சாதித்து வேடிக்கைப் பார்க்கும் தவெக அரசின் அணுகுமுறை கையாலாகாத்தனத்தின் உச்சமாகும்.
கொள்கை எதிரியென மேடையில் அறிவித்துவிட்டு, பாஜக எதிர்ப்பையே முழுமையாக மறந்துபோய், ஒன்றிய அரசிடம் சரணாகதி அடைந்துவிட்ட முதல்வர் விஜய் அவர்கள், தமிழ்நாட்டில் இதுநாள்வரைப் பின்பற்றப்பட்டு வரும் மரபுகளையும், போராடிப் பெற்ற உரிமைகளையும் மொத்தமாய் தாரைவார்ப்பது தமிழ்நாட்டுக்குச் செய்யும் பச்சைத்துரோகமாகும். இதனை வன்மையாக எதிர்க்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான், தமிழ்நாட்டின் மதிக்கத்தக்க தலைவர்.
அவரை அவதூறாகத் திட்டி சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்ட நபரை இன்று இரவுக்குள் கைது செய்ய காவல்துறைக்கு மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
@thirumuruganntk
அண்ணன் சீமானை AI மூலமாக எடிட் செய்தும் அவதூறு பரப்பி வந்த கோகுல் தமிழன் மீது சட்டப்படி காவல்துறை நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது...
பல வருடங்களாக வழக்கறிஞர் பாசறையிடம் இதைத்தான் கேட்டோம் இப்போ ஒத்த ஆளாக செய்திருக்கிறார் 👏👏
ரொம்ப சந்தோசம்ன்னே 😊
பாண்டிச்சேரி தவிர்த்த வெளி மாநிலங்களுக்கு கனிம வளம் கொண்டு செல்ல 3 மாத இடைக்காலத் தடைக்கே கடிதம் எழுதிட்டாங்க கேரளம்.
அப்படினா எவ்வளவு மலைகளை இங்க இருந்து உடைச்சி கொண்டுப்போய் இருப்பானுங்க ......
கேரளாவில் மலை இல்லையா...
தமிழர்கள் இளிச்சவாயர்கள்...
உங்கள் மாநிலத்திலேயே நிறைய மலைகளும் ஆறுகளும் இருக்கிறது அதிலிருந்து கற்களையும் மணலையும் எடுத்து உங்கள் மாநிலத்திற்கான உட்கட்டமைப்புகளை மேம்படுத்திக் கொள்ளலாமே எதற்காக தமிழ்நாட்டின் வளங்களை சுரண்ட பார்க்கிறீர்கள்
சரி அப்படியே நாங்கள் கற்களையும் ஆற்று மணலையும் அள்ளித் தருகிறோம் என்று வைத்துக் கொள்வோம் அதற்கு ஈடாக நீங்கள் எங்களுக்கு திருப்பித் தருவது என்ன இறைச்சி கழிவுகளையும் மருத்துவ கழிவுகளையும் தானே
பொது ஒழுக்கம் என்றால் முதலில் என்னவென்று தெரிந்து கொண்டு அடுத்தவர்களின் வளங்களுக்கு ஆசைப்படுங்கள் உங்கள் மாநிலத்தை கடவுளின் தேசமாக வைத்திருக்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாட்டின் வளங்களை திருடாதீர்கள், தமிழ்நாட்டை குப்பைத் தொட்டியாக பயன்படுத்தாதீர்கள்
@vdsatheesan
பாண்டா மாதிரி பணத்துக்கு எதவேணா தின்னும் நாய்களுக்கு தெரியுமா படிப்போட அருமை படிச்சுட்டு வேலையில்லாதவனோட வலி
கரூர் அரசு வேலை தடையை வரவேற்கும் தவெக தொண்டன்
கரூர் ல செத்தவங்க குடும்பத்திற்கு ஏற்கனவே அரசு 10 லட்சம் கொடுத்திருக்காங்க. அது போக தவெக கட்சி சார்பா 20 லட்சம் மொத்தமா 30 லட்சம் கொடுத்திருக்காங்க.
இதுக்கு மேல கொடுக்கனும் னா தவெக கட்சி நிதில இருந்து எவ்வளவு வேணும்னா கொடுங்க டா யாரும் ஏதும் கேக்கப் போறது இல்ல
அடுத்தவன் வீட்டு நெய்ல ஸ்வீட் செய்ய ஆசைப்பட்ட இப்படி தான் ஆகும்...
ஏன்டா பாண்டா பெரிய லிஸ்ட் சொல்லி அதுக்கு நாம் தமிழர் என்ன செஞ்சாங்கன்னு கேக்றியே அதெல்லாம் நடக்கும் போது விஜயும் தவெக வும் என்ன டா பு*ங்கிட்டு இருந்தாங்க ?
கடந்த 5 வருஷம் மக்கள் போராட்டம் எல்லாத்துக்கும் கூட நின்னது நாம்தமிழர் தான்,
மக்கள் தேர்ந்தெடுத்தனாலயே ஒருத்தன் நல்லவன்னா, 50 வருஷம் மக்கள் இந்த திராவிட கட்சிகளை தான் தேர்ந்தெடுத்தாங்க அவனுங்க நல்லவனுங்களா??
ஆணவத்துல ஆடாதீங்க டா அழிஞ்சு போவீங்க
நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி தொடுத்த வழக்கில் அணிலாண்டிகளுக்கு நேற்று ஒரு அடி என்றால் இன்றைக்கு ஒரு அடி..
இணையத்தில் அண்ணன் சீமானை ஆதாரமற்று விமர்சிக்கும் @jbismi_offl உள்ளிட்ட அணில்களுக்கு தரங்கெட்ட நபர்களுக்கு கடும் எச்சரிக்கை கொடுத்து காவல்துறை நடவடிக்கை எடுக்க ஆணையிட்டுருக்கிறார் நிதிபதி.
நீதி வெல்லும்!!
இடைதேர்தலில் அண்ணன் சீமான் பொது வேட்பாளராக களம் காண போகிறார் என்று குற்றம் சொல்லும் வன்னியரசு அவர்களுக்கு தக்க பதிலை சொன்ன கோவை கார்த்திகா அவர்கள்💯 @Seeman4TN@_ITWingNTK
மேகதாது குறுக்கே அணை கட்டுவதற்கு தமிழ்நாட்டு அரசின் அனுமதி தேவையில்லை….!
ஒன்றிய பாஜக நீர்வளத்துறை அமைச்சர்
- ராஜ்பூஷன் சௌத்ரி
ஜுலை மாதத்துக்குள் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய 40 TMC தண்ணீரை வழங்காமல் வெறும் 4 TMC அளவே தண்ணீர் வழங்கியதை கண்டிக்க வக்கில்லாத பாசிச பாஜக மோடி அரசு….
நடைபெற இருக்கின்ற கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்காக தமிழ்நாட்டு மக்களை வஞ்சிப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்………!!