ஸ்ரீபெரும்புதூர் தாண்டாத கார் மற்றும் வாகன தொழிற்சாலை���ை கிருஷ்ணகிரி உள்ளிட்ட மற்ற பகுதிகளுக்கும் எடுத்து சென்றவர் எடப்பாடியார் என்பதில் பெருமை கொள்வோம் ❤️🔥🔥
#EdappadiPalaniswami
தடுப்பூசி தீர்ந்துவிட்டது என்று சென்னையில் தடுப்பூசி முகாம் நிறுத்தம். இன்று பார் கவுன்சிலில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் பட்டத்து இளவரசர் @udhayanidhi stalinக்கு என்ன வேலை?? நீதிஅரசருடன் உரையாடலுக்கு என்ன முகாந்திரம்???
@AIADMKOfficial@ADMKofficial@CMOTamilnadu
உடல் வலிமையையும், ஞானத்தையும் அளித்து, ஒருவரின் நல்வாழ்வை மீட்டெடுப்பதில் யோகா முக்கிய பங்கு வகிக்கிறது. விழிப்புணர்வின் ஒளியை உடலிலும் மனதிலும் பிரகாசிக்க செய்ய தினமும் 'யோகா' பயிற்சி மேற்கொள்வோம்,
உடல் நலம் பேணுவோம் என இந்த 'உலக யோகா தின��்தில்' உறுதியேற்போம் #YogaDay