இந்த யோக்கியன் திறந்த சேனலுக்கும் ஆபீசுக்குந்தான் நீங்கல்லாம் போனது..
திரும்பவும் சொல்றேன் சினிமாக்காரர்களை சினிமாக்காரர்களாக மட்டுமே பாருங்கள்.. அது யாராக இருந்தாலும் சரி..
நான் முன்னாடியே சொன்னேன்....
தற்குறி வேட்பாளருக்கு பிரச்சாரம் செய்ய பேச்சாளர் வேணும்.... ஆனா எங்க வேட்பாளரே பெரிய பேச்சாளர் தான்டா... 💥உங்கள எல்லாம் வெளுக்க இவர் மட்டுமே போதும்.... 🔥🔥🔥
@iparanthamen
பெத்த மகன் 13 வயசுப் பையன் செத்துக் கிடக்குறான் அவன் மூஞ்சிய கூட பாக்காம எச்ச காசுக்காக சூட்டிங் நடத்திட்டு இருந்தவன். அவனை அடக்கம் பண்ண இடத்தின் ஈரம் கூட காஞ்சுருக்காது குத்தாட்டம் போட்டு குதூகலிச்சுட்டு இருந்தல்ல.
கர்மா இஸ் ctr oli da…
Blog காலத்தில இஷ்டத்துக்கு எழுதி வச்சான் சவுக்கு..
அப்பவே இந்த பொண்ணு media biasedஆ இருக்கீங்க.. நீதிமன்றத்தில நீதி வாங்கிட்டு வருவேன்னு சொன்னுச்சு
கடைசியா 16 வருசம் கழிச்சு ஜெயிச்சுருக்கு இந்த பொண்ணு
சவுக்குக்கு இது ஆரம்பம் தான்
ரெய்டு நடந்து பல நாட்கள் ஆகின்றன! இன்னைக்கு A1 பி.டி.அரசகுமாருக்கு உயர்நீதிமன்றம் ஜாமீன் தந்த அவமானத்தை மறைக்க, இதை வெளியிட்டு திசைத் திருப்ப முயல்கிறார்கள்.
100 நாள் ஆகியும் குற்றப்பத்திரிக்கை கூட தாக்கல் செய்ய முடியலையானு இந்த டம்மி அரசை உயர்நீதிமன்றம் விரட்டி விட்டிருக்கு!
School fees கட்டலனு நடுரோட்ல சின்ன புள்ளங்கள இறக்கி விட்டு போயிருக்கானுக
வீடியோல தமிழ் மட்டும் பேசலனா ஏதோ பிகார்,உபி போலனு நினைச்சுருப்பேன்… ஆனா தமிழ்நாட்ல நடக்குது
மாற்றம்.. மாற்றம்னு எங்க கொண்டு வந்து நிறுத்திருக்கானுக😒🥲
@imrajmohan மைக் வேணுமா?
தாராபுரம் பொதுக்கூட்டத்திற்கு நெல்லை கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து எல்லாம் ஆட்களை கூட்டி வந்து இருக்காங்க போல.. 🔥🔥🔥🔥
உள்ளூர் மக்கள் வரமாட்டாங்க என தெரிஞ்சதும் சட்டுனு மற்ற ஊர்களில் இருந்து ஆட்களை arrange செய்து இருப்பது நல்ல organising.. 👍👍👍
Benefits of ADMK leaders???
இடைத்தேர்தல்னா 99% ஆளுங்கட்சி தான் ஜெயிக்கும்..
ஆனால் இந்தியாவுல முதன்முறையா, ஆளுங்கட்சிக்கு எதிரா பொது மக்கள் பிரச்சாரம் செய்யறதும், முதலமைச்சரே பிரச்சாரம் செய்ய வரதும் நடக்குது.. இது தான் மாற்றம்..
டேய் உபிஸ்..
மதுராந்தகத்தில கூட்டம் சேரலைனா கிண்டல் பண்ணீங்க
இப்போ பாத்தீங்களா தூத்துக்குடி திருநெல்வேலி கன்னியாகுமரி ல இருந்து லாரி லாரியா ஆளுங்களை தாராபுரத்தில் இறக்கி கூட்டத்தை காட்றோம்..
எங்க அண்ணன் மாஸ் டா...🤡🤡🤡😂😂😂